All Episodes

October 31, 2025 13 mins

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு.

  1. Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. Do rate our podcast on Spotify/Apple Podcasts.
  2. Visit the ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠one stop page⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ for our podcast - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠
  3. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well.
  4. Share a word about our podcast in your WhatsApp story.


Thank you very much!

__________

New stories from Monday to Friday.

Weekend special stories by Hosur Thaatha.

  • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
  • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM

__________

Suggestions welcome karutthukkalam@gmail.com

__________

Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast.

_______

Image Courtesy: Bhargav Kesavan Imagery

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:06):
பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி.
பொண்ணனின் சந்தேகம். பொன்னி ஆற்றோட வெள்ளத்தின் மேல
மற்றொரு நாள் பாலசூரியனோட போர்க்கிரணங்கள் படிய நதி
பிரவாகமோ தங்கம் உருகி வெள்ளமா பெறுகிறது போல காட்சி வந்துச்சு.

(00:27):
அந்த பிரவாகத்த குறுக்கே கிழிச்சுக்கட்டும் வைரம்
வைடூரியம் முதலிய நவ ரத்தினங்களை வாரி தெளிச்சுக்கட்டும்.
பொண்ணோட படகு தோணித்துறையில் இருந்து கிளம்பி வசந்த மாளிகை
நோக்கி போய்க்கிட்டு இருந்துச்சு.படகுல ஜடா மகுட தாரியான சிவன்
அடியார் உக்காந்திருந்தாரு. கரையிலயோ பொண்ணோட மனைவி நின்னு

(00:51):
படகு போறது செய்ய பாத்துட்டு இருந்தா.
அந்த பொண்ணு நதியிலையோ படகு போயிட்டு இருந்தபோது பொன்னனும்
சிவநாடியாரும் இதோ பின்வரும்படி பேசிக்கிட்டாங்க.
பொண்ணா கடைசில இளவரசரோட எவ்வளவு பேரு தான் சேர்ந்தாங்க அப்படின்னு
கேட்டாரு சிவநடியார் அந்த அவமானத்தை ஏன் கேக்குறீங்க சாமி

(01:14):
ஆஹா அந்த கடைசி நேரத்துல மட்டும் மகாராணிக்கு செய்தி சொல்லும்படி
இளவரசர் எனக்கு கட்டளை விடாம போயிருந்தார்னா.
என்ன செஞ்சிருப்பு போனா பல்லவ சைன்யத்த நீ ஒருத்தனாகவே துவம்சம்
பண்ணிருப்பியா? ஆமா.
ஆமா நீங்க என்ன பரிகாசம் செய்ய வேண்டியது தான் நானும் கேட்டுக்க
வேண்டியது தான். இந்த உயிரை இன்னும்

(01:35):
வச்சிருக்கேன்ல ஆனா சாமி என்னத்துக்கு தான் நான் உயிர
வச்சிருக்கேன் தெரியுமா? மகாராவணியோட வார்த்தைக்கு
கட்டுப்பட்டு தான் இந்த உடம்பு சுமக்கிறேன்.
மகாராணியோட வார்த்தைக்காக மட்டும்தான் பொண்ணா நல்லா யோசிச்சு பாரு
வள்ளிக்காக கொஞ்சம் கூட இல்லையா? வள்ளி அப்படிப்பட்ட வில்லசாமி
எப்படியாவது உயிரை காப்பாத்திகிட்டா போதும்னு

(01:57):
நினைக்கிறவ கிடையாது. ஆவோ வீரபத்திர ஆச்சாரியோட
பேத்திதான வள்ளி ஆஹா. அந்த கிழவரோட வீரத்தை என்னன்னு
சொல்லுவேன். வீரபத்ராச்சாரி இதுல எப்படி வந்து
சேர்ந்தாரு பொண்ணா. கிழவனார் சண்டை போடுற உத்தேசத்தோட
வரல என்ன நடக்குதுன்னு தூரத்துல இருந்து பாத்துட்டு தான்
இருந்தார். ஆனா அந்த சமயத்துல இளவரசர் யாருமே

(02:21):
இல்லாம நிக்கிறத பாத்து அவருக்கு ஆவேசம் வந்துருச்சு.
இளவரசர் கூட நின்னு போரிடுறதுக்கு1016 1000 வீரர்கள் வருவாங்க.
அப்படி எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்.
உண்மையில வந்து சேர்ந்தவங்க என்ன தவிர அஞ்சி பேரு தான் அவங்களும்
கூட கிராமத்துல இருந்து வந்த குடியானவர்கள் திடீர்னு

(02:41):
நாலாபுரத்துல இருந்தும் வீர கோஷத்தோட வந்த பல்லவ வீரர்கள்
பாத்ததும் அந்த குடியானவர்கள் கையில இருந்த கத்திகளை கீழ
போட்டுட்டு தகச்சு போய் நின்னாங்க.
இதையெல்லாம் பார்த்த வீரபத்ர ஆச்சாரி ஒரு பெரிய கர்ஜன
செஞ்சுகிட்டு கண் மூடி தொடக்கிற நேரத்துல இளவரசர் நின்ன
இடத்துக்கே வந்துட்டாரு. கீழ கடந்த கத்திகள் ஒன்னு எடுத்து

(03:04):
சுழற்ற தொடங்கினார் வீரவேல். வெற்றிவேல், விக்ரம சோழ மகாராஜா
வாழ்க. அப்படின்னு அவர் போட்ட சத்தம்
நெடு தூரத்துக்கு எதிரொலி செஞ்சுது.
அடுத்த கணத்துல பல்லவ வீரர்கள் வந்து எங்கள சூழ்ந்துகிட்டாங்க.
ஆஹா அப்ப நடந்த ஆச்சரியத்த நான் என்னன்னு சொல்லுவேன்.

(03:24):
சாமி கிழவன் ஆரோட கைகள்ல தான் அவ்வளவு பலம் எப்படி வந்துச்சோ
தெரியல. கொள்ளுப்பற்றலை சம்மட்டி அடிச்ச
கை இல்லையா? அது வாழ வீசிக்கிட்டு எடசாரி
வளசாரியாக சுத்தி சுத்தி வந்தாரு.தொப்பு தொப்புன்னு பல்லவ வீரர்கள்
மண் மேல சாஞ்சாங்க 78 வீரர்கள எமலோகத்துக்கு அனுப்பிட்டு

(03:46):
கடைசியாக அவரும் விழுந்துட்டாரு. இதையெல்லாம் தூரத்துல நின்னு
தளபதி அச்சுதவர்மர் பாத்துட்டு இருந்தாராம்.
கிழவன் ஆரோட வீரத்த பாத்து அவர் பிரமிச்சு போயிட்டாராம்.
அதனால தான் அந்த தீரகழவரோட உடலுக்கு சாகல மரியாதைகளையும்
செய்யும்படி கட்டளையிட்டாரா? இதுல ஆச்சரியம் என்ன பண்ணா?

(04:08):
வள்ளியின் பாட்டனோட வீர மரணத்தை கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த
எனக்கு கூட உடம்பு சிலிருக்குது ஒரு தேசமானது எவ்வளவு தான் எல்லா
விதங்களையும் தாழ்வடைந்து இருக்கட்டுமே.
இப்படிப்பட்ட ஒரு வீர புருஷனுக்குபிறப்பழிக்கும் போது தான் அந்த
தேசத்துக்கு இன்னும் ஜீவ சக்தி இருக்கு அப்படின்னு சொல்றதுல என்ன

(04:30):
தப்பு? சோழநாடு நிச்சயம் மேன்மை அடையப்
போகுது. அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு
இப்போ உண்டா இருக்கு. அப்படின்னாரு சிவன் நடிகர் கொஞ்ச
நேரம் கழிச்சு அப்புறம் என்ன நடந்தது போனா அப்படின்னு
கேட்டாரு. அப்பறம் என்ன சாமி இளவரசரும்
நானும் கிழவரோட ஆச்சரியமான பராக்கிரம செயல பாத்துட்டு போய்

(04:53):
நின்னுட்டோம். அவர் விழுந்ததும் நாங்க ரெண்டு
பேரும் ஒரே நேரத்துல ஆஹா அப்படின்னு கத்துக்கிட்டு அவர்
விழுந்த திசை நோக்கி ஓடினும். உடனே இளவரசர் அநேக பல்லவ வீரர்கள்
சூழ்ந்துகிட்டாங்க. நானும் வெறி கொண்டவன போல என்
கையில இருந்த வாழ வீசி போரிட ஆரம்பிச்சேன்.

(05:14):
அந்த சமயத்துல தான் நிறுத்து போனாஅப்படின்னு இளவரசுரோட குரல்
கேட்டுச்சு. குரல் கேட்ட பக்கம் திரும்பி
பாத்தேன். இளவரசர் சங்கிலி ஆள
பிணைச்சிருந்தாங்க. அவரோ இனிமே சண்டை போடுறதுல
பிரயோஜனம் இல்ல பொண்ணா எனக்காக நீஒரு காரியம் பண்ணனும்.
மகாராணி கிட்ட போய் நடந்த விஷயத்தசொல்லணும்.

(05:37):
அப்புறமா என்ன நடந்தாலும் என் அப்பாவோட பேருக்கு அவமானம்
வரும்படியான செயல்கள்ல நான் எப்பயும் ஈடுபட மாட்டேன்.
அப்படின்னு நான் சபதம் செஞ்சதாக தெரியப்படுத்தணும்.
அப்படின்னு சொன்னாரு. அவர் அப்படி சொன்னதும் எனக்கோ
பயங்கரமான ஆத்திரம் வந்துருச்சு. மகாராஜா உங்கள பகைவர்கள் கிட்ட

(05:58):
விட்டுட்டு நான் போகிறதா அப்படின்னு கத்திக்கிட்டு என் வாழ
வீசின அப்படி நான் செஞ்சும்போது பின்புறத்திலிருந்து என்
மண்டையிலேயே பலமான அடி விழுந்தது.உடனே நினைவு தவறிடுச்சு.
அப்புறம் காராகிரகத்துல தான் கண்முழிச்சேன்.
அப்படின்னு சொன்னான் பொண்ண. ஓஹோ காராகிரகத்துல வேற நீ

(06:19):
இருந்தயா. அப்புறம் எப்படி விடுதலை
கிடைச்சது அப்படின்னு சிவன் அடியார் கேட்க மறுநாளே விடுதலை
செஞ்சுட்டாங்க. இளவரசர் தவிர மத்தவங்கள எல்லாம்
மன்னிச்சு விட்டுடும்படி மாமல்ல சக்கரவர்த்தி கிட்ட இருந்து
கட்டளை வந்துச்சா? அப்படி நான் பண்ண சக்ரவர்த்தி
எவ்வளவு நல்லவர் பாத்தியா போனா உங்க இளவரசர் எதுக்காக இவ்ளோ

(06:43):
பிடிவாதம் பிடிக்கணும். அதனால தான் அவர் சக்கரவர்த்தி
தேசப்பிரஷ்டம் செய்ய நேரிட்டிச்சுஅப்படின்னாரு சிவன் அடியார்.
ஆமா நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவரு தான் பார்த்திப
மகாராஜாவும் விக்ரம மகாராஜாவும் தான் பொல்லாதவங்க அப்படின்னு
பரிகாசமா சொன்னான் பண்ண அப்புறமா?நானு சக்கரவர்த்தியா பாத்ததே இல்ல

(07:08):
பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.ஒரே ஒருக்கு எப்போதாவது வருவாரா
சாமி அப்படி நான் பண்ணேன் ஆமா பொண்ணா சீக்கிரத்திலேயே வர போறார்
அப்படின்னு தான் பிரஸ்தாபம் எது பண்ண சக்ரவர்த்தி கிட்ட திடீர்னு
உனக்கு அபார பக்தி உண்டாயிடுச்சு போல இருக்கு.
சண்டைல உனக்கு எதுவும் ஆகலன்னு கவலைப்பட்டு இப்ப பாத்தியா உயிரோட

(07:29):
இருந்ததால தான் உனக்கு சக்ரவர்த்தி பத்தின.
உண்மை தெரிஞ்சு அவர்கிட்ட பக்தியும் உண்டா இருக்கு.
அப்படின்னு சிவன் அடியார் சொல்லவும்.
ஆமா சக்ரவர்த்தி கிட்ட எனக்கு ரொம்ப பக்தி உண்டாயிடுச்சு.
எனக்கு மட்டுமல்ல இதோ என்னோட வேலுக்கும் பக்தி உண்டா இருக்கு.
அப்படின்னு சொல்லிக்கிட்டு பொண்ண அவன் படகுல அடியில கடந்த வேல்

(07:52):
ஒன்னு தன் கையாள எடுத்தான் இந்த வேலைக்கு சக்கரவர்த்தி கிட்ட
சொல்ல முடியாத பக்தி அவரோட மார்பைஎப்பதான் தழுவ போறோம் அப்படின்னு
இது அவன் கடக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு பொண்ண சிவன்
அடியாரோட மார்புக்கு நேர அந்த வேலை நீட்டினா.
சிவன் அடியாரோட முகத்துல அப்போ புண் சிரிப்பு தவழ்ந்தது.

(08:15):
பொண்ணா நான் தான் சக்கரவர்த்தின்னு நெனச்சிட்டியா
என்ன அப்படின்னு கேட்டாரு பொன்னனும் வேல கீழ போட்டான் சாமி
சக்கரவர்த்தி எவ்வளவு தான் நல்லவரா இருக்கட்டும் மகாவீரரா
இருக்கட்டும் தெய்வம் அம்சம் உடையவராக இருக்கட்டும் அவரு
எனக்கு பரம சத்ரு. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அவர்

(08:37):
அண்ணா நேருக்கு நேர் பாப்பேன். அப்போ அப்படின்னு பொண்ண அவனோட
பள்ளச்சான். சிவன் அடியாரோ பேச்ச மாத்த
விரும்பினவராக. என் பொண்ணா அன்றைய தினம் மாரப்ப
பூபதி உங்க பக்கத்துல வரவே இல்லையா?
அப்படின்னு கேட்டாரு. அந்த சண்டாளம் பேச்சை ஏன்

(08:59):
எடுக்குறீங்க சாமி அவன் இளவரசனையும் தூண்டி விட்டுட்டு
அச்சுதவர்ம இருக்கட்டும் போய் சகலவிஷயத்தையும் சொல்லிட்டான்.
அப்படிப்பட்ட துரோகி அன்னைக்கு என்கிட்ட வரப்போறான்.
ஆனா சாமி அவனோட வஞ்சக பேச்சுல நாங்க எல்லாருமே ஏமாந்துட்டோம்.
வள்ளி ஒருத்தி மட்டும் தான் இந்த பூபதி பல்லாதவன்சகன் அவன் யாரும்

(09:21):
நம்ப கூடாது அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா.
அவ சொன்னது கடைசில சரியா போச்சு. அப்படி நான் பண்ண வள்ளி ரொம்ப
புத்திசாலி பண்ணா சந்தேகமே இல்ல. அவ ஒரு பெரிய தளபதியோட மனைவியாக
இருக்க தகுந்தவோ அப்படின்னு சிவன்அடியார் சொல்லவும் என்ன சொன்னீங்க

(09:41):
சாமி. வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியோட
மனைவியாக இருக்க தகுந்தவள் அப்படின்னு சொன்னேன்.
நீங்க சொன்ன இதே வார்த்தைய இதுக்கு முன்னாடியும் ஒருத்த
சொன்னது உண்டு. யாரு அது இந்த மாரப்ப பூபதி தான்
அவன் சோழ சேனாதிபதியா இருந்த காலத்துல இருந்தே அப்படி சொன்னா

(10:01):
ஓஹோ எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோணுது தெரியுமா?
நீங்க கோச்சுக்காம இருந்தீங்கன்னாசொல்றேன் சாமி தாராளமா சொல்லு
பொண்ணா நானும் சன்னியாசி. காம குரோதங்களை வென்றவன்.
நீங்க கூட மாரப்ப பூபதியோட ஆளு அவனோட தூண்டுதலால் தான் இப்படி

(10:22):
வேஷம் போட்டுக்கிட்டு வஞ்சகம் செய்றீங்களோ அப்படின்னு எனக்கு
தோணுது அப்படி நான் பண்ண இத கேட்டசிவன் அடியாரோ காலகலனு
சிரிச்சிட்டு இத பத்தி வள்ளியோட அபிப்பிராயம் என்னன்னு அவளை
எப்போதாவது கேட்டுருக்கியா? அப்படின்னு கேட்டாரு.
வள்ளிக்கு உங்ககிட்ட ஒரே பக்தி நயவஞ்சகர்களை நம்பி மோசம் போக

(10:45):
உத்தம புருஷர்களை சந்தேகிப்பையா அப்படின்னு என்கிட்ட கோச்சுக்குறா
மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன்னு தெரிஞ்சதும் அவளோட கை
ஓங்கிடுச்சு. என்ன எப்ப பாத்தாலும் பரிகாசம்
பண்ணிக்கிட்டே இருக்கா? இப்போலாம் அப்படி நான் பண்ணேன்.
நான் தான் சொன்னேனே பொண்ணா வள்ளி புத்திசாலின்னு அவோ புத்தி மதிய

(11:07):
எப்பயும் கேளு வள்ளி தளபதியோட மனைவியா இருக்க தகுந்தவோ
அப்படின்னு நான் சொன்னது மாரப்பு பூபதி சொன்னது மாதிரி கிடையாது.
நீயும் தளபதியா இருக்க தகுந்தவன் தான் அப்படின்னாரு சிவன் நடிகர்
ஆமா யார் கண்டது விக்ரம மகாராஜா சோழ நாட்டோட சிம்மாசனம் ஏறும்

(11:27):
போது ஒருவேளை நான் தளபதியானாலும் அவன் அப்படி நான் பண்ணேன்.
இருக்கட்டும் நடக்க கூடியது தான்.ஆஹா இந்த பெரிய பாரத பூமில எங்க
இளவரசருக்கு இருக்க இடம் இல்லன்னுசொல்லி கப்பலேத்து அனுப்பிட்டாரே
சக்கரவர்த்தி அவரோட நெஞ்சு எப்படிப்பட்ட கல்நெஞ்சு அத
காட்டிலும் ஒரே அடியாக உயிர வாங்கி இருந்தாலும் பாதகம் இல்ல.

(11:51):
நீ சொல்றது தப்பு பண்ணா. உயிர் உள்ள வரைக்கும் எப்படியும்
நம்பிக்கைக்கும் இடம் உண்டு. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நம்மளோட
மனோரதங்கள் நிச்சயமாக நிறைவேறும்.நீ வேணும்னா மகாராணிய கேட்டு பாரு
மகன் இந்த மட்டும் உயிரோட இருக்கானே அப்படின்னு தான்
மகாராணிக்கு சந்தோஷமா இருக்கும். அதோ மகாராணி போல இருக்கு

(12:15):
அப்படின்னு சிவ நடிகர் விய போட சொன்னாரு.
அந்த சமயம் படகு வசந்த மாளிகையோட தீவுக்கு பக்கத்துல வந்துட்டு
இருந்துச்சு. கரையில அருள்மொழி தேவையும் ஒரு
தாதியும் வந்து தோனி துறைக்கு பக்கத்துல நின்னாங்க.
அருள்மொழி தேவி படகுல இருந்த சிவன் அடியாரை நோக்கி பயபக்தியோட

(12:37):
கை கூப்பிட்டு நிக்கிறத பொண்ண பாத்தா.
உடனே சிவன் அடியார பாத்தா அவனும் சாமி நான் ஏதோ தெரியாத்தனமா
வளறிட்டேன். அதெல்லாம் மன்னிக்கணும்
அப்படின்னு உண்மையான பாச்சா தாபத்தோடயும் பக்தியோடையும்
சொன்னான் பொண்ண. இதுக்கு அப்புறம் என்ன
நடந்ததுன்னு அடுத்த கதைல கேக்கலாம்.

(12:59):
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.