SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Episodes

December 5, 2024 8 mins
இலங்கையில் மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் ஜே.வி.பியின் கருத்து; நாட்டின் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்; இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களை அதிபர் சந்தித்து பேசியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Mark as Played
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை
Mark as Played
தென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஏன் அதிபர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவரை பதவி நீக்கம் செய்ய ஏன் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன எனும் தென்கொரிய அரசியல் தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
Mark as Played
மெல்பனில் கடந்த 3 வாரங்களில் 4 சிறுவர் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் பள்ளிகளைச் சுற்றி ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
காலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 3, 1948) அவர் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்தார். இந்த வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் – பாகம் 2.
Mark as Played
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களும், குடியேற்றவாசிகளும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Tom Stayner. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
Mark as Played
உலக அளவில் திறன்சார்ந்த பெண்கள் குழுமமாக இயங்கிவருகிறது ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றம். அதன் இலங்கைக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் வலன்டீனா இளங்கோவன் அவர்களை தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mark as Played
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் 456 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படியான தொழில் பின்னணி கொண்ட திறமையானவர்களுக்கு அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் புலம்பெயர்ந்து வர அல்லது முன்னுரிமை அடிப்படையில் விரைவில் விசா வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எந்த தொழில்பின்னணி கொண்டவர்களுக்கு அரசு முன்னுரிமை தரப்போகிறது என்பது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர் றைசெல்.
Mark as Played
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 5 டிசம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Mark as Played
ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலியாவில் மிகவும் மகிழ்ச்சியான குடியிருப்பாளர்கள் யார் என்பது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட கிரேட் சதர்ன் வங்கி தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக எடுத்து, படித்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், இந்த ஆண்டு 15 மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து கடந்த ஞாயிறு (1 டிசம்பர், 2024) பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பே இந்த நிகழ்ச்சி. தொகுத்த...
Mark as Played
விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் எனும் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Mark as Played
வட்டி விகிதத்தை உயர்த்தலாமா, நிறுத்தி வைப்பதா அல்லது குறைக்கலாமா என்று ஒரு வருடத்தில் எட்டு முறை Reserve Bank உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள். அந்த முடிவு எவ்வாறு எடுக்கப் படுகிறது என்பதன் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/12/2024) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Mark as Played
ஆஸ்திரேலியாவில் கடிதங்கள் மற்றும் முத்திரை விலைகள் அடுத்த ஆண்டு உயரும் என்று ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மவுலிக் படேல் என்பவர், குஜராத்தில் ஆஸ்திரேலிய பணத்தாளை அச்சடித்து விற்பனை செய்ய முயற்சித்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக “இந்தியா டுடே” பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
இலங்கையில் இடதுசாரி அரசியலை முன்னெடுப்பவர்களில் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். மலையகத் தமிழர் பின்னணி சார்ந்த அவர், கல்வியியலாளர், ஓய்வு நிலை பீடாதிபதி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், வருகை தரும் விரிவுரையாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் என்று பல தகமைகளைக் கொண்டவர். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகம் – பாகம் 2.
Mark as Played
சமூக புரொடக்ஷன்ஸ் சமீபத்தில் “ஓடு ஓடு” என்ற தலைப்பில் தமது முதல் காணொலியை வெளியிட்டது. அதன் தயாரிப்பாளர் செந்தூரன் தேவராஜா, இயக்குனர் துளசி ராமகிருஷ்ணசாமி மற்றும் பாடகர்கள் றோஹான் மற்றும் சத்தியன் இளங்கோ ஆகியோருடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
Mark as Played

Popular Podcasts

    Good Game is your one-stop shop for the biggest stories in women’s sports. Every day, host Sarah Spain gives you the stories, stakes, stars and stats to keep up with your favorite women’s teams, leagues and athletes. Through thoughtful insight, witty banter, and an all around good time, Sarah and friends break down the latest news, talk about the games you can’t miss, and debate the issues of the day. Don’t miss interviews with the people of the moment, whether they be athletes, coaches, reporters, or celebrity fans.

    Dateline NBC

    Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations.

    Crime Junkie

    If you can never get enough true crime... Congratulations, you’ve found your people.

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

    Stuff You Should Know

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2024 iHeartMedia, Inc.