SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Episodes

சேக்ஸ்பியரின் The True History of the Life and Death of King Lear & His Three Daughters என்ற நாடகம் Belvoir தயாரிப்பில் சிட்னியில் மேடையேறியுள்ளது. இந்த நாடகத்தில் இணை இசையமைப்பாளராகவும், மேடை இசைக்கலைஞராகவும் உள்ள அர்ஜீனன் புவீந்திரன் அவர்களுடனான நேர்காணல் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறோம். அந்தவகையில் Optometry தொடர்பில் அறிந்துகொள்வோம். Optometry சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Optometrist செந்தில் முருகப்பா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலியாவில் குடியேற அழைத்து வரப்பட்ட மான் இப்போது ஒரு வேண்டா விருந்தாளி. மான் எப்படி Feral Deer அல்லது காட்டு மான் ஆனது, மான் தரும் தொல்லைகள் என்ன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
Mark as Played
ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது. SBS News-இற்காக Sam Dover ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Mark as Played
ஆஸ்திரேலியாவின் Jetstar விமான நிறுவனம், இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
University of New South Wales, சிட்னியின் வெளிநாட்டு வளாகம் இந்தியாவில் திறக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தையான 46 வயதான வினோத் அவர்களுக்கு stem cell donor (குருத்தணு கொடையாளி) தேவைப்படுகிறது. வினோத் அவர்களின் உடல்நிலை குறித்தும் அவருக்கு ஏன் stem cell சிகிச்சை அவசியம் என்பது குறித்தும் அவரின் மாமனார் ராமநாதன் அவர்களுடனும் stem cell donor registryயில் பதிவு செய்வது குறித்து ஹரிணி அவர்களுடனும் உரையாடுகிறார் செல்வி.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Mark as Played
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றதோடு மக்களையும் சந்தித்து பேசினார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Mark as Played
IndiGo விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, தொடர்ந்து பல நாட்களாக இந்தியா முழுவதும் விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி தொடர்பில் விளக்குகிறார் தற்போது இந்தியாவிலிருக்கும் SBS தமிழ் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தியப்பின்னணி கொண்ட ராஜ்விந்தர்சிங்கிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 9/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலிய பெடரல் அரசின் மின் கட்டண தள்ளுபடி திட்டம் அடுத்த ஆண்டு தொடராது என்று பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
Mark as Played
இந்தியா மேகாலயாவில் பூர்வீகக்குடி பின்னணிகொண்டவர்கள் வாழும் கிராமங்களில் இளைஞர்களிடையே type 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயங்களை குறைக்கும் நோக்கில் Baker Heart and Diabetes Institute இந்திய சுகாதார சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதுதொடர்பில் மேற்கொள்ளப்படும் SHILLONG திட்டம் குறித்து விளக்குகிறார் இத்திட்டத்தின் தலைமை இணை ஆய்வாளர் Dr Felix Jebasingh அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் படகில் ஆஸ்திரேலியா வந்த சுமார் 900 அகதி விண்ணப்பதாரர்கள் இன்னும் விசா நிச்சயமின்மையில் சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Alexandra Jones எழுதிய செய்தியின் பின்னணியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
Financial planning can feel stressful for any parent. When it comes to saving for your child’s future, knowing your options helps make informed decisions. And teaching your kid healthy money habits can be part of the process. - உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பது மற்றும் அவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்து கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். இது குறித்து ஆங்கிலத்தில் Zoe Thomaidou எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகி...
Mark as Played
கோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 25 பேர் பலி; இந்தியாவில் எகிறும் விமான டிக்கெட் கட்டணம்! விமான கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சர்ச்சை - தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Mark as Played
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (30 நவம்பர் – 6 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
Mark as Played

Popular Podcasts

    Ding dong! Join your culture consultants, Matt Rogers and Bowen Yang, on an unforgettable journey into the beating heart of CULTURE. Alongside sizzling special guests, they GET INTO the hottest pop-culture moments of the day and the formative cultural experiences that turned them into Culturistas. Produced by the Big Money Players Network and iHeartRadio.

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

    Stuff You Should Know

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

    The Breakfast Club

    The World's Most Dangerous Morning Show, The Breakfast Club, With DJ Envy, Jess Hilarious, And Charlamagne Tha God!

    Dateline NBC

    Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.