All Episodes

November 3, 2025 12 mins

Our podcast is now part of Spotify India's TOP podcast chart.

மிக்க நன்றி!

__________

கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்; கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான்.

குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம்.

அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம்.

__________

New stories from Monday to Friday.

Weekend special stories by Hosur Thaatha. 

  • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
  • 🇺🇸 United States of America (EST) - 8:30 AM

________

Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger

Suggestions welcome karutthukkalam@gmail.com

__________

Tags: Akbar Birbal Stories in Tamil | Akbar Birbal Tamil Stories | Akbar Birbal Kadhaigal | Tamil Story Podcast | Tamil Stories for Kids | Tamil Stories for Children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | Tamil Proverb Stories for Kids | Stories for Children in Tamil | Fairy Tales in Tamil | Tamil Stories for Children | Tamil Stories for Toddlers | Kids Bedtime stories Tamil | அம்புலிமாமா கதைகள் | Ambulimama Stories Tamil | Sindubad Tamil Stories | Sindbad the sailor Tamil | Sinbad Tamil | 1001 Arabian Nights Tamil | 1001 nights Tamil stories.

_______

Image Courtesy: Bhargav Kesavan Imagery

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
1001 அரேபிய இரவுகளோ பல கதைகளைக் கொண்டு ஒரு தொகுப்பு.
இந்த கதைகள் எல்லாம் பல 100 வருஷங்களுக்கு முன்னாடி
எழுதப்பட்டது. இத சிறுவர் சிறுமிகள்
கேக்குறதுக்கு ஏதுவாக கதையோட கரு மாறாம முடிஞ்ச அளவுக்கு மாற்றி
அமைச்சு கதை நேரத்துல சொல்லிக்கிட்டு இருக்கேன்.
அதனால இந்த கதைகள பத்தின உங்களோட கருத்துகள் என்ன?

(00:23):
அப்படிங்கறத ஸ்பாட்டிஃபி யோட கமெண்ட் பகுதி அப்படி இல்லனா நம்ம
பாட்கேஸ்ட் ஓட ஈமெயிலுக்கு அனுப்பி வைங்க.
அப்பதான் உங்களோட கருத்துகள் எனக்கு தெரியவரும் சரியா. 1001
அரேபிய இரவுகள். போன கதையோட தொடர்ச்சி.

(00:48):
அருண் செய்த ஏற்பாடு. இப்படி நானும் அந்த கிழவியும்
கடைவீதிக்கு வந்தோம். எனக்கு பிடிச்ச சாமான்கள் எளிதில்
கிடைக்கவே இல்ல. கடைசியாக அந்த கிழவி சொன்னா.
அங்க தூரத்துல ஒரு கடை இருக்கு. அந்த கடக்கார ரொம்ப நல்லவன்.

(01:10):
அவன்கிட்ட இல்லாத துணிமணிகளே இல்ல.
மேலும் நவநாரிகமான துணிகளையெல்லாம் வச்சிருக்கான்.
அப்படின்னு சொன்னா அப்படின்னா அங்கே போலாமே.
அப்படி என்ன நான் சொன்னேன் இந்த கிழவி குறிப்பிட்ட அந்த கடையும்
கொஞ்ச தூரத்துல தான் இருந்துச்சு.அதனால அவங்க சொன்னபடி அந்த

(01:31):
கடைக்கு நாங்க ரெண்டு பேரும் போனோம்.
அங்க போனா அந்த கிழவி சொன்னதுபடியே அங்க விலை உயர்ந்த
துணிமணிகள் எல்லாம் இருக்குறத கண்டேன்.
அந்த கடைக்காரரும் கூட ரொம்பவும் அன்பாகவும் மரியாதையுமாகும் தான்
பேசினார். நானு என்னோட முகத்திரை கலையாம

(01:51):
கிழவி மூலமாக விலைகள் எல்லாம் பேசின.
கடைசில எனக்கு வேண்டிய சாமான்களை எடுத்து வச்சு பணத்த கிழவி கிட்ட
குடுத்தேன். இந்த கிழவியோ பணத்தை
எடுத்துகிட்டு கடைக்காரர் கிட்ட போனாங்க.
ஆனா அவனும் பணத்த வாங்க முடியாது.அப்படின்னு சொல்றது என்னோட
காதல்யே விழுந்தது. இந்த கிழவியோ பணத்தோட என்கிட்ட

(02:15):
ஓடி வந்து அம்மா அவருக்கு பணம் வேண்டாமா?
நான் முன்னாடியே சொல்லல இவரு ரொம்ப நல்லவரு அப்படின்னு
சொல்லவும் அவர் யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல பணத்த வாங்க
மறுத்தாங்கன்னா இந்த துணிகள் எல்லாம் நமக்கு தேவையே இல்ல.
அப்படின்னு சொன்னேன். கிழவியோ நான் சொன்ன இத

(02:36):
சொல்றதுக்கு திரும்பவும் அந்த ஆள்கிட்ட போனாங்க திரும்பவும்
அவன் அதெல்லாம் முடியாது அப்படின்னு சொல்லிட்டான்.
அவன் இப்படி சொன்னதும் அவனுக்கு என்ன தான் வேணுமா அப்படின்னு
கேட்டேன். அவனும் கிழவியோட காதோட காதாக ஏதோ
சொன்னா. அவன் சொல்றதுக்கு தலை
ஆட்டிக்கிட்டு இருந்த இந்த கேள்வியோ என்கிட்ட வந்து அம்மா

(03:01):
அவன் உங்களுக்கு அவனோட கையால வளையல் போட்டு விடணுமா?
அதுக்காக தான் இந்த சாமான்களை எல்லாம் பரிசாக தரானா அப்படின்னு
இந்த கிழவி சொல்லி முடிச்சா அத கேட்டதும் எனக்கு பயங்கரமாக கோவம்
வந்து இதெல்லாம் என்னது? அப்படின்னு எரிஞ்சு விழுந்தேன்.
கோச்சுக்காதீங்கம்மா அவன் உங்களுக்கு வளையல்

(03:23):
போட்டுவிடட்டுமான்னு தான் கேக்குறான்.
அப்படி செஞ்ச அண்ணா இனிமேல் இவன் கடைக்கு இன்னும் நிறைய பேரு
வருவாங்க அப்படின்னு நினைக்கிறாமா?
அப்படின்னு சொன்னா இது என்னது இதுபுதுசா இருக்கு.
கடைக்காரரே வளையல் போட்டு விடுறதாஅதுக்கெல்லாம் நான் ஒரு காலம்
ஒத்துக்க மாட்டேன். இங்க இருந்து நம்ம
கிளம்பிக்கிட்டே இருக்கலாம் அப்படின்னு இந்த கிழவி கிட்ட

(03:44):
கடுமையாக சொன்ன. அதெல்லாம் இல்லம்மா?
இது ஒரு சாதாரணமான விஷயம் தான். உங்ககிட்ட இருக்குற அன்ப காட்ட
இது ஒரு அடையாளம். இது மாதிரி எத்தனையோ
கடைக்காரர்கள் கடைக்கு வரவங்களுக்கு வளையல் போட்டு
விடுறத நான் பாத்திருக்கேன். இது ஏதாவது வித்தியாசமாக
நடக்கும்னா நான் அனுமதிப்பேனா அப்படின்னு இந்த கிழவி சொன்னா.

(04:07):
கிழவி இப்படி சொன்னது கேட்ட எனக்கோ ஒன்னும் புரியல.
இந்த சாமான்களோ அவ்வளவு எளிதாக எங்க நகரத்திலேயோ பக்கத்துல
இருந்த நகரங்கள்லயோ கிடைக்காது. மிகவும் அரிதான பொருட்கள்.
அதனால அத விட்டுட்டு போகிறதுக்கும் எனக்கு மனசு இல்ல.
மேலும் இந்த கிழவி வேற தோஷம் இல்லஅப்படின்னு சொன்னா கடைசியாக நான்

(04:31):
அந்த ஆள்கிட்ட சரி நான் சீக்கிரமாக கெளம்பணும் ரெண்டு
கைலயும் சீக்கிரமா வளையல் போட்டு விடுங்க அப்படின்னு சொன்னேன்.
அதுக்கு அந்த கடைக்காரன் சரி அப்படின்னு சம்மதிக்கவும் என்னோட
கைகளை நீட்டின. அவனும் ரொம்ப மரியாதையாக ஒவ்வொரு
வளையலாக போட ஆரம்பிச்சான். இப்படி ஒரு கையில வளையல் போட்டு

(04:52):
முடிச்சிட்டு அடுத்த கைல வளையல் போடும் போது அவனோட நகம் என்னுடைய
தோள் மேல பயங்கரமாக கீறிடுச்சு. அதனால நானு அப்படியே அய்யோ.
அப்படின்னு கத்திக்கிட்டு கீழ விழுந்துட்டேன்.
அப்படி நான் விழுந்ததுக்கு அப்பறம் கிழவையும் மத்தவங்களும்
என்ன தூக்கிட்டு வந்தாங்க. வர வழில எனக்கு பயங்கரமான பீதி

(05:15):
ஏற்பட்டுடுச்சு. ஆஹா என்னோட கணவர் கையில என்ன
காயம்னு கேட்டாங்கன்னா நான் என்ன பதில் சொல்றது?
அப்படின்னு இந்த கேள்வி கிட்ட இதேகேள்வியை கேட்டு அழுதேன்.
அதுக்கு அவ்வளோ. கவலைப்படாதீங்கம்மா உங்க
கணவருக்கு நம்ம சொன்னா தான் இந்த விஷயமே தெரியும்.
நம்ம சொல்ல வேண்டியது இல்ல. நீங்க உடம்பு அசௌகரியமா

(05:37):
இருக்குன்னு படுத்துக்கோங்க. அதுக்குள்ளாக நான் ஒரு மருந்து
கொண்டு வந்து காயத்து மேல தடவுறேன்.
ஒரு நல்ல குணமாயிடும் அப்படின்னு சொன்னா அவ சொன்னதுபடியே நான்
வீட்டுக்கு போனதும் படுத்துகிட்டுசேடி பெண்கள்கிட்ட எனக்கு
உடல்நிலை சரியில்ல அப்படின்னு அவருக்கு தெரிவிக்க சொன்ன.
எனக்கு உடல்நலம் சரியில்ல. அப்படிங்குற செய்தி கேட்டதும்

(06:01):
அவரு என்ன பாக்குறதுக்கு வந்துட்டாரு.
இத நானு எதிர்பார்க்கவே இல்ல. வந்தவரோ, அறைக்குள்ள வந்ததும் என்
கைகளையும் பார்த்தாரு. ஆஹா என்னது இது காயம் அப்படின்னு
கேட்டாரு. ஒன்னும் இல்லையே ஒரு சின்ன
விபத்து தான் அப்படின்னு சொன்னேன்.
எனக்கோ ஒரு பயமாக இருந்துச்சு. விபத்தா என்ன நடந்துச்சு சொல்லு

(06:25):
அப்படின்னு அவரு கேக்கவும். ஒன்னுமில்ல நானு கடைவீதியில்
இருந்து வரும்போது எழுத்தாப்புல ஒரு ஒட்டகம் வந்துச்சு.
அதுல விறகுகளும் இருந்துச்சு. அந்த விறகுகள்ல ஒன்னு கீழ விழும்
போது என்னோட கையில குத்திடுச்சு. அதனால தான் இந்த சின்ன காயம்
காலைல சரியாயிடும் அப்படின்னு சொன்னேன்.

(06:47):
அப்படியா? அப்படின்னா நான் ஊர் காவலன் கிட்ட
போய் இந்த விஷயத்த தெரிவிக்கிறேன்.
நகரத்துக்குள்ள இனிமே யாரும் விறகு கொண்டு வரக்கூடாது.
அதுவும் ஒட்டகை மேல இன்னிலிருந்துகொண்டு வரவே கூடாது.
அப்படின்னு உத்தரவு போட சொல்றேன்.அப்படின்னு சொன்னாரு நானும்
வேண்டாம் வேண்டாம். இது ஒரு சின்ன காயம்.

(07:10):
மேலும். நானு கழுதமேல உக்காந்துகிட்டு
இருந்தேன் கழுத தான் மிரண்டு ஒட்டகத்த தாக்கிடுச்சு.
அதனால குற்றம் என் மேல தான் அப்படின்னு சொன்னேன்.
இத கேட்டா அவரோ அப்படின்னா அதுவும் தப்பு தான் மிரளற
கழுதைகள் நகரத்துக்குள்ள நடமாடவே கூடாதுன்னு அதுக்கும் ஏற்பாடு

(07:31):
செஞ்சாகணுமே அப்படின்னு சொன்னாரு.நானோ பயத்தாள்ள உடல் நடுங்க
வேண்டாம் வேண்டாம் அப்படின்னு சொன்னேன்.
இத கேட்டதும் என்னோட கணவரோ ராட்சசன போல சிரிக்க ஆரம்பிச்சு
கோவமாயிட்டாரு. அப்படியே கோவப்பட்டுக்கிட்டு என்ன
என்ன மடையன்னு நெனச்சியா? நீ சொல்ற கதைகளை எல்லாம் நான்

(07:53):
கேட்டுக்கிட்டே இருக்கிறதுக்கு நான் என்ன மூட்டாளா?
அப்படின்னு பயங்கரமாக கத்தவும் வீட்ல இருந்த அந்த காவலாளிகள்
எல்லாம் கடகட கடனு ஓடி வந்துட்டாங்க.
என்ன நடந்துச்சு ஏதாச்சு அப்படின்னு கேட்டு என் கையில
இருந்த அந்த காயத்தையும் பாத்தாங்க அய்யா.
உங்ககிட்ட பொய் சொல்லிட்டாங்களா? இவங்கள என்ன செய்யலாம் சொல்லுங்க

(08:15):
அப்படின்னு ஒரு ஒருத்தரும் பயங்கரமாக கோவப்பட்டவராக கண்ணா
பின்னான்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த சமயத்துல என்ன கடை வீதிக்கு கூட்டிட்டு போன கெழவி வந்து.
என் கணவர்கிட்ட மைதா இது அழகே இல்ல.
இவோ சுத்த நிரபராதி என்ன வேணும்னாநீ தண்டிச்சுக்கோ அய்யோ பாவம் இவோ

(08:36):
அவள விட்டுடுப்பா அப்படின்னு கெஞ்சினா என்னோட கணவரோட கைகளை
புடிச்சு தன் கண்கள் ல ஒத்துக்கிட்டா அவ அழுதது தான்
ரொம்பவும் பரிதாபமாக இருந்துச்சு.என் கணவரோ சரி உன் இஷ்டபடியே அவள
மன்னிச்சு விட்டுடுறேன். ஆனா இனிமே நாங்க ரெண்டு பேரும்

(08:56):
ஒரே வீட்ல இருக்க போறது கிடையாது.அதோட என்கிட்ட போய் சொன்னதுக்காக
அவளுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தாகணும்.
அப்படின்னு சொன்னாரு. என்ன தண்டனை கொடுக்கலாம்
அப்படின்னு அவர் யோசிச்சுட்டு இருக்கும் போதே அப்படியே பின்னாடி
நடந்து போன நானும் கால் வழிக்கு கீழ விழுந்துட்டேன்.
வழிக்கு கீழ விழுந்துட்டேன். அப்படி விழுந்த போது கீழ கடந்த

(09:21):
சவுக்கு என் முதுகுல பட்டுடுச்சு.அதனால என் முதுகுல காயமும்
உண்டாகிடுச்சு. அந்த பொண்ணோ ஆறவே இல்ல.
அப்புறமா நானே எழுந்து என்னோட முதுகுக்கு மருந்து
போட்டுக்கிட்டேன். ஒரு மாசமாகியும் முதுகுல இருந்த
பொண்கள் ஆரவே இல்ல. அப்பறம் எப்படியோ இந்த புன்களை

(09:43):
ஆற்றிக்கிட்டு என்னோட தங்கை வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
இதுதான் என்னோட கதை. அப்படின்னு இந்த இரண்டாவது சகோதரி
சொன்னா. இத கேட்ட மன்னர் ஹருனோ, உன்னோட
கணவர் வீட்டுக்கு அப்பறம் நீ போகவே இல்லையா?
அப்படின்னு கேட்டாரு. அரசு நான் போனேன்.

(10:03):
ஆனா அந்த வீடு அங்க இருந்த அடையாளமே தெரியாம வெறும் பொட்டலாக
இருந்துச்சு. பழைய அடையாளங்கள் ஒன்னு கூட இல்ல
அப்படின்னு சொன்னா. மன்னர் ஹரூனுக்கு இந்த கதை
புடிச்சுதோ என்னவோ அவரு சமஸ்தான பண்டிதர்கள கூப்பிட்டு இவளோட
கதையையும் மூத்தவ சொன்ன வரலாறையும் குறிச்சு

(10:26):
வச்சுக்கோங்க. அப்படின்னு சொன்னாரு.
ஷாஜரத்தோ இப்படி இந்த கதைய சொல்லிமுடிச்சதும் துனியாவோ அவள பாத்து
சரியாக்கா. அப்பறம் என்னாச்சு அப்படின்னு
கேட்டா ஆமா சஜரத் அப்பறம் என்ன நடந்துச்சு அப்படின்னு மன்னரும்
கேட்டாரு துனியாவையும் மன்னரையும்பாத்து சிரிச்சுக்கிட்டு

(10:48):
ஷாஜிரத்தோ. பொழுது விடிய போகுது இருந்தாலும்
சுருக்கமாக சொல்றேன். பேரரசன் அருண் கேட்டாரு உன்னோட
பாக்கி சகோதரிகள நாயாக ஆக்கினாலே அந்த தேவதை அவள உன்னால
அழைச்சுட்டு வர முடியுமா? அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு சகோதரிகள்ல ஒருத்தி ஓ தாராளமாக கூப்பிட முடியும்.

(11:11):
அப்படின்னு சொல்லி தன்னோட கழுத்துல கடந்த ஒரு சின்ன நகையை
எடுத்து அத பிரிச்சா அதுக்குள்ள ஒரு ஒற்றை ரோமம் தெரிஞ்சது.
அத அகில் புகையில காட்டவே. செய்யணும் ஒரு சத்தம் கேட்டுச்சு.
மறுகணமே வெள்ளை ஆடை அணிஞ்ச பெண் ஒருத்தி எல்லார் முன்னாடியும்

(11:34):
வந்து நின்னா. அவ தான் தேவதை அப்படினா அந்த
சகோதரி. உடனே மன்னர் ஹருனோ நாய் உருவத்துல
இருந்த அந்த ரெண்டு பெண்களையும் மனுஷ உருவத்துக்கு கொண்டு வரும்
படியாக அந்த தேவதை கேட்டுக்கிட்டாரு.
அல்லாவோட அருமையான சிஷ்யர்கள்ல ஒருத்தரான அருண் இப்படி கேக்கவே

(11:55):
தேவதை சரி அப்படின்னு சொல்லி அவங்கள பழைய ரூபத்துக்கு கொண்டு
வந்துச்சு. உடனே அரசர் ஹருனும் அந்த மூணு
குருடர்களுக்கும் இந்த மூணு சகோதரிகள திருமணம் செஞ்சு
வச்சாரு. கடைசியாக முதுகுல
சவுக்கடிப்பட்டாலே அவள தன்னோட மகனுக்கு திருமணம் செஞ்சு

(12:16):
வச்சாரு. அப்படியும் கூட இன்னொரு சகோதரி
பாக்கி இருந்தா அவள மன்னர் அருண் தன்னோட தம்பிக்கு திருமணம் செஞ்சு
வச்சாரு. இதோட இந்த கதை முடிவடையது
நாளைக்கு இதவிட இன்னும் ருசியான கதை இருக்கு.
அப்படின்னு சொன்னா ஷாஜரத் அது என்ன கதைங்கறத.

(12:37):
நம்ம அடுத்த கதைல கேக்கலாம் சரியா.
அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.