சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Episodes

June 19, 2025 7 mins
'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sad...
Mark as Played
"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhg...
Mark as Played
நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): ht...
Mark as Played
இறந்தவர்களுக்காக கர்மா செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?" இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கேளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru_...
Mark as Played
ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sa...
Mark as Played
அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  O...
Mark as Played
இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.t...
Mark as Played
கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறது Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sad...
Mark as Played
"பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!" சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார். Conscious ...
Mark as Played
"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த வீடியோவில் பார்க்கலாம்! Conscious Planet: https://ww...
Mark as Played
மரணம் தரும் விழிப்புணர்வு! "எங்கள் ஊரில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கு, தான் இறக்கும் நேரம் தெரிந்திருந்தது. இது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், நோய் வந்தால்கூட அதன் மூலமும் நாம் விழிப்புணர்வை எட்டமுடியும் என்பதை உணர்த்தியது. இதோ அந்த வீடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelin...
Mark as Played
Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமை...
Mark as Played
பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 29A - What is the effect of Positive Energy / Positive Vibration? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப்...
Mark as Played
வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 29B "மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே" என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://on...
Mark as Played
பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar - 'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந்தியில் உழலும் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா? சொல்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவ...
Mark as Played
தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra? தாலி அணிவதன் விஞ்ஞானம் என்ன? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்க...
Mark as Played
மார்கழி-ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 28B பொதுவாக, ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணங்கள் நடைபெறுவதில்லை. இப்படியொரு வழக்கம் ஏன்? இதற்கு பின்னால் ஏதும் காரணம் உண்டா? விடையறிய சத்குரு கூறும் பதிலை வீடியோவில் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhgur...
Mark as Played
யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம்! - Yoga and India - ஐரோப்பாவின் உடற்பயிற்சி முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் யோகா என்று கூறும் புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? மேலும் இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கும் சத்குரு அவர்கள், ஆதியோகி தந்த யோக விஞ்ஞானத்தை மீண்டும் உயிரோட்டமாக நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்தும் இந்த வீடியோவில் விளக்குகிறார். Conscious Planet: https://...
Mark as Played
கல்யாணம் செய்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஞானம் கிடைக்காதா? முக்தி அடைய முடியாதா? ஆன்மீக சாதகர்களின் மனங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Excl...
Mark as Played
வியாபாரம் செய்ய சத்குருவின் வழிகாட்டுதல்கள்! - Tips to do business Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாற...
Mark as Played

Popular Podcasts

    I’m Jay Shetty host of On Purpose the worlds #1 Mental Health podcast and I’m so grateful you found us. I started this podcast 5 years ago to invite you into conversations and workshops that are designed to help make you happier, healthier and more healed. I believe that when you (yes you) feel seen, heard and understood you’re able to deal with relationship struggles, work challenges and life’s ups and downs with more ease and grace. I interview experts, celebrities, thought leaders and athletes so that we can grow our mindset, build better habits and uncover a side of them we’ve never seen before. New episodes every Monday and Friday. Your support means the world to me and I don’t take it for granted — click the follow button and leave a review to help us spread the love with On Purpose. I can’t wait for you to listen to your first or 500th episode!

    The Breakfast Club

    The World's Most Dangerous Morning Show, The Breakfast Club, With DJ Envy And Charlamagne Tha God!

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

    24/7 News: The Latest

    The latest news in 4 minutes updated every hour, every day.

    The Clay Travis and Buck Sexton Show

    The Clay Travis and Buck Sexton Show. Clay Travis and Buck Sexton tackle the biggest stories in news, politics and current events with intelligence and humor. From the border crisis, to the madness of cancel culture and far-left missteps, Clay and Buck guide listeners through the latest headlines and hot topics with fun and entertaining conversations and opinions.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.