சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Episodes

August 19, 2025 4 mins
நாம் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் ஆயிரம் நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி நாம் ஆனந்தமாக வாழ்வதற்குள் நமக்கான கல்லறை தயாராகிவிடுகிறது. ஆனந்தம் பற்றி இந்த வீடியோவில் பேசும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஆனந்தமாக இருக்க வேண்டியதற்கான காரணத்தையும் அவசியத்தையும் விளக்குகிறார்.! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/...
Mark as Played
மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https:...
Mark as Played
மறு ஜென்மம் இருக்கிறதா?" என்ற கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கேட்க, அதற்கு ஈஷா யோகா நிறுவனரும் யோகியுமான சத்குரு அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப்...
Mark as Played
எத்தனை மொழிகள்! எத்தனை வண்ணங்கள்! எத்தனை கலாச்சாரங்கள்! ஆனாலும் 'பாரத நாடு' என்று ஒன்றாக இருக்கிறோம் இதுவரை! இது எப்படி சாத்தியமாகிறது? காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம், பாரதத்தின் அடையாளம் என்னவென்று கேட்டபோது, சத்குரு அளித்த பதில் நம்மை ஒன்றாக வைத்திருப்பது எது என்பதை உணர்த்துகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru A...
Mark as Played
சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விளக்குகிறார். Consc...
Mark as Played
"செல்ஃபோன், ஐ-பாட் என வைத்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை செருகிக் கொண்டு வலம்வரும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை எப்படி கொண்டுவருவது?! காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் ஆன்மீகம் வளர்க்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Mark as Played
நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் கதாபாத்திரமான சங்கரன்பிள்ளை யார்? அவரை எங்கே பார்க்கலாம்?!" இந்த சுவாரஸ்ய கேள்வியை காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சங்கரன் பிள்ளையை எங்கே பார்க்க முடியும் என்று சொல்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sa...
Mark as Played
வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும், நம் கலாச்சாரத்தில் முதுமை எப்படி கையாள பட்டது என்பது பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்க...
Mark as Played
பெரிய பெரிய செயல் செய்தவர்களெல்லாம் பேசாமல் இருக்க, ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்துவிட்டு தலைக்கனத்துடன் பேசித் திரியும் பலரை நம்மிடையே அன்றாடம் காண்கிறோம். நம் அழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கர்வமானது, நம்மை பீடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த ஆடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், தீர்வு சொல்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru ...
Mark as Played
" 'உண்பது உறங்குவது இனவிருத்தி செய்வது' இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா? யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?" இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://one...
Mark as Played
காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் நமது கலாச்சாரம் குறித்த கேள்வியைக் கேட்டபோது, நமது கல்வி முறையின் குறைபாடுகள் குறித்து பேசும் சத்குரு, இந்திய துணிகளை நாம் ஏன் அணிய வேண்டும் என்று விளக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் நமது நாட்டு நெசவு பாரம்பரியத்தின் உன்னதம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhgur...
Mark as Played
இந்தியர்களுக்கு சகிப்புதன்மை தேவையா? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 35A "அனைத்தையும் சகித்துக்கொண்டு போ! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அறிவுரைகள் புதிதல்ல. காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் 'சகிப்புதன்மை' குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சகிப்புத்தன்மை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று புரிய வருகிறது. இங்கே உங்களுக்காக. Conscious Planet: http...
Mark as Played
சமீபத்திய தரிசனத்தில் விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Offi...
Mark as Played
பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது நேற்றைய சத்குரு தரிசன ஆடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  ...
Mark as Played
'பாரதம்' என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த ஆடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. நேற்றைய தரிசனத்தில் அவர் பேசிய அந்த ஆடியோ பதிவு இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org  ...
Mark as Played
ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.t...
Mark as Played
வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது. Conscious Pl...
Mark as Played
நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? - Rare and unseen நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciouspla...
Mark as Played
ஒரு மனிதனை குற்றம் செய்ய எது தூண்டுகிறது, அவன் குற்றம் செய்த பின் அவனை எந்த வழியில் மாற்றுவது?" என்று ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/i...
Mark as Played
சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  ...
Mark as Played

Popular Podcasts

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

    Crime Junkie

    Does hearing about a true crime case always leave you scouring the internet for the truth behind the story? Dive into your next mystery with Crime Junkie. Every Monday, join your host Ashley Flowers as she unravels all the details of infamous and underreported true crime cases with her best friend Brit Prawat. From cold cases to missing persons and heroes in our community who seek justice, Crime Junkie is your destination for theories and stories you won’t hear anywhere else. Whether you're a seasoned true crime enthusiast or new to the genre, you'll find yourself on the edge of your seat awaiting a new episode every Monday. If you can never get enough true crime... Congratulations, you’ve found your people. Follow to join a community of Crime Junkies! Crime Junkie is presented by audiochuck Media Company.

    24/7 News: The Latest

    The latest news in 4 minutes updated every hour, every day.

    The Clay Travis and Buck Sexton Show

    The Clay Travis and Buck Sexton Show. Clay Travis and Buck Sexton tackle the biggest stories in news, politics and current events with intelligence and humor. From the border crisis, to the madness of cancel culture and far-left missteps, Clay and Buck guide listeners through the latest headlines and hot topics with fun and entertaining conversations and opinions.

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.