All Episodes

November 26, 2025 60 mins

Get ready for one full hour (60 minutes) of non-stop, captivating stories in Tamil! This is the ultimate collection, featuring six highly requested tales ranging from ancient wisdom to modern adventures. Perfect for long drives, focused playtime, or screen-free bedtime.

This compilation covers a wide range of topics, including Ambuli Mama folklore, lessons from Thirukkural (Thirukural), and exclusive Kadhaineram Originals. These stories teach valuable lessons on patience, avoiding laziness, controlling anger, and the importance of good thoughts (Nalla Ennangal).

🎧 Stories Included in this Ultimate Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:36 - The Frog King | Ambuli Mama Stories

  • 07:25 - Who is the Biggest Lazybones? | Thirukkural Stories

  • 16:06 - The Angry Sage (Munivar) | Thirukkural Stories

  • 27:41 - The Three Diamonds | Imagination Stories

  • 41:44 - Five Baby Turtles | Kadhaineram Originals

  • 52:32 - Good Thoughts (Nalla Ennangal) | Self-Confidence Tales

Keywords: Tamil Moral Stories, 1 Hour Stories, Non-stop Tamil, Ambuli Mama, Thirukkural Kathai, Tamil Kids Story Telling, Kadhaineram Originals, Bedtime.

❤️ Love this 60-minute compilation? Please Follow the show and Save this episode to your library!

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
அனைவருக்கும் வணக்கம். ஒரு சம்மன், நியூஸ்.
உங்க அன்பாலயும் ஆதரவாளையும். ஸ்பாட்டிஃபை இந்தியாவோட டாப் டூ
ஹுன்ட்ரேட் சாட்ல இந்த வருஷம் ஏப்ரல் மாசத்திலிருந்து நம்ம
பாட்காஸ்ட் தொடர்ந்து கிட்டு இருக்கு.
ஒரு தமிழ் பாட்காஸ்ட் இத்தன மாசம்இந்த இடத்துல தொடருதுங்கிறது
மிகப்பெரிய விஷயம் நம்ம பாட்காஸ்ட் இந்த சார்ட் ல
தொடர்ந்து இருக்கவும் இன்னும் நிறைய குழந்தைகளை சென்றடையும்.

(00:23):
இப்பவே. ஒரு செகண்ட் ஒதுக்கி உங்க
ஸ்பாட்டிஃபை ஆப்பிள் நம்ம பாட்காஸ்ட் ரேட்டிங் குடுங்க நம்ம
கதை. நேரத்த டாப் டூ.
உங்க எல்லாருக்கும் மறுபடியும் நன்றி.
இப்போ இந்த கதை கேக்கலாம். அம்புலி மாமா கதைகள்.

(00:45):
தவளை ராஜன். முன்னாடி.
ஒரு காலத்துல சென்னைக்கு பக்கத்துல.
இருக்க மகாபலிபுரத்துல அரசன் ஒருத்தன்.
இருந்தா இந்த அரசனுக்கு கல்யாணமாகி.
சில வருஷங்களா இருந்துச்சு. இவனோ நிறைய விரதங்கள் பூஜைகள்.
எல்லாம். செஞ்சுட்டு இருந்தா அப்படி இருந்த

(01:07):
சமயத்துல ஒரு நாள். ராணி தங்களோட அரண்மனை
நந்தவனத்துல. இருக்க கோலத்துல குளிச்சிட்டு
இருந்தாங்க. அந்த சமயம் இந்த குளத்துல.
இருந்து ஒரு அழகான தவளை ஒன்னு பொன்னிறத்துல மினுக்கு
மினுக்குன்னு நல்லா ஜொலிச்சுச்சு இப்படி ஜொலிச்சபடியே.

(01:28):
இந்த ராணியோட முன்னாடி இந்த. தவளை நீந்தி போச்சு.
இந்த ராணியும் இந்த தவளைய பாத்து.ரொம்ப.
ஆச்சரியப்பட்டாங்க. அடடா எப்பா எவ்ளோ அழகா.
இருக்கு இந்த தேவல தங்க நிறத்துல இப்புடி தகதகன்னு மின்னுதே
அப்டின்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

(01:49):
அப்பறம் அத பாத்த. படி தன்னோட மனசுலயே
நெனச்சுக்கிட்டாங்க. ஆஹா.
இந்த தவள எவ்வளவு அழகாவே. இருக்கு நிச்சயமா இது
தவளைகளுக்கெல்லாம் அரசனாக தான் இருக்கணும்.
எனக்கு. பின்னாட்கள்ல ஒரு பெண் குழந்தை.
பொறந்தா அவளுக்கு இந்த தவளைய. கொடுத்து.

(02:10):
விவாகம் செஞ்சு வைக்க மாட்டேன. அப்படின்னு தன்னோட மனசுல
நெனச்சுக்கிட்டாங்க. இந்த ராணி.
இப்படி தன்னோட மனசுல நெனச்ச. நொடியே அப்படியே நடக்கும்
அப்படிங்குற. பாவனை இல்ல இந்த தவளையும் தன்னோட.
தலைய அசைச்சு லடக் அப்படின்னு தண்ணிக்குள்ள போயிடுச்சு.

(02:30):
இந்த சம்பவம் நடந்து சில. மாதங்களிலேயே இந்த ராணி.
கர்ப்பம் தரிச்சாங்க. அந்த செய்திய கேட்ட அரசனோ ஆளவு
கடந்த சந்தோஷமடைந்தாரு. 10 மாதங்கள் முடிஞ்சதும்.
இந்த ராணிக்கு அழகாக ஒரு. பெண் குழந்தை பொறந்தது குழந்த.
பொறந்த பத்தாவது நாள் அன்னிக்கு இந்த.

(02:51):
அரசன், புரோகிதர்கள் எல்லாம். வரவழிச்சு குழந்தைக்கு நாம கருணம்
செஞ்சு வச்சாரு. புரோகிதர்களோ?
இந்த குழந்தைக்கு பத்மாவதி அப்படின்னு.
பேரு வச்சாங்க. பத்மாவதின்னு பேரு கொண்ட.
இந்த பத்மாவோ நாள் ஒரு மேனியும். பொழுதொரு.
வண்ணமுமாக சீக்கிரமா வளர ஆரம்பிச்சா?

(03:12):
வளர்ந்து பல வருஷங்களுக்கு அப்புறமா தன்னோட திருமண வாயதையும்
அடைந்த. இந்த சந்தோஷத்துல ஆழ்ந்த ராணிக்கு
அன்னிக்கு கொளத்துல குளிச்சும்போது.
நடந்த அந்த சங்கதி எல்லாம். ஞாபகத்துக்கு.
வரல அதனால தன்னோட மகளுக்கு. திருமணம் செஞ்சு வைக்கணும்.
மனுச்சாங்க இந்த விஷயத்த. கேள்விப்பட்ட இந்த தங்க தவளையோ,

(03:37):
கோபத்தோட குளத்தையெல்லாம் கோலாகலம்.
செய்ய தொடங்கிச்சு. இதுக்கு அடுத்த நாளே.
இந்த பத்மாவதி குளத்துல குளிக்க. போகும் போது இந்த.
தவள அவளோட. தோள் மேல ஏறி குதிச்சது.
இந்த பொண்ணோ அத பாத்து பயத்தோட கொலத்த விட்டு வெளிய ஓடி வந்தா
ஆனா இந்த தவளையோ திரும்பவும் அவ பின்னாடியே ஓடி வந்து.

(04:02):
அவ தோள் மேல ஏறி குதிச்சது. எவ்வளவு?
தடவ இந்த தவளைய தள்ளிவிட்டாலும். அது அவள விட்டு பிரியவே.
இல்ல. பத்மாவதியோ என்ன பண்றதுன்னு
தெரியாம இந்த தவளைய தன்னோட மடியிலபோட்டுக்கிட்டு அரண்மனைக்கு போனா
அப்படி போகும்போது அவளோட. தோழிகள் எல்லாம் அவள பாத்து ஏய்.

(04:24):
இது என்னது இது? என்ன எடுத்துட்டு?
போறபடி என்ன மறச்சு வச்சிருக்க? அப்படின்னு கேட்டாங்க.
இந்த கேள்விக்கு. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாத
மூழ்ச்ச பத்மாவதியோ ஒன்னுமில்ல வெத்தலய தான் கொண்டு போறேன்.
அப்படின்னு சொன்னா. இத கேட்ட மடியில இருந்த தவள

(04:44):
கோவத்தோட தொப் அப்படின்னு. வெளிய குதிச்சது.
குதிச்சு இந்த பத்மாவதிய பாத்து. தவளையதான் கொண்டு போறேன்னு.
தைரியமாக சொல்லு வெற்றிலை கட்டுன்னு.
வீணாக பொய் சொல்லாத வெட்கப்படாம தவளை ராஜன கொண்டு.
போறேன்னு சொல்லு. அப்படின்னு இந்த.

(05:04):
தவல்ல ஒரு பாட்டு பாட. ஆரம்பிச்சிடுச்சு.
இந்த பாட்ட பாடுனபடியே தவளை. திரும்பவும் தோள் மேலையே ஏறி.
உக்காந்து கிச்சு. இத பாத்த அங்க.
கூடியிருந்த பெண்கள். எல்லாம் அதிசயத்தோட அப்படியே
பிரமிச்சு போயிட்டாங்க. அதுக்கப்புறம் பத்மாவதியோ இங்க.
நடந்த விஷயத்த எல்லாம் தன்னோட அம்மா கிட்ட.

(05:26):
சொன்னா அப்போதான் இந்த ராணிக்கு பல.
வருஷத்துக்கு முன்னாடி. தான் பாத்த இந்த தவளையோட.
ஞாபகம் வந்துச்சு. அப்புறமா நடந்த அந்த விஷயங்கள
எல்லாம். தன்னோட மகள்கிட்ட எடுத்து
சொன்னாங்க. இந்த ராணி அத கேட்ட பத்மாவதியோ
தன்னோட தாய். சொல்படி நடக்கணும் அப்படின்னு

(05:46):
தீர்மானிச்சா. அரசனும் அரசையும் தங்களோட மகளோட
சம்மதித்து படி. அவள இந்த.
தவளைக்கே கொடுத்து விவாகம் செஞ்சுவச்சாங்க.
கல்யாணம் முடிஞ்சதும் இந்த பத்மாவதி தன்னோட பெற்றோர்கள்கிட்ட
ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு தன்னோடதவளை கணவன தோள் மேல ஏத்திக்கிட்டு

(06:08):
தவம் செய்ய காட்டுக்கு போனா அப்படிவோ ஒரு வருஷ காலம்.
கடும் தவம் செஞ்சா. இவளோட தவத்த மெச்சி பரமசிவனும்
பார்வதியும் நேர்லேயே தோன்றி. உனக்கு என்ன வரம் வேண்டும்
அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு இந்த பத்மாவதியோ என்னுடைய

(06:28):
கணவனுக்கு. மனித.
உருவம் கொடுக்கணும் அப்படின்னு கேட்டா.
அப்படி கேட்ட. உடனேயே அப்படியே நடக்க கடவது
அப்படின்னு சொல்லி அவங்க அப்படியேமறைஞ்சிட்டாங்க.
உடனே இந்த. தவளையோ ஒரு அழகான ராஜகுமாரன போல
உருவம் பெற்று பத்மாவதி முன்னாடி நின்னா.

(06:48):
அவ்ளோ. தன்னோட கணவன ரொம்ப சந்தோஷத்தோட.
அரண்மனைக்கு கூட்டிட்டு போனா அவளோட பெற்றோர்களான மன்னரும்
அரசையும் ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சுதன்னோட மகளுக்கு இந்த தவளை அரசு
குமாரனுக்கும். வெகு விமர்சையாக.
திருமணம் செஞ்சு வச்சாங்க. அன்னிலிருந்து பத்மாவதி.

(07:10):
தன்னுடைய கணவன் அண்ணன். இந்த தவளை ராஜனோட இணை பிரியாம
மகிழ்ச்சியாக வாழ்ந்த. அவ்ளோதான்.
திருக்குறள் கதைகள். யார் பெரிய சோம்பேறி.

(07:36):
முன்னாடி ஒரு காலத்துல. சோம்பேறிபுரம் அப்படிங்குற நாட்ட
அரசன் ஒருத்தன் ஆண்டிட்டு வந்தா. ஆவணோ எப்பயும்?
மத்தவங்க என்ன செய்றாங்களோ அதுக்கு அப்படியே நேர் மாறாக
நடந்துக்குவோம். அதாவது குளிர் காலத்துல இவன்
சட்டையே போட்டுக்காம இருப்பான். கோடை காலம் ஆச்சுன்னா ஒன்னுக்கு

(07:58):
மேல நாலு சட்டைகளா போட்டுக்குவா. கால்ல போட்டுக்க.
வேண்டிய உடைகள உடம்புக்கும் உடம்புக்கு போட்டுக்கிற சட்டைய.
காலுக்கும் போட்டுக்குவா எப்பயும்.
பின்பக்கமா தான் நடப்பான். தவிர முன்பக்கமா நடக்கவே
மாட்டான். ராத்திரி முழுக்க மூச்சுக்கிட்டு
இருப்பான். பகல்ல முழுக்க தூங்குவா அந்த

(08:20):
மாதிரி. எல்லாரும் சுறுசுறுப்பா இருக்குறத
பாத்து இவ. தான் சோம்பேறியா இருக்கணும்
அப்படின்னு நினைச்சா அப்படி நினைச்சும்போது ஆஹா நம்ப மட்டும்
தான் சோம்பேறியா? இல்ல நம்பள விட நம்ம நாட்டுல வேற
யாராவது சோம்பேறி இங்க இருக்காங்களா அப்படின்னு நினைச்சு
தன்னோட அமைச்சர்கள்ல 15 பேர. கூப்பிட்டான்.

(08:43):
இதோ பாருங்க. நம்ம நாட்ட போய் நல்லா சுத்தி
பாருங்க. ஒரு வருஷ காலம் எடுத்துக்கோங்க.
உங்களுக்கு வேண்டிய பணத்த அரசு கருவூலத்துல போய் வாங்கிக்கோங்க.
நம்ம நாட்டுல யாரு ரொம்ப சோம்பேறியா இருக்காங்க அப்படின்னு
பாத்து அவன இங்க கூட்டிட்டு வாங்க.
அப்படின்னு சொன்னாரு இந்த மன்னர்.உடனே இந்த அஞ்சு அமைச்சர்களும்

(09:07):
தங்களுக்கு வேண்டிய பணத்த கருவூலத்துல வாங்கிக்கிட்டு இந்த
சோம்பேறிகளை தேடி. அவங்களோட பயணத்தை ஆரம்பிச்சாங்க.
இப்படி போன இந்த அமைச்சர்கள். ஒரு வருஷ.
காலத்துக்கு அப்புறமா திரும்பவும்இந்த அரண்மனைக்கு வந்தாங்க.
அவங்கள பாத்ததும் இந்த மன்னரோ ரொம்ப சந்தோஷப்பட்டாரு.
அடடா வாங்க வாங்க ஒரு வருஷம் அதுக்குள்ள முடிஞ்சுருச்சா.

(09:31):
சரி சரி நீங்க. போயிட்டு வந்த காரியம் எப்படி
இருந்துச்சுன்றத பாப்போம். அப்படின்னு சொல்லி.
முதலாவதா நின்னுட்டு இருந்த ஒரு அமைச்சர கூப்டு.
பாருங்க உங்களோட அனுபவத்த சொல்லுங்க அப்படின்னு ரொம்ப
ஆர்வமா கேட்டார் இந்த மன்னர். அதுக்கு அந்த அமைச்சரோ அரசு நானு
பல நாடுகளுக்கு போயிட்டு வந்தேன்.எத்தனையோ சோம்பேறிங்கள

(09:55):
சந்திச்சேன். ஆனா யாருமே மிகப்பெரிய
சோம்பேறியாக எனக்கு தோனல. ஆனா அப்புறமா ஒரு சோம்பேறிய நானு
வழியில பாத்தேன். அவனோட ஒரு காலு சேத்துலயும்.
இன்னொரு கால்ல சாலைல எம் இருந்துச்சு என்னடா இது இப்படி
நின்னுகிட்டு இருக்கா அப்படின்னு நெனச்சு அவன பாத்து இந்தப்பா

(10:18):
ஏன்டி நிக்கிற அப்டின்னு கேட்டேன்.
அதுக்கு அவனும் நானு. ரெண்டு மாசமா இப்படி தான்
நினைக்கிட்டு இருக்கேன். சேத்துல இருக்குற கால்ல எடுக்க.
எனக்கு சோம்பேறித்தனமா இருக்கு. அப்படின்னு பதில் சொன்னா
அப்படின்னாரு இந்த அமைச்சர். இவன்.
பெரிய சோம்பேறி போல தெரியுறானே அப்படின்னு சொன்ன இந்த மன்னர்

(10:38):
ரெண்டாவது அமைச்சர பாத்து இத பாருங்க.
நீங்க போயிட்டு வந்த காரியம் என்னாச்சு சொல்லுங்க.
அப்படின்னு கேக்க அந்த அமைச்சரும்அரசே நானும் ஒரு ஊர்ல ரொம்ப பெரிய
சோம்பேறிய பாத்தேன். அவனுக்கு ரொம்ப நீண்ட.
தாடி இருந்துச்சு அந்த தாடி ஊர் முழுக்க பறவை கிடந்துச்சு.

(10:58):
ரெண்டு மீசைகளும் நீண்ட இருந்துச்சு.
ஒரு பக்கம் மீசை இல்ல குருவிய கூடு கட்டி இருந்துச்சுன்னா
பாருங்களேன். இன்னொரு பக்கம் மீசை இல்ல எறும்பு
பூத்தே வளர்ந்த இருந்துச்சு. நான் அவன பாத்து இந்தப்பா
எதுக்காக இவ்ளோ பெரிய தாடியும் மீசையும் வளத்துருக்க அப்படின்னு
கேட்டேன் சோம்பேறி ஆனா அவனும் எனக்கு எந்த பதிலும் சொல்லல

(11:21):
அப்படியே இருந்தா. அவனுக்கு பக்கத்துல இருந்தவங்க
தான் ஐயா. இவன் முக சவரம் செஞ்சு 30
வருஷத்துக்கு மேல ஆகுது அப்படின்னு சொன்னாங்க.
அவனோட மீசையில. உட்கார வர காக்காக்கல
விரட்டுறதுக்காக. கூழாங்க இருக்குல.
அது மேல தூக்கி போடுறான் அப்படின்னாரு இந்த அமைச்சர் ஆஹா.

(11:43):
இவன் பெரிய சோம்பேறியா இருப்பான் போல இருக்கே அப்படின்னாரு இந்த
மன்னர் அப்பறம் இந்த மன்னர் மூணாவது அமைச்சர பாத்தாரு.
உடனே அவரும் மண்ணா? நானும் பல நாடுகளுக்கு போயிட்டு
வந்தேன். ஒரு ஊர்ல சோம்பேறி ஒருத்தன
பாத்தேன். கடந்த 20 வருஷங்களா அவன் தன்னோட
வீட்ட விட்டு வெளிய வரலையா? நாற்காலில உக்காந்தபடியே

(12:07):
எல்லாருக்கும் அவன் அறிவுர வழங்குறானா?
நான் போயிருந்த சமயம் அவன் வீட்டுல தீப்பிடிச்சு அந்த தீ
அவனோட உடையலயும் பரவிடுச்சு. ஆனா அவ இருந்த இடத்த விட்டு
அசையவே இல்ல. வீட்டுக்குள்ள ஓடி வந்த கொஞ்சம்.
பேர் அவன அப்படியே வெளிய தூக்கிட்டு வந்து
காப்பாத்தினாங்க. அப்படின்னு சொன்னா.

(12:29):
இத கேட்ட மன்னரோ, உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறி தான்
அப்படின்னு நெனச்சு அந்த நாலாவது அமைச்சர பாத்தாரு.
அவரோ மன்னா நான் ஒரு சோம்பேறிய பாத்தேன் மண்ணா அவன் தன்னோட
வீட்டு தோட்டத்துல ஒரு மரத்தடி இல்ல 15 வருஷம் ஆ படுத்திருக்கானா
அவனோட நெத்தியில இருக்க சுருக்கத்துல.

(12:51):
ரெண்டு முள்ளங்கி செடிகளே முளைச்சிருக்கு.
அத பிடுங்கி போடுறதுக்கு கூட அவனுக்கு சோம்பேறித்தனமா
இருக்கான். மரத்து மேல இருந்து அவன் வாய்க்கு
நேரா ஏதாவது பழங்கள் விழுந்தா மட்டும் தான் அத சாப்பிடுறானா
அப்படின்னாரு இந்த அமைச்சர். அத கேட்ட இந்த மன்னரோ ஓஹோ
இப்படியெல்லாம் வேற இருக்காங்களா?அவனுக்கு அந்த வாழ்க்க

(13:12):
பிடிச்சிருக்காமா? அப்படின்னு கேட்டாரு மண்ணா அவன்
ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாக சொன்னா அப்படின்னாரு இந்த
அமைச்சர் ஆஹா நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன்தான்
அப்படின்னாரு மன்னர். அப்படி சொல்லிட்டு அந்த அஞ்சாவது
அமைச்சர பாத்தாரு. உடனே அந்த அமைச்சரோ மண்ணா நான்

(13:35):
பாத்த சோம்பேறிய பத்தி சொன்னா இவனோட சோம்பேறித்தனத்துக்கு மத்த
நாலு பேரும் கால் துசியாக மாட்டாங்க.
அப்படின்னு சொன்னா இப்படி அவர். சொன்னதும் இந்த மன்னர் ஆர்வத்தோட.
அவன் என்ன செஞ்சா அப்படின்னு கேட்டாரு மண்ணா.
இந்த சோம்பேறிகள் தேடுற முயற்சில.நான் பல தடவ உயிர் பொழச்சேன்.

(13:57):
சில பேரு அவன் உயிரோட இருக்குறது அத சொன்னாங்க.
சில பேரோ அமைந்த உலகத்திலேயே இல்ல.
அவன் உடம்பு மட்டும் தாங்க இருக்குன்னு சொன்னாங்க.
நானே நேர்ல. போய் அவன பாத்தேன்.
அவன சுத்தியும் புத்து வளர்ந்து இருந்துச்சு. 70.
வருஷங்களாக அவன் கொஞ்சம் கூட அசைலயா யார் பேச்சையும் கேட்க

(14:18):
விரும்பாத அவன் தன்னோட காதுகள்ல. மெழுகு போட்டு.
அடைச்சு வச்சிருக்கானா? பேசாம இருக்குறதுக்கு அவன் தன்னோட
நாக்க ஒரு பாராங்கல்லே கட்டி இருந்தா.
யா தெய்வமா சாப்பிடுறது இல்ல காத்த மட்டும் சுவாசிச்சுகிட்டு
உயிர் வாழ்ந்துட்டு இருக்கான். யாராவது.
சாப்பாடு கொண்டு வந்தா கூட. அத தன்னோட.

(14:38):
கையில வாங்க அவனுக்கு சோம்பேறித்தனமா?
10 வருஷத்துக்கு முன்னாடி அவன் தன்னோட ஓட கொஞ்சம் உண்டு.
அசைச்சானா? அதனால தான் அவன் உயிரோட
இருக்கிறதாக மத்தவங்களுக்கு தெரிஞ்சுச்சா அப்படின்னு நடந்த.
இந்த விஷயங்கள எல்லாம் இந்த. அமைச்சர் சொன்னாரு.
இத கேட்டு விய படம். ஜெய் இந்த மன்னனோ ஆஹா இப்படி ஒரு

(15:01):
சோம்பேறியா அவன மொதல்ல கூட்டிட்டுவாங்க அப்படின்னு.
சொல்லி இப்படி குண்டு கட்டாக. எல்லாம் சோம்பேறிகளையும் கொண்டு
வந்தாங்க. இந்த அமைச்சர்கள் அவங்களுக்கு
பரிசு கிடைக்கும்னு தான் எல்லாரும் நினைச்சிருந்தாங்க.
ஆனா இந்த மன்னரோ இந்த நாட்டுல நான் மட்டும் தான் சொம்பேறியா
இருக்கலாம் வேற யாரு சோம்பேறியா இருக்க கூடாது.

(15:22):
எல்லாரையும் தூக்கு சிறையில போடுங்க அப்படின்னு சொல்லிட்டு
திடீர்னு ஞானோதயம் வந்தது போல இந்த மன்னரோ மடியை மடியா.
ஒழுகல், குடியை குடியாக. வேண்டுபவர் அப்படின்னு
சொல்லிட்டு. தான் பிறந்த குடியை மேன்.
மேலும். உயர்ந்த குடியாக உயர்த்த
விரும்புகிறவர்கள். சோம்பேறித்தனத்த அறவே விளக்கி

(15:43):
முயற்சியாளராக விளங்க வேண்டும். அதனால நான் மட்டும் தான் இந்த
நாட்டுல சோம்பேறியா இருக்கலாம். நீங்க எல்லாரும் சுறுசுறுப்பா
இருந்து நம்ம. நாட்ட நீங்க தான் காப்பாத்தணும்.
அப்படின்னு சொல்லிட்டு சோம்பேறியாஇருந்தவங்க எல்லாரையும் தூக்கி
சிறையில் அடைச்சுட்டா இந்த மன்னன்.
அவ்ளோதான். திருக்குறள் கதைகள்.

(16:13):
கோவக்கார முனிவர். நம்ம இந்திய நாட்டுல உத்தராகண்ட்
அப்படிங்குற மாநிலத்துல கார் வாழ்அப்படிங்குற ஒரு இடத்துல
தேவப்பிரயாகி ருத்ரபிரயாகை கர்ணப்பிரயாகை விஷ்ணு பிரயாகை நந்த
பிரயாகை அப்படின்னு கங்கை ஆற்றோட துணை ஆறுகளான.

(16:36):
பாகீரதி யாரு ஆழகன் தாறு மந்தாகினி ஆறு பிந்தர் ஆறு
அப்படின்னு பல ஆறுகள் ஒன்னு சேர இடம்.
இந்த அஞ்சு பிரயாக இல்ல ருத்ர பிரயாகி பக்கத்துல இருக்க
மந்தாகினி ஆறு கிட்ட ஒரு பெரிய காடு இருந்தது.
இந்த காட்டுல பல 1000 வருஷத்துக்கு முன்னாடி ஜமதக்கினி

(17:01):
அப்படின்னு ஒரு முனிவர் ஒருத்தர் கடுமையான தவம் செஞ்சுண்டு
வந்தாரு. அவர் இது போல தவத்துல ஈடுபட்டு
இருக்கும் போது அந்த பக்கமா ரெண்டு காட்டுவாசிகள் வந்தாங்க.
அந்த ரெண்டு பேர்ல ஒருத்தங்க திடீர்னு மயக்கம் போட்டு கீழ
விழுந்துட்டாங்க. அடடா என்ன செய்யறது அப்படின்னு

(17:22):
தெரியாம தகச்சு போன இன்னொருத்தனோ பக்கத்துல தவத்துல இருந்த இந்த
முனிவர எழுப்பி அவர்கிட்ட உதவி கேட்டான்.
தன்னோட தவம் கலைஞ்ச கோவத்தால் இந்த முனிவர் அந்த காட்டுவாசிய.
சாம்பலாக போகும்படி சபிச்சிட்டாரு.
அடுத்த கணமே இந்த காட்டுவாசி எரிஞ்சு சாம்பலாயிட்டான்.

(17:45):
இவன் இப்படி சாம்பலாகி. கீழ விழுந்ததும் கொஞ்ச.
நேரத்திலேயே ஏற்கனவே மயக்கம் போட்டிருந்த அந்த இன்னொரு காட்டு
வாசி மயக்கம் தெளிஞ்சு எழுந்து பாத்தா.
எழுந்து பாத்தா தன்னோட நண்பன் இப்படி சாம்பலாகி கீழ
விழுந்திருக்கிறது கவனிச்சா. அத பாத்து மனசு ரொம்ப கஷ்டப்பட்டு

(18:06):
போய் காதலி அழுதான். இது நடக்கறதுக்குள்ள இந்த
முனிவரோட கோபம் கொஞ்சம் தனிஞ்சிருந்தது.
உடனே இந்த இன்னொரு காட்டுவாசியோ இந்த முனிவர் கிட்ட போய் அய்யா
என் நண்பனுக்கு நீங்க இட்ட சாபத்தநீக்குங்க அப்படின்னு அவர வேண்டி
கேட்டு நான் ஆனா அதுக்கு அந்த முனிவரோ எனக்கு சாபம் கொடுக்க

(18:29):
தான் தெரியுமே தவிர சாபத்திலிருந்து எப்படி
மீட்கிறதுன்னு தெரியாது. நான் போய் விஷ்ணு பிரயகை ல இருக்க
என்னோட குரு சியாவணாகிட்ட சாபத்த எப்படி நீக்கிறது?
அப்படிங்கறத கத்துக்கிட்டு வந்து உன்னோட நண்பன் மீட்கிறேன்.
அது வரைக்கும் நீனு உன் நண்பனோட சாம்பல பத்திரமா பாதுகாத்துண்டு

(18:51):
வா அப்டின்னு சொல்லிட்டு தன்னோட குருவ தேடிப் போனாரு இந்த
முனிவர். 12 நாள் நடந்து தன் குருவோட வசிப்பு இடத்துக்கு
போனாரு. அங்க போய் அவர்கிட்ட நடந்த இந்த
விஷயங்களையெல்லாம் விளக்கமாக சொல்லி அதுக்கு பரிகாரம்
கேட்டாரு. அதுக்கு தன்னோட குருவான இந்த

(19:12):
சாவனாவோ. இங்க பாரு மனுஷனோட முதல் விரோதி
அவனோட கோவம் தான். நீ குடுக்குற சாபத்தால உன்னோட தவ
வலிமை கொறஞ்சிடும். உன்னோட தவ வலிமை முழுக்க நீ
தியாகம் செஞ்சன்னா தான் உன்னோட சாபத்த நீ திரும்ப பெறலாம்.
அப்படின்னு சொன்னாரு. ஆனா அதுக்கு இந்த ஜமதக்கினி

(19:35):
முனிவரோ இணங்காம வேற ஏதாவது யோசன சொல்லும்படி கேட்டாரு.
உடனே தன்னோட குருவான இந்த சாவனாவோ, இங்க பாரு கந்தபுரம்
அப்படிங்குற ஊர்ல சுந்தரன் அப்படிங்குற ஒரு புண்ணியவான்
இருக்காரு. அவரோ இல்ல இடத்துல இருக்கவரு.
அவர் வீட்டுக்கு போய் அவரோட புண்ணியத்துல ஒரு பகுதிய தானமாக

(19:59):
வாங்கிக்கோ அத வச்சு வேணா இந்த காட்டுவாசிய நீ உயிர்ப்பிக்கலாம்.
அப்படின்னு சொன்னாரு. உடனே இந்த முனிவரோ அந்த சுந்தரன
தேடி அவரோட ஊருக்கு போனாரு. அப்படி ஒரு வீதி வழியால போயிட்டு
இருக்கும் போது அந்த இடத்துல ஒரு சின்ன நாய் குட்டி ஒன்னு
விளையாடிட்டு இருந்துச்சு. அப்படி இந்த முனிவர் இந்த

(20:23):
நாய்க்குட்டிய பாத்துக்கிட்டு இருக்கும் போதே அது இந்த முனிவரோட
கால்கிட்ட வந்துச்சு போயிடுச்சு. இந்த நாய்க்குட்டி இப்படி தன்னோட
கால அசிங்கப்படுத்தினதும் இந்த முனிவருக்கு பயங்கரமான கோபம்
வந்துருச்சு. அட நாய்க்குட்டிய இவ்ளோ அழகா நீ
விளையாடிட்டு இருக்கேன்னு உன்ன பாத்து ரசிச்சேன்னா உனக்கு

(20:43):
எவ்வளவு திமிரு இருக்கணும் என்னோடகால்லயே வந்து நீன்னு சுச்சு
போறியா? உன்ன என்ன பண்றேன் பாரு இதுக்கு
மேல நீ நாய்க்குட்டியாக இல்லாம அவலட்சணமாக நோய் வந்த ஒரு நாயாக
மாறுவாய் அப்படின்னு அதுக்கு சாபம் விட்டுட்டாரு.
அதுக்கு அப்புறமா தொடர்ந்து அந்த சுந்தரன பாக்குறதுக்காக

(21:03):
கந்தபுரத்த நோக்கி நடந்தாரு. அப்படி போகும்போது வழியில ஒரு
இளைஞன்கிட்ட சுந்தரனோட வீட்டுக்குபோகறதுக்கான வழி கேட்டாரு.
ஆனா அந்த இளைஞனோ எதுக்காக அவரு வீட்டுக்கு வழி கேக்குறீங்க.
அவரு வீட்ல ஒரு அழகான நாய்க்குட்டி இருக்கே.
அது எப்படியாவது எடுத்துட்டு போகலாம்னு பாக்குறீங்களா?

(21:24):
அதுக்காக தான் கேக்குறீங்களா உங்கள போல முனிவருக்கு இது தேவையா
அப்படின்னு கொஞ்சம் அதட்டலாக கேட்டா.
உடனே இந்த முனிவர் அதுக்கும் கோவப்பட்டு என்னையே நீ எதிர்த்து
பேசுறயா? உன்ன என்ன பண்றேன் பார்
அப்படின்னு அவன ஊமையாக போகும்படி சபிச்சிட்டாரு.

(21:45):
இது நடந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு தானாகவே இந்த
சுந்தரத்தோட வீட்ட கண்டுபிடிச்சிட்டாரு.
இந்த முனி வர சுந்தரன் வரவேற்று தன்னோட வீட்ல அமர செஞ்சாரு.
என்னோட குரு சாவனா தான் உங்கள ஒருபுண்ணியவான் அப்படின்னு சொன்னாரு.
நீங்க அப்படி என்ன தவம் செஞ்சு என் குருவே உங்கள புகழும்படி

(22:07):
புண்ணியம் சம்பாதிச்சீங்க அப்படின்னு கேட்டாரு இந்த
முனிவர். அதுக்கு இந்த சுந்தரமோ இவர
பாத்து. இந்த பாருங்கய்யா நானு காலைல.
எழுந்து. என்னோட நித்திய கடன்களை எல்லாம்
முடிச்சுட்டு வீட்டு வேலைகளையும்,வெளி வேலைகளையும் பங்கேற்கிறேன்.
எல்லாருக்கும் என்னால முடிஞ்ச அளவுக்கு உதவிகள் செய்கிறேன்.

(22:31):
கோவம். பொறாமை, ஆசை இதை எல்லாத்தையும்
விட்டொழிஞ்சு மனசாலையும், வாக்காலையும் உடம்பினாலயும்
பலருக்கு நன்மைகள் செய்கிற அப்படின்னாரு சுந்தரன்.
இந்த முனிவரோ அவர பாத்து கொஞ்சம் ஆச்சரியமாக.
அப்போ நீங்க கடவுள தியானம் செய்யறது கிடையாதா?

(22:53):
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு இந்த சுந்தரமோ?
இந்த பாருங்க. கடவுள் என்னிலும் இருக்கார்.
மற்றவர்களிடமும் இருக்கார். சகல உயிர்களிடமும் இருக்கிறார்.
அவர தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்யணும்?
மத்தவங்களுக்கு உதவி செஞ்சாலே அதுகடவுளுக்கு செய்யப்படுற பூஜை,

(23:16):
தியானம், தவம் இது எல்லாத்தையும் செஞ்சது போலாகுமே அப்படின்னு
சொன்னாரு. இத கேட்ட இந்த கோவக்கார முனிவரோ.
என்னது அப்போ நான் செய்யற தவம் எல்லாம் வீண் வேலைன்னு
சொல்றீங்களா அப்படின்னு ரொம்ப கோவப்பட்டாரு.
சுவாமி நான் உங்கள பத்தியோ உங்களோட தவத்த பத்தியோ குறை

(23:37):
சொல்லல நானு என்னோட கருத்து தான் சொன்னேன் அப்படின்னு ரொம்ப பணிவோட
பதில் சொன்னாரு இந்த சுந்தரம். ஆனா அவரு அவ்வளவு பணிவோட
சொல்லியும் கூட இந்த முனிவருக்கு சுந்தரத்து மேல கோவம் குறையவே
இல்ல. உடனே அவர பாத்து இந்த நிமிஷத்துல

(23:58):
இருந்து நீ கண் பார்வை இழந்து நடக்க முடியாம படுத்த படுக்கையாக
விழுவாய் அப்படின்னு சாபமிட்டுட்டாரு.
ஆனா அதுக்கு அப்புறமா கூட சுந்தரனுக்கு ஒன்னுமே ஆகல.
திரும்பவும் அவர் பணி ஓட. இந்த முனிவர பாத்து சுவாமி
சாந்தமடையுங்கள். உங்கள போல மகான் கோபமடையும் படி

(24:21):
நான் பேசினது தப்பு தான் என்ன மன்னிச்சிடுங்க அப்படின்னு பணிவோட
கேட்டாரு. இந்த முனிவரோ சுந்தரா.
நான் உனக்கு இட்டு சாபம் உனக்கு பலிக்கவே இல்லையே ஏன் அப்படின்னு
கேட்டாரு. அதுக்கு இவரோ சுவாமி அப்படி இல்ல
காட்டுவாசி அந்த நாய்க்குட்டி வழியில பாத்த அந்த இளைஞன்

(24:46):
அப்படின்னு இவங்க எல்லாருக்கும் நீங்க கொடுத்த சாபத்தால உங்களோட
தவ வலிமை முழுக்க நஷ்டமாயிடுச்சு.நீங்க உங்க தவத்தோட பலன்
முழுவதையும் இழந்துட்டீங்க. நான் மட்டுமில்ல இனிமே நீங்க
யாருக்கு சாபம் கொடுத்தாலும். அது பலிக்காது.
சரி போகட்டும் நீங்க என்கிட்ட வாங்க வந்த அந்த புண்ணியத்தோட ஒரு

(25:09):
பகுதிய உங்களுக்கு நான் இப்போ குடுக்குறேன்.
அந்த புண்ணியத்தால நீங்க சாபமிட்டவங்க எல்லாருக்கும் இந்த
கணத்திலிருந்து சாபம் நீங்கிடும்.உங்களோட தவ வலிமைய இந்த வினாடில
இருந்து நீங்க திரும்பவும் பெற்றுடுவீங்க.
நீங்க விரும்பினா இப்ப வேணா எனக்கு சாபம் கொடுக்கலாம்.

(25:30):
அது நிச்சயமா பலிக்கும் அப்படின்னு சொன்னாரு.
தன்னோட செய்கையால் அவமானம் அடைஞ்சஇந்த முனிவர் சுந்தரனுக்கு நன்றி
சொல்லிட்டு மௌனமாக தன்னோட குரு வ தேடி போனாரு.
வர வழில தான் சாபமிட்டவங்க எல்லாரும் மறுபடியும் தங்களோட
நல்ல நிலைக்கு மாறியிருக்கிறது. இந்த முனிவர் கவனிச்சாரு.

(25:53):
தன்னோட குருவான சாவனா கிட்ட நடந்தஎல்லா விஷயங்களையும் சொல்லி
அதுக்காக விளக்கம் கேட்டாரு இந்த முனிவர்.
அதுக்கு அந்த குருவோ. தவத்தினால் பல சக்திகளை அடையலாம்.
ஆனா தன்னோட கடமைய சிறப்பா செய்யுறவனும் பிறருக்கு உதவி.
செய்யுறதுயே? லட்சியமாக கொண்டவனமான ஒரு மனுஷன்

(26:17):
ஒரு தவ யோகியை விட அதிக புண்ணியம்செஞ்சவனாக அப்படின்னு சொன்னாரு
அதுக்கு. இந்த முனிவரோ குருவே இப்போ.
சுந்தரன் தான் செஞ்ச புண்ணியத்த எனக்கு தானம் செஞ்சிட்டாரு.
அதனால அவரோட சக்தியும் கொறஞ்சிருந்தான அப்படின்னு ஒரு
சந்தேகம் கேட்டாரு. அதுக்கு இந்த முனிவர் கிட்ட இந்த

(26:38):
குருவோ. இந்த பாரு மத்தவங்களுக்காக தன்னோட
புண்ணியத்தையே தானம் செஞ்சதால அதுவே பெரிய புண்ணியம்.
சுந்தரனோட சக்தி குறையல முன்னாடி இருந்தத விட இப்போ அதிகமா தான்
இருக்கு. அப்படின்னு சொன்னாரு.
இத கேட்ட இந்த முனிவரோ. கோபத்தால இனிமேல் யாருக்குமே

(27:01):
சாபமிடக்கூடாது. அப்படின்னு தீர்மானிச்சு.
தான் இருந்த அந்த காட்டன் நோக்கி போனாரு.
இதுக்கு தான் திருவள்ளுவர்ம். தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்காள் தன்னையே கொல்லும் சினம் அப்படின்னு சொல்லிருக்காரு.
அதாவது யார் ஒருத்தன் தன்னை தானே காத்துக்கணும் அப்படின்னு

(27:23):
நினைக்கிறானோ அவன் கோவத்த கைவிடணும் இல்லனா அந்த கோவமே அவன
அழிச்சிடும் அப்படின்னு சொல்லிருக்காரு.
சரியா? அவ்ளோதான்.

(27:45):
கற்பனை கதைகள். மூன்று வைரங்கள்.
பல வருஷங்களுக்கு முன்னாடி உதகமண்டலத்துல தொட்டபெட்டா கஜா
அப்படின்னு ஒரு திருடன் இருந்தா அவனும் தன் பாட்டியோட வசிச்சுட்டு
வந்தான். அட என் பேராண்டி உன் வாழ்க்கை

(28:05):
முறைய மாத்திக்கவே மாட்டியா? நானு எப்ப தான் மகிழ்ச்சியா
இருக்கிறது நீனு நல்ல பையனா எப்ப இருப்ப எதுக்காக.
இப்படி திருடுற அடுத்தவங்களோட பொருள்.
எல்லா திருட கூடாதுன்னு உனக்கு எவ்வளவு.
வாட்டி சொல்லி இருக்கேன். அப்படின்னு ரொம்ப இந்த பாட்டி
இந்த கஜா. வ பாத்து வருத்தப்பட்டுட்டே

(28:26):
இருப்பாங்க. அப்படி இருந்த ஒரு சமயம் இந்த
தோட்டப்பட்ட கஜாவும் அவனோட பாட்டிகிட்ட பாட்டி நான் என்ன வேணும்னே
வந்து திருடுறேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது
ஒழுங்கா படிக்காம போயிட்டேன். அதனால தான் சரியான வேலை கிடைக்காம
இப்படி திருடிட்டு இருக்கேன். நம்ம சாப்பிடுறதுக்கு எப்படியாவது
சாப்பாடு வாங்கணும்ல. அதுக்காக தான் திருடுறேன்.

(28:48):
அப்படின்னு ஏதாவது சப்பக்கட்டு சொல்லிக்கிட்டே இருப்பான்.
அதுக்கு இந்த பாட்டியும் அவன்கிட்ட சரி நீ சொன்னதையே தான்
சொல்லிக்கிட்டு இருப்ப எப்ப தான் திருந்த போறியோ ஏதாவது ஒரு சின்ன
விஷயத்துலயாவது உன்ன திருத்திக்கலாம் இல்லையா
அப்படின்னு ரொம்ப இந்த பாட்டி வருத்தப்பட்டு பேசிட்டே
இருந்தாங்க. இந்த கஜாவும் கொஞ்ச நேரம்

(29:11):
யோசிச்சிட்டு தன்னோட பாட்டி கிட்டசொன்னா.
பாட்டி சரி நீங்களும் ரொம்ப வருத்தப்படுறீங்க.
பல தடவ சொல்லிட்டீங்க. அதனால நானு இனிமேல் பொய் சொல்றத.
நிறுத்துகிறேன். இந்த கணத்திலிருந்து நானு.
உண்மை மட்டும் தான் பேச. போறேன் அப்படின்னு சொன்னா ரொம்ப

(29:31):
சந்தோஷம்டா பேராண்டி. நீனு இத்தன வருஷம் நான்
சொன்னதுக்கு இந்த ஒரு வார்த்தையாவது கேட்டியே சீக்கிரமா
நல்ல ஒரு வேலையும் உனக்கு கிடைக்கட்டும் அப்படின்னு
அவங்களோட பேர் என்ன ஆசீர்வாதம் பண்ணாங்க.
இப்படி தன்னோட பாட்டி தன் ஆசீர்வாதம் பண்ணதும் இந்த
தோட்டப்பட்ட கஜா அவனோட வேலைய பாக்க வெளியே கெளம்பிட்டான்.

(29:53):
இப்படி இருந்த அந்த காலகட்டத்துல உதகமண்டலத்த.
ராஜா. ஒருத்தர் ஆட்சி பண்ணிட்டு
வந்தாரு. அவரோ நல்லா பலம் மிக்க ஒரு
பணக்கார ராஜாவாக இருந்தாரு. ஆனா இந்த ராஜாவுக்கோ ஒரு குற
இருந்துட்டே இருந்துச்சு. அதாவது தன்னோட ஆலோசகர்கள்
எப்பயும் அவர்கிட்ட உண்மை பேசுறதேஇல்ல அப்படின்னு இவரு ரொம்ப

(30:16):
வருத்தப்படுவாரு. அதனால இவரால மகிழ்ச்சியாக வாழவே
முடியல. இதனால இந்த ராஜா.
உண்மையிலேயே தன்னோட நாட்டுல நடக்கிற நிகழ்வுகள
தெரிஞ்சுக்கணும். அப்படின்னு விரும்பி ஒரு நாள்
ராத்திரி பிச்சை காரணம் போல மாறுவேஷம் போட்டுக்கிட்டு வீதில
நடக்க ஆரம்பிச்சாரு. அப்படி இவர் நடந்துகிட்டு இருந்த

(30:40):
சமயம் அவருக்கு முன்னாடி இந்த தொட்ட பெட்ட கஜா வந்து நின்னா அவன
பாத்த இவரோ நீங்க எங்க போறீங்க அப்படின்னு இந்த கஜா வ பாத்து
கேட்டாரு. இந்த கஜாவும் இந்த பிச்சைக்காரன்
வேஷத்துல இருந்த ராஜா கிட்ட பேச ஆரம்பிச்சான்.
அப்போ தன் பாட்டிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் செஞ்சு

(31:00):
குடுத்த இந்த வாக்குறுதி அவனுக்குஞாபகம் வந்துச்சு.
அப்போ அவன் வாயிலிருந்து உண்மை மட்டும் தான் வந்துச்சு.
ஏன் கேக்குறீங்க நானு நம்ம ராஜாவோட அரண்மனைக்கு போய் எவ்வளவு
முடியுமோ அவ்வளவு பொருட்கள திருடப் போறேன்.
அப்படின்னு சொன்னா அத கேட்ட இந்த பிச்சைக்கார வேஷத்துல இருந்த

(31:21):
ராஜாவும் அரண்மனைக்கா அப்படின்னு கேட்டாரு.
அப்படின்னு சிரிச்சு சரி. அப்படின்னா என்ன பின் தொடர்ந்து
வாங்க அப்படின்னு இந்த கஜா கிட்ட சொன்னாரு.
அவனும் இந்த பிச்சைக்காரன் பின் தொடர்ந்து பல தெருக்கள் வழியாக
நடந்தே போனா கடைசியா கம்பீரமா உயர்ந்து நிற்கிற ஒரு அரண்மனை

(31:45):
வாசல்ல வந்து நின்னாங்க. இந்த ரெண்டு பேரும் அங்க வந்து
நின்னதுக்கு அப்பறம் இந்த பிச்சைக்காரன் வேஷத்துல இருந்த
ராஜா இந்த கஜா வ பாத்து இங்க பார்தம்பி காவலர்கள் அவங்களோட பணி
நேரத்த மாத்துகிறதுக்காக கொஞ்சம் இடைவெளி விடும் போது சிம்மாசன
அறைக்குப்போ அங்க அரியணைக்கு கீழ ஒரு பெரிய பெட்டி இருக்கும்.

(32:10):
அந்த பெட்டியை நீ துறந்தனா அதுக்குள்ள ஒரு புதையல்
கிடைக்கும். அப்படின்னு சொன்னாரு.
மாறுவேஷத்துல இருந்த இந்த ராஜா இதகேட்ட இந்த கஜாவும் அவர் சொன்னது
போலவே இந்த காவலர்களை எல்லாம் தாண்டி மெதுவா உள்ள போனா அவன்
தான் திருடுறது இல்ல நிபுணன் ஆச்சே.
அதனால சிம்மாசன அறைக்கு போகறதுக்கு அவனுக்கு எளிதாக ஒரு

(32:34):
வழி கிடைச்சது. அங்க அரியணைக்கு கீழ அவ ஒரு
வெள்ளி பெட்டிய பாத்தா அந்த வெள்ளி பெட்டிய துறந்தும் போது
அதுல மிகப்பெரிய நல்ல மினுமிணுக்கிற மூணு வைரங்கள்
இருந்துச்சு. அந்த மூணு வைரங்களையும் அவ தன்னோட
சட்டை பயில போட்டுக்கிட்டான். அப்பறம் ஏதோ யோசிச்சபடி ஒரு கனம்

(32:57):
தயங்கி நின்னா அப்பறம் அவன் தனக்கு தானே பேசிக்கிட்டான்.
ஆஹா. இந்த மூணு வயிறுங்கள
வச்சுக்கிட்டு நானு என்னோட கற்பனைக்கு எட்டாத அளவுக்கு
பணக்காரன் ஆயிடுவேன். அதனால இந்த மூணு வைரங்களுமே
எனக்கு தேவ தானா அப்படின்னு நெனச்சேன்.
அப்பறம் தன் மனசுல முதல். ல நம்ம மனசாட்சிக்கு நம்ம உண்மையா

(33:21):
இருக்கணும். அப்படி நெனச்சுக்கிட்டு அதுக்கு
அவனே ஒரு பதிலும் சொல்ல ஆரம்பிச்சான் இல்ல இல்ல எனக்கு
மூணு வைரங்கள் தேவை இல்ல. ரெண்டு மட்டும் போதும்.
அப்டின்னு நினைச்சேன். அதனால அந்த பெட்டியிலேயே ஒரு
வைரத்த விட்டுட்டு காவலர்கள் கடந்து.
அரண்மனைய விட்டு வெளியவும் வந்துட்டான்.

(33:42):
அங்க அந்த இருட்டுல இந்த பிச்சைக்காரன் இவன் வெளிய
வரதுக்காக காத்திருந்தாரு. என்ன நீ தேடி வந்தது த்ரீ டி யா
அப்படின்னு இந்த கஜா வ பாத்து கேட்டாரு.
ஆமாங்க நானு ரெண்டு வைரங்கள திருடிட்டு உன்ன அங்கேயே
விட்டுட்டேன். நீங்க எனக்கு உதவி செஞ்சீங்க தான
உங்களுக்கு என்ன வெகுமதி வேணும் அப்படின்னு அவர பாத்து கேட்டான்.

(34:07):
அந்த சமயம் இந்த கஜா வுக்கு தன்னோட பாட்டிக்கு அவன் கொடுத்த
வாக்குறுதி திரும்பவும் ஞாபகத்துக்கு வந்துச்சு.
அதனால அவன் வாயில் இருந்து அப்போ சத்தியம் மட்டும் தான் வெளிய
வந்துச்சு. இங்க பாருங்க நீங்க எனக்கு உதவி
செஞ்சதுக்காக உங்களுக்கு ஒரு வயிறுத்த நான் குடுக்குறேன்.
அப்படின்னு சொல்லி பிச்சைக்காரர் வேஷத்துல இருந்த அந்த ராஜா கிட்ட

(34:30):
ஒரு வயிறுத்த குடுத்துட்டு தன்னோடகுடிசையை நோக்கி யாம போயிட்டான்.
ஆனா இந்த ராஜாவோ அவன பின் தொடர்ந்து போய்.
அவ தன் பாட்டியோட குடிசைக்குள்ள. நுழைய இருந்த பாத்தாரு அத
பாத்ததுக்கு அப்புறமா தன்னோட அரண்மனைக்கு.
திரும்பி வந்தாரு. அடுத்த நாள் காலைல அவர் தன்னோட
ஆலோசகருக்கு அழைப்பு விடுத்தாரு. இந்த பாருங்க.

(34:54):
நேத்திக்கு ராத்திரி நான் அரண்மனைல ஒரு திருட்டு
போயிருக்கு. உடனே அத பத்தி விசாரிச்சு என்ன
திருடப்பட்டுச்சு அப்படிங்கிறத என்கிட்ட வந்து சொல்லுங்க.
அப்படின்னு உத்தரவிட்டாரு. இத கேட்ட இந்த ஆலோசகரோ நேர
சிம்மாசன அறைக்கு போனாரு. அங்க அந்த பெட்டிய வெளிய எடுத்து
அது தொடர்ந்து பார்த்தாரு. அதுல ஒரே ஒரு வைரம் மட்டும்

(35:18):
இருக்குறது கவனிச்சாரு. ஆஹா.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வா இருக்கே.
புதையல் திருட்டு போயிருக்கு. ஆனா எல்லாமே திருடப்படல
அப்படின்னு தன்னோட மனசுல நெனச்சுக்கிட்டு.
அவரு சுத்தி முத்தி பாத்தாரு. அப்படின்னு சிரிச்சபடி இந்த
ஆலோசகர் தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டாரு.

(35:40):
யாருக்கு இதெல்லாம் தெரிய போகுது அப்படின்னு நினைச்சுகிட்டு தன்னோட
சட்டப்பையிலேயே அந்த பொட்டியில இருந்த மிச்சம் ஒரு வைரத்தையும்
ஒழிச்சு வச்சுக்கிட்டாரு. அப்படி ஒழிச்சு வச்சுக்கிட்டு
மன்னர பாத்து வேகமா ஓடி வந்தாரு. மண்ணா மண்ணா இங்க பாருங்க நம்மளோட
புதையல் எல்லாம் திருட்டு போயிடுச்சு பெட்டி இப்போ காலியா

(36:00):
இருக்கு அப்படின்னு சொன்னாரு இந்தஆலோசகர் ஆமா பெட்டி காலியா தான்
இருக்கு அப்படினாரு இந்த மன்னர் அதுக்கு அப்புறமா தன்னுடைய
காவலர்கள பாத்து இத பாருங்க இந்த இடத்துல ஒரு திருடன் இருக்கான்
அவன் பேரு கஜா அவன உடனே இங்க கூட்டிட்டு வாங்க அப்படின்னு ஆமா
வீட்டுக்கு ஆள் அனுப்புனாரு. இந்த கஜா வ.

(36:22):
இந்த காவலர்கள் எல்லாம். கஜா கஜா தொட்ட கஜா கஜா கஜா தொட்ட
கஜா அப்படின்னு பாடிட்டு அந்த திருடன அரண்மனைக்கு கூட்டிட்டு
வந்தாங்க. அந்த இடத்த அவனுக்கு தண்டனை
குடுக்கறதுக்காக தயாராக வச்சிருந்தாங்க.
அப்படி கூட்டிட்டு வந்த அவன்கிட்டஏன் இப்படி பண்ண நீ ராஜா வோட

(36:43):
புதையல திருடுனையா அந்த மூணு வைரங்களையும் திருடுனையா
அப்படின்னு அறிந்த ஆலோசகர். அதுக்கு இந்த கஜாவோ ஆமா நான் தான்
திருடுனேன் அப்படின்னு நேர்மையா உண்மையா மட்டும் பேசினா அப்புறமா
அவன் தொடர்ந்து ஆனா நான் மூணு வயிறுகளையும் திருடலேயே அதுல ஒரு

(37:03):
வைரத்த அந்த பெட்டியிலேயே விட்டுட்டேன்.
நானு ரெண்டு மட்டும் தான் திருடுனேன் அப்படின்னு சொன்னா.
இத கேட்ட இந்த ஆலோசகரும் பொய்யன் பயங்கரமா பொய் சொல்றான்.
மூணு வைரங்கள் இருக்கும் போது எந்த திருடனாவது ரெண்டு வைரங்கள
மட்டும் திருடுவானா அப்படின்னு சொன்னாரு.
அதுக்கு கஜாவோ. ஆமா நான் சொல்றது தான் உண்மை

(37:26):
அப்படின்னு சொன்னா. அப்புறமா இந்த ஆலோசகர் அவன பாத்து
சரி ரெண்டு வைரங்கள திருடுனேன்னு சொல்ற அது என்னாச்சு அது காமி
அப்படின்னு கேட்டாரு. இந்த கஜா வும் தன் சட்டப்பயில.
கைய விட்டு அதுல இருந்த. ஒரு வயிறுத்த மட்டும் எடுத்து
நீட்டினா இத பாருங்க. இதுதான் நான் திருடுன ஒரு வைரம்

(37:48):
இன்னொரு வைரத்த எனக்கு உதவி பண்ண ஒரு பிச்சைக்காரனுக்கு
குடுத்துட்டேன். அப்படின்னு சொன்னா.
இத கேட்ட இந்த ஆலோசகரு. பொய்யே பொய்யா பயங்கரமா பொய்
சொல்றான் எந்த திருடன் தான் அவன் திருடுனத அடுத்தவங்க கூட
பகிர்ந்துப்பான் அப்படின்னு கேட்டாரு.
இப்போ அங்க யாரு பேச ஆரம்பிச்சாங்க தெரியுமா?

(38:08):
கண்ணோட கம்பீரமான உடையில அங்க உக்காந்திருந்த அந்த ராஜா தான்
இந்த ராஜா. இப்போ சொன்னாரு இந்த பாருங்க இந்த
திருடன் சொல்றதெல்லாம் உண்மை தான்பிச்சைக்காரன் உடைய இல்ல
மாறுவேஷத்துல அங்க போனது நான் தான் உண்மையிலேயே அவன் எனக்கு
தான் அந்த இன்னொரு வயிரத்த கொடுத்தான்.
ஆனா மற்றொரு வைரமான. அந்த மூணாவது வைர எங்க

(38:31):
இருக்குன்னு பாப்போமா? அப்படின்னு சொல்லி தன்னுடைய
காவலர்கள் கிட்ட இத பாருங்க. என் ஆலோசகரோட சட்ட பயில அந்த
இன்னொரு வயிறுத்த தேடுங்க அப்படின்னு சொன்னாரு.
ஆனா இந்த ஆலோசகரும் அதெல்லாம் முடியாது.
ஏன் சட்டப்ப அதெல்லாம் முடியாது என் சட்ட பையன் நீங்க எதுக்கு
தேடுறீங்க? அப்படின்னு பயங்கரமா மறுத்தாரு

(38:52):
இருந்தாலும் இந்த காவலர்கள் தொடர்ந்து அந்த ஆலோசகரோட
சட்டப்பயில தேட ஆரம்பிச்சாங்க. தேட ஆரம்பிச்சதுமே அந்த மூணாவது
வைரம் கிடைச்சிடுச்சு. இந்த சமயம் அரண்மனைக்கு முன்னாடி
கூடியிருந்த எல்லா மக்கள்கிட்டயும் அங்க இருந்த ராஜா
சொன்னாரு. இந்த பாருங்க பொதுமக்களே இப்போ

(39:14):
என்ன ஏமாத்தின இந்த ஆலோசகர். நான் இத்தன நாளா நம்பி இருந்த
இந்த மனுசன என்ன பண்ணலாம் அப்படின்னு கேட்டாரு.
இத கேட்ட மக்களோ அவர தான் நீங்க மொதல்ல தண்டிக்கணும் இந்த இளம்
திருடன கிடையாது அப்படின்னு எல்லாரும் ஒண்ணா கத்த
ஆரம்பிச்சாங்க. அத கேட்ட ராஜாவும் கூட

(39:35):
உண்மையிலேயே நீங்க சொல்றது தான் சரி.
இந்த ஆலோசகர் உடனடியாக சிறைக்கு கூட்டிட்டு போய் கடுமையாக தண்டனை
கொடுங்க. அப்படின்னு சொன்னாரு.
உண்மை பேசுற இந்த தொட்ட பெட்ட கஜாவ என்ன பண்ணலாம் அப்படின்னு
கேட்டாரு ராஜா. என்ன இப்படி?
கேக்குறீங்க மண்ணா இனிமேல் அவன தான் உங்களோட புது ஆலோசகராக நீங்க

(39:56):
நியமிக்கணும் அப்படின்னு சொன்னாங்க.
இத கேட்ட மன்னரும் ஏம்மா. என் மனசுல நெனச்சத நீங்களே
சொல்லிட்டீங்க. அப்படியே ஆகட்டும் அப்படின்னு
சொன்னாரு. இது போல உண்மை பேசுன இந்த கஜா வ
தன்னோட ஆலோசகராக நியமிச்சாரு மன்னர்.
ஆனா கத இதோட முடியல. இந்த கஜாவோ மன்னருக்கு ஆலோசகராக

(40:21):
நியமனம் ஆனதுக்கு அப்புறமா அவர பாத்து.
மண்ணா உங்களுடைய ஆலோசகர் ஒரு தவறுசெஞ்சுட்டாரு.
நானும் இதுவரைக்கும் பல தவறுகள் செஞ்சவன் தான்.
இப்படி உங்களுடைய ஆலோசகராக ஆக்கப்பட்டதுக்கு அப்புறமா
என்னுடைய முழு வேலையும் தேச நலனுக்காக மட்டும் தான்
இருக்கும். நான் எப்பயும் உண்மையான ஆலோசனை

(40:43):
மட்டும் தான் நிச்சயம் சொல்வேன். அப்படி உங்களுக்கான என்னுடைய
முதல் ஆலோசனை சொல்லவா அப்படின்னு சொல்லிட்டு மண்ணுற பாத்து.
மண்ணா உங்களோட ஆலோசகருக்கு அவர் தன்னை தானே திருத்திட்டு வாழ
இரண்டாவது வாய் இப்ப நீங்க வழங்கணும் இதுதான் உங்களுக்கு
நான் குடுக்குற முதல் ஆலோசனை அப்படின்னு சொல்லிட்டு.

(41:06):
எனக்கு எப்படி ரெண்டாவது வாய்ப்புவழங்கப்பட்டுச்சோ?
அது போலவே அவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நீங்க
வழங்கணும். அப்படின்னு சொல்லி தன்னுடைய
ஆலோசனைய சொன்னாங்க ஜ. இந்த ஆலோசனை கேட்ட மன்னரும், கஜா
சொன்னதுல இருந்த உண்மைய புரிஞ்சுகிட்டு கடுமையான தண்டனைய
நீக்கி ஒரு சின்ன தண்டனைய மட்டும்தன்னோட ஆலோசகருக்கு வழங்கினார்.

(41:28):
அதுக்கு அப்புறமா கஜாவோட ஆலோசனைகள் மூலம் தன்னுடைய நாட்ட
பல விதத்துலயும் சிறப்பாக ஆட்சி பண்ணிட்டு வந்தாரு.
அவ்ளோதான். கதை, நேரம் ஒரிஜினல்ஸ்.

(41:51):
ஐந்து ஆமை குஞ்சுகள். இந்த உலகத்துல ஒவ்வொரு உயிரினமும்
அதுங்க வாழறதுக்கு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்து அங்க அவங்க
குடும்பத்தோட வாழ்ந்துட்டு வருதுங்க.
இதுல மனுஷங்க மட்டும் இல்லாம காடுமலை பனி பிரதேசம் கடல் அப்படின்னு

(42:12):
இந்த எல்லா இடங்கள்ல வாழற ஜீவராசிகளும் மடக்கம்.
நம்மெல்லாம் நம்ம அம்மா வயிறுல குட்டிப்பாப்பாவா இருந்தபோது
அவங்க அவங்களோட அம்மா வீட்டுக்கு அதாவது நம்ம பாட்டி வீட்டுக்கு
போயிருந்திருப்பாங்க. அது போல இப்படி இந்த எல்லா
இடங்கள்ல வாழற உயிரினங்களும் தங்களுக்கு உகந்த இடத்துக்கு போய்

(42:35):
அது எவ்வளவு தூரமா இருந்தாலும் சரி.
போன கதை ல கூட ஓசூர் தாத்தா சொன்னாங்க.
தான பறவைகளோட மைக்ரேஷன் அ பத்தி அது போல பல ஆயிரக்கணக்கான தூரம்
போய் தங்களோட குட்டிகள பத்திரமாக பொறக்குறதுக்கு ஒரு ஏதுவான
இடத்துல முட்டையிடும். பறவைகளாக.
இருந்தா முட்டைகளில் இருந்து குஞ்சு பொரிக்கிற வரைக்கும்

(42:59):
காத்திருக்கும். இப்படி ஒவ்வொரு உயிரினமும்
தங்களுக்குன்னு கடவுள் கொடுத்த இயற்கையான உந்துதலை வச்சு அத
பொறுத்து நடந்துக்கும். அது போல தான்.
ஆமைகளும் பல ஆயிரக்கணக்கான தூரம் போய் இந்த ஆமைகள் எல்லாம்
முட்டையிடும். ஆஸ்திரேலியா உள்ள கிரேட்.
பேரியர் ரீப். அப்படி இன்னொரு இடம் இருக்கு.

(43:21):
அதுவோ ரொம்ப அழகான கடல். பகுதி.
அங்க லட்சக்கணக்குல அழகான பல வண்ணநிறங்கள்ல மீன்கள் எல்லாம்
இருக்கும். அப்படி.
ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசத்திலிருந்து பிப்ரவரி மாசம்
வரைக்கும் இந்த இடத்துக்கு இந்தோனேசியா, ஜப்பானு பப்புவா

(43:43):
நியூகினி அப்படின்னு எங்கேந்தோலாம்.
ஆயிரக்கணக்கான ஆமைகள் வரும். அப்படி வந்து கடலுக்கு கொஞ்சம்
தூரத்துல மணல் பகுதில இதுங்கள் நம் முட்டையிடும்.
முட்டையிட்டதுக்கு அப்புறமா அத இந்த மண்ணு போட்டு.
மூடி வைக்கும். வெயிலோட வெதுவெதுப்பு படும்படி

(44:03):
இதையெல்லாம் வச்சிருக்கும். இப்படி.
இதுங்க வைக்கிற இந்த முட்டைகளில் இருந்து 170 ல இருந்து 120
நாட்கள்ல கொஞ்சம் பொரிக்கும் அந்தவருஷமும்.
தூர. பிரதேசத்திலிருந்து ஆமை ஒன்னு
ஆஸ்திரேலியாவுக்கு வந்துச்சு. பொதுவா ஆமைகள் ஒரு நாலுலிருந்து

(44:23):
எட்டு முட்டைகள் வரைக்கும் மீடும்.
இந்த ஆமையோ அஞ்சு முட்டைகள். இட்டுச்சு.
அந்த முட்டைகளுக்கெல்லாம் இந்த ஆமை.
பேரு கூட. வெச்சுச்சு.
அது என்ன பேரு தெரியுமா? இக்கிலி புக்கிளி, துக்கிளி,
உப்புலி. சக்லி அப்படின்னு வச்சுச்சு.

(44:44):
இப்படி தன்னோட முட்டைகளுக்கெல்லாம் பேரு
வச்சிட்டு இந்த ஆமை ரொம்ப சந்தோஷப்பட்டுச்சு.
பொதுவா இந்த ஆமைகள் எல்லாம் அதுங்க முட்டையிட்டு எங்கிருந்து
வந்துச்சோ அங்கேயே திரும்ப போயிடும்.
அப்படி இந்த ஆமையும் போயிடுச்சு. இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு
பொறிக்க எழுவதில் இருந்து 120 நாட்கள் ஆகும்.

(45:06):
தான அப்படி இதிலிருந்து இந்த ஆமை குஞ்சுகள் எல்லாம் வெளிய வரும்
போது அந்த இடத்துக்கு நிறைய பறவைகள் எல்லாம் வந்துடும்.
இந்த ஆமை குஞ்சுகளை எல்லாம் அந்த பறவைகள் கொத்தி தூக்கிட்டு போக
பார்க்கும். இந்த இடத்துல இடப்படுற முட்டைகள்ல
ஒவ்வொரு 1000 ஆமை குஞ்சுகளையும் ஒன்னோ ரெண்டு தான் தப்பிக்கும்

(45:28):
தப்பிச்சு கடலுக்குள்ள போய் நுழைஞ்சிரும்.
மிச்சம் இருக்குற ஆமை குஞ்சுகள எல்லாம் இந்த பார்வைகளே
கொத்திட்டு போயிடும். அப்படி இந்த ஆமை போனதுக்கு
அப்புறமா அது இட்ட முட்டைகள் எல்லாம் 100 நாட்களுக்கு
அப்புறமாக கொஞ்சம் கொஞ்சமா ஒடஞ்சுஅதுல இருந்து குஞ்சுகள் பொரிக்க

(45:49):
ஆரம்பிச்சுச்சு. அதுல இருந்து.
இட்லி புக்லி, துக்கிளி, உப்புலி.சக்லி இருங்கள் வெளிய வந்துச்சு.
வெளிய வந்து கண்ண தொறந்து பாத்தா முன்னாடி அவ்வளவு பறவைகள் அவ்வளவு
ஆமை குஞ்சுகள் இருந்துச்சு. இந்த ஆமை குஞ்சுகள் எல்லாம் கடல்ல

(46:10):
நோக்கி போகுறதுக்காக. முயற்சி பண்ணிக்கிட்டு
இருந்துச்சு. அப்படி முயற்சி பண்ணிக்கிட்டு
இருந்த இந்த ஆமை குஞ்சுகளையோ பறவைகள் எல்லாம் கொத்திக்கிட்டு
போக பாத்துக்கிட்டு இருந்துச்சு. இதுங்களோ தங்களோட
முட்டையிலிருந்து வெளிய வந்ததும் பொறுமையா நடக்கிற இந்த விஷயத்த
எல்லாம் பாத்துக்கிட்டே இருந்துச்சுங்க.
ஆஹா. நம்ம ஜாக்கிரதையா தண்ணிக்குள்ள

(46:32):
போகணும் இந்த பறவைங்க கிட்ட மாட்டிக்கவே கூடாது அப்படின்னு
நினைச்சுச்சுங்க. இந்த ஆமைகள் எல்லாம் முட்டையா
இருக்கும் போதே இதோட அம்மா தன் மனசுக்குள்ள இங்க பாருங்க
கண்ணுங்களா நீங்க இந்த உலகத்துக்கு வந்ததும் அந்த
இடத்துல நிறைய பறவைகள் இருக்கும்.அதெல்லாம் பாத்து நீங்க.

(46:53):
பயந்துட கூடாது. உங்க பக்கத்துலயே இருக்குற
முட்டைகள் ல தான். உங்களோட தம்பி தங்கச்சி அண்ணா
அக்கா எல்லாரும் இருக்காங்க. எல்லாரும் எப்பவும் ஒண்ணா
இருக்கணும். நீங்க வெளிய வர சமயத்துல நானு.
தூர தேசத்துல. இருப்பேன்.
ஆனா அதுக்காக நீங்க பயந்திட கூடாது.

(47:15):
கடலுக்கு போகறதுக்கு அவசரப்படாம பொறுமையா ஜாக்கிரதையா போங்க
அப்படின்னு சொல்லிக்கிட்டு. இருக்கும் நம்பல்லாம் கூட குட்டி
பாப்பாவ அம்மா வயிறுல இருக்கும் போது நமக்கு இந்த மாதிரி தான்
அம்மாக்கள் நிறைய தைரியம் சொல்லுவாங்க.
நிறைய தைரியம் தரக்கூடிய புத்தகங்கள் எல்லாம் படிப்பாங்க.

(47:37):
அவங்க அவங்க வணங்குற கடவுள்கள்கிட்ட நமக்காக நிறைய
வேண்டிப்பாங்க. அது போல தான்.
இந்த ஆமையும் தன்னோட இந்த முட்டைகள் கிட்ட முன்னாடியே
சொல்லி வச்சிருந்துச்சு. அப்படி இந்த குஞ்சுகள் எல்லாம்
முட்டையிலிருந்து வெளிய வந்ததும் தங்களோட அம்மா சொன்னது எப்படியோ
இதுங்க மனசுல ஒன்னு போல இருந்துச்சு.

(48:00):
இதுங்கெல்லாம் ஒவ்வொன்னும் ஒரு யோசனை பண்ண ஆரம்பிச்சுங்க.
இந்த அஞ்சுல ரெண்டு ஆமா கொஞ்சம் மண்ணுல நல்லா அமிங்கி அந்த மண்ணை
அப்படியே தள்ளிக்கிட்டு நேரா இந்ததண்ணிய நோக்கி போச்சுங்க.
அப்படி போயி தண்ணிக்குள்ளையும் நுழைஞ்சிருச்சு.
இன்னொரு ஆமை குஞ்சோ இந்த பறவைகள் எல்லாம் எங்க இருக்கு அப்படின்னு

(48:23):
இந்த பக்கமும் அந்த பக்கமும் பாத்துக்கிட்டு குடு குடுன்னு
கொஞ்சம் ஓடும் அப்பறம் அப்படியே நின்னு மண்ணுக்குள்ள
ஒளிஞ்சுக்கும் அப்பறம் கண்ண மட்டும் வெளிய வச்சு இந்த பக்கம்
மூவாந்த பக்கம் மூப்பாக்கும் அப்பறம் ஆஹா இந்த பரவ கொஞ்சம்
தூரத்துல தான் இருக்கு. அப்படின்னு நினைச்சு திரும்பவும்
குடு குடுன்னு ஓடி ஒரு இடத்துல நிக்கும் இப்படியே செஞ்சு செஞ்சு

(48:46):
ஒரு வழியா இந்த மூணாவது ஆமை கொஞ்சம் கடலுக்குள்ள போய்
நுழைஞ்சுச்சு. இன்னும் இந்த இக்குளையும்
சக்கலையும் தாம்பாக்கி. இது உங்களோட முட்டைகள் பக்கத்துல
இருந்த மத்த எல்லா முட்டைகளும் கூட புரிஞ்சு அதுல இருக்குற எல்லா
ஆமைகளும் கிட்டத்தட்ட தண்ணிக்குள்ள போயிடுச்சுங்க.
ஆனா நிறைய பார்வைகள் மட்டும் அங்கஇருந்துச்சு.

(49:09):
இப்படி. கடைசில இருக்குற ஆமை
குஞ்சுகளுக்கு ஒரு பிரச்சனை உண்டு.
அது என்னன்னா நிறைய பறவைகள் இதுங்களுக்காக காத்துக்கிட்டு
இருக்கோம். அப்படி இந்த இக்குளையும்
சாக்லையும் பொறுமையா ஊர்ந்துகிட்டே போச்சுங்க.
அப்படி போயிட்டே. இருக்கும் போது இதுங்க ரெண்டும்
ஒரு மண்ணு மேட்டில் இருந்து டப்புக்கு டப்புக்குன்னு உருண்டு

(49:33):
விழுந்துகிட்டே போச்சுங்க. இதுங்க தொப்புன்னு உளுந்து
உருண்டுகிட்டே போற சத்தம். பக்கத்துல இருந்த ஒரு பறவை காதல
கேட்டுடுச்சு. தமக் அப்படின்னு அத தலைய திருப்பி
இந்த ரெண்டு ஆமை குஞ்சுகளையும் பாத்துச்சு.
இதுங்க இப்படி உருண்டு வரத. அதே நேரத்துல தண்ணிக்குள்ள இருந்த
மிச்சம் மூணு ஆமை குஞ்சுகளும் பாத்துக்கிட்டே இருந்துச்சுங்க.

(49:56):
ஆஹா சீக்கிரம் வாங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க பத்திரமா
வாங்க அப்படின்னு தங்களோட மனசுல நெனச்சுக்கிட்டே இருந்துச்சுங்க.
உருண்டு புரண்ட இந்த ரெண்டும் கடகடன்னு தங்களோட சின்ன கைகள
வச்சுக்கிட்டு மண்ண தள்ளிக்கிட்டுநேரா இந்த கடல்ல நோக்கி வேகமா
போயிட்டு இருந்துச்சுங்க. அப்படி வேகமா போன இந்த ரெண்டுல

(50:19):
இக்குளையும் ஒரு வழியா தண்ணிக்குள்ள போய் சேந்துச்சு.
ஆனா கிட்டத்தட்ட தண்ணிகிட்ட வந்த இந்த சக்கிலிய அந்த.
பறவையோ. தப்புன்னு அதோட கழுத்த புடிச்சு
தூக்க முயற்சி பண்ணுச்சு. ஆனா சக்ளையோ அதோட சின்ன கையால
அந்த பறவையோட வாயிலையே. தப்புக்கு.

(50:39):
அப்படின்னு ஒரு தள்ளு தள்ளி கீழ விழுந்துச்சு.
விழுந்து திரும்பவும் வேகமா தண்ணிய நோக்கி ஓட ஆரம்பிச்சுச்சு.
அந்த பறவையோ திரும்பவும் சக்லிய தன்னோட அழகாக பிடிச்சுச்சு.
ஆனா இதுவோ இன்னும் கொஞ்சம் பழத்தோட தன கீழ தள்ளிக்கிட்டு
இறங்கிடுச்சு. அது கீழ விழுந்ததோ இந்த.

(51:00):
பறவையோ சரி விடு போகட்டும். நம்ம தான் ஏற்கனவே நல்லா
சாப்பிட்டுட்டோமே. அவ்ளோ ஒன்னும் நமக்கு இப்ப
பசிக்கல அப்படின்னு நெனச்சுக்கிட்டே இருந்துச்சு.
அது அப்படி நினைச்சு முடிக்கிறதுக்குள்ள.
சக்கிலி. தண்ணிக்குள்ளே நுழைஞ்சிடுச்சு
அப்பாடா நல்லபடியா இதுங்க அஞ்சு இந்த பறவை எங்ககிட்ட இருந்து

(51:20):
தப்பிச்சு தண்ணிக்குள்ள நுழைஞ்சிடுச்சுங்க.
இதுங்களா இப்படி தண்ணியில நுழைஞ்சசமயம் எங்கேயோ இருந்த இது உங்களோட
அம்மா முகத்துல திடீர்னு ஒரு புன்முறுவல் வந்துச்சு.
அப்படி. அது புன்முறுவல் செஞ்ச
சமயத்திலேயே ஆஹா நம்மளோட குஞ்சுகள் எல்லாம் பத்திரமா
தண்ணீல இறங்கிடுச்சுங்க அப்படின்னு அதுக்கு

(51:41):
புரிஞ்சிடுச்சு. தண்ணி கொள்ள நுழைஞ்ச இதுங்க அஞ்சு
ஆஹா. ஏதோ ஒரு சக்தி தான்.
நம்ம இப்படி தப்பிக்கிறதுக்காக முன்னாடியே நமக்கு சொல்லிக்
குடுத்துருக்கு அப்படின்னு நெனச்சுக்கிட்டு ஜம்மு நீந்தி
போச்சுங்க. இதுக்கு தான்.
அனுபவமே தலை சிறந்த ஆசான் அப்படின்னு சொல்லுவாங்க.

(52:03):
தன்னோட அனுபவத்த வச்சு இந்த தாய் ஆமை தன்னோட முட்டைகளுக்கு எப்படி
தப்பிக்கணும்ங்கறத முன்னாடியே சொல்லிக்கிட்டே இருந்துச்சு தான
அது போல இந்த அம்மாவோட அனுபவத்த வச்சு இந்த அஞ்சு ஆமை குஞ்சுகளும்
நல்லபடியா. என்ன தப்பிச்சு சந்தோஷமாக
கடலுக்குள்ள போச்சுங்க. அவ்ளோதான்.

(52:35):
தன்னம்பிக்கை கதைகள். நல்ல எண்ணங்கள்.
திருநெல்வேலி ல ராமையா அப்படின்னு.
ஒருத்தர் இருந்தாரு. இவரோ ஒரு வெற்றிகரமான பலசரக்கு
வியாபாரி அதாவது மளிகை கடை வியாபாரி.
இவரோ, ரொம்ப அழகாகவும், நேர்த்தியாகவும்

(52:58):
அலங்கரிக்கப்பட்டுள்ள அவரோட கடையில நல்லபடியா வியாபாரம்
பண்ணிட்டு வந்தாரு. அவரோட கடையிலயோ நல்லா ஓஹோன்னு
வியாபாரம் நடக்கும். அந்த பகுதில வசிக்கிற மக்கள்
எல்லாம் இவரோட கடைக்கு தான். அவங்களோட அன்றாட தேவைக்காக
பொருட்கள் வாங்க வருவாங்க. இப்படி இந்த மக்கள் எல்லாம் அங்க

(53:21):
வரத பாத்து இந்த ராமையாவோ ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாரு.
இப்படியே நல்லபடியா போயிட்டு இருந்த சமயத்துல ஒரு நாள் அந்த
கடைக்கு எதிர்த்த பக்கம் புத்தம் புதுசாக ஒரு சூப்பர் மார்க்கெட்
திடீர்னு மொளச்சது. நவீன வசதிகளோட இந்த சூப்பர்
மார்க்கெட் அமைஞ்சதும். அத பாத்த.

(53:43):
இந்த பலசரக்கு வியாபாரியான ராமையாவோ.
அப்படியே அதிர்ச்சி ஆயிட்டாரு. ஆஹா.
இது என்னடா இது? இத்தன வருஷமா நம்ம நல்லபடியா
வியாபாரம் பண்ணிக்கிட்டு வரோம் இப்போ திடீர்னு நம்ம கடைக்கு
எழுத்தாப்புலயே இந்த சூப்பர் மார்க்கெட் வந்திருக்கு.
இதனால நம்ம கடையோட வியாபாரம் படுத்துடுமோ அப்படின்னு இவரு

(54:07):
ரொம்ப கலங்கி போயிட்டாரு. இதுக்காக என்ன பண்ணலாம்
அப்படின்னு ரொம்ப யோசிச்சாரு. அப்புறமா சரி நம்மளோட குரு கிட்ட
போய் கேப்போம் அப்படின்னு அந்த ஊர்ல இருந்த நல்லையப்பர் கோவில்ல
இவருக்கு. குரு ஒருத்தர்.
இருந்தாரு. அங்க போயி அவர்கிட்ட தன்னோட இந்த

(54:27):
வருத்தங்களை எல்லாம் தெரிவிச்சாரு.
அய்யா எங்க குடும்பம் கடந்த 100 வருஷத்துக்கும் மேலாக நம்ம
திருநெல்வேலி ல இந்த பாலசாருக்கு கடை என்ன?
நடத்திக்கிட்டு வரும் ஆனா. இப்போ அதுக்கு இந்த சூப்பர்
மார்க்கெட் ஆல ஆபத்து வந்துடுச்சு.
எங்க கடைய மூடிட்டா என் குடும்பமேபாதிக்கப்படும்.

(54:48):
அது மட்டும் இல்லாம இந்த மாளிக கடவியாபாரத்தை தவிர எனக்கு வேற எந்த
தொழிலும் தெரியாதுங்க. அப்படின்னு ரொம்ப வருத்தத்தோட
தெரிவிச்சாரு. இதையெல்லாம் கேட்ட இந்த ராமையா
வோட குருவோ ரொம்ப பொறுமையாக அவன பாத்து இந்த பாரு ராமையா அந்த
சூப்பர் மார்க்கெட் முதலாளிய பாத்து நீ பயந்தா உனக்கு அவர் மேல

(55:12):
வெறுப்பு தான் ஏற்படும். அந்த வெறுப்போ உன்னோட அழிவுக்கு
ரொம்ப சீக்கிரமாகவே வழி வகுத்திடும் அப்படின்னு சொன்னாரு.
இத கேட்டு ரொம்ப குழம்பி போன இந்தராமையாவோ குருவே.
அப்ப நான் என்ன தான் பண்றது அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு அந்த குருவோ இந்த பாரு. தனம் தோறும் காலங்காத்தால எழுந்து

(55:37):
உன் கடைக்கு முன்னாடி நின்னுகிட்டு கடவுள் வணங்கு.
கடவுளே. என் கடைல நல்லபடியாக வியாபாரம்
நடக்கணும். நிறைய செல்வம் குவியனும்
அப்படின்னு நல்லபடியாக பிரார்த்தனபண்ணு.
அப்புறமா அப்படியே திரும்பி நின்னு அந்த சூப்பர்.
மார்க்கெட் இருக்குற தசைய பாத்து.கடவுளே அந்த கடக்காரரும் நல்லா

(55:59):
இருக்கணும். அந்த கடையிலயும் நல்லபடியா
வியாபாரம் நடக்கணும் அப்படின்னு பிரார்த்தனை செய்யி அப்படின்னு
இவனுக்கு ஆலோசனை சொன்னாரு. இத கேட்டதும் ராமையா அப்படியே.
அதிர்ச்சி ஆயிட்டாரு. குருவே எனக்கு போட்டியா
வந்திருக்கிற இந்த புது கடைக்காக நான் ஏன் பிரார்த்தன பண்ணனும்?

(56:20):
அப்படின்னு கோவத்தோட கேட்டாரு. அதுக்கு இந்த.
குருவோ இந்த பாரு ராமையா எல்லாருக்கும் நல்லது நடக்கணும்
அப்படின்னு நினைச்சு நீ பிரார்த்தன செஞ்சன்னா உனக்கு
நல்லது நடக்கும் ஆனா அத விட்டுட்டு அடுத்தவங்களுக்கு கேடு
வரணும் அப்படின்னு நீ சாபம் விட்டன்னா அந்த கேடு உனக்கே

(56:41):
திரும்பி வரும் அப்படின்னு இந்த குரு.
ரொம்ப அமைதியாக சொன்னாரு. இப்படி இந்த குரு வழங்கின ஆலோசனை
கேட்டுட்டு தன் வீட்டுக்கு திரும்பி போன ராமையாவோ ஒரு
வருஷத்துக்கு அப்புறமாக இந்த குருவ திரும்பி வந்து
சந்திச்சாரு. அப்ப அவர்கிட்ட குருவே நீங்க

(57:02):
சொன்னது போலவே நான் நடந்துகிட்டேன்.
இன்னைக்கு என் கடைய மூடுற நிலைமையே வந்துருச்சு.
அப்படின்னு சொன்னாரு. இந்த ராமையாவோ தன்னோட குரு
சொன்னது போல தான் ஒரு வருஷமா நடந்துகிட்டாரு.
இருந்தாலும் அவரோட கடைய ஏன் மூடினாரு?
இந்த கதை நமக்கு உணர்த்திற கருத்து என்ன?

(57:24):
அதையும் கேட்போமா? இப்போ இந்த ராமையா தான் தன்
கடைக்கு எழுத்தாப்புல இருந்த அந்தசூப்பர் மார்க்கெட் ஓட முதலாளி.
அதனால அவரு தன்னோட பழைய கடைய மூடிட்டாரு.
இந்த கத என்ன கருத்த உணர்த்தது? அதாவது இந்த உலகத்துல நம்ம யாருமே
தனியாக வாழல. இந்த பிரபஞ்சத்துல ஒவ்வொரு

(57:47):
அம்சமும் உன்னோடு ஒன்னு இணைஞ்சு நல்ல நெய்யப்பட்டிருக்கு.
இது ஒவ்வொன்னும் அறிவியல் உண்மைகள்.
அதாவது நம்மளோட எண்ணங்களுக்கு இந்த அண்ட வெளியையும் தாண்டி
போகிற திறன் உண்டு. நம்ம உணர்ற அனுபவங்கள் நம்ம
அளிக்கும் உபசரிப்புகள். இது எல்லாம்.

(58:08):
இந்த பிரபஞ்சம் நெடுக ஊடுருவி பாயும் ஒருத்தர் பத்தின நல்ல
எண்ணங்கள் அவங்கள தெரியாமயே அடுத்தவங்கள சென்றடையும்.
அதாவது சில சமயம் நம்ம வெளிய போகும்போது.
அப்பதான். ஒருத்தர மொதோ தரவ பாப்போம்.
ஆனாலும் நம்பளையே அறியாம அவங்கள பாத்து நம்ம புன்னகைப்போம்.

(58:28):
அதே போல நம்மளையும் பாத்து அடுத்தவங்க புன்னகைப்பாங்க.
எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இல்லனா தலைய மட்டும்
ஆட்டி ஒரு புன்னகை செஞ்சுட்டு போவாங்க தான அதெல்லாம் தான் இந்த
விஷயம் அப்படி ஒருத்தர பத்தின நல்ல எண்ணங்கள் அவங்களையே அறியாம
அடுத்தவங்கள சென்றடையும். நம்ம ஒவ்வொருத்தருமே.

(58:51):
ஏதாவது ஒரு விதத்துல. அடுத்தவங்களோட எண்ணங்கள உணர்றோம்.
அது நல்லதோ இல்ல. தீயதோ எதுவா இருந்தாலும் சரி,
நம்ம உணர்ந்தாலும் உணரலனாலும் இந்த தவிர்க்க முடியாத செயல்பாடு
நம்ம வாழ்க்கைல தொடர்ச்சியாக நிகழ்ந்துகிட்டே தான் இருக்கும்.
தன் குரு கிட்ட பேசிட்டு போனதுக்கு அப்புறமா இந்த ராமையாவோ

(59:15):
அந்த சூப்பர் மார்க்கெட் முதலாளியவெறுக்க ஒன்னும் இல்ல மாறாக.
தினந்தோறும் அவர வாழ்த்தி அவருக்காக.
வேண்டிக்கிட்டு வந்தாரு. இதனால ஒரு கட்டத்துல அவங்க ரெண்டு
பேரும் நல்ல நண்பர்களாகவே ஆகிட்டாங்க.
அதுக்கு அப்புறமா சீக்கிரமாவே இந்த ராமையா அந்த சூப்பர்
மார்க்கெட் ஓட ஒரு பங்குதாரராகவும் ஆனாரு.

(59:38):
ராமையா வோட குடும்பத்துக்கு பல வருஷமாக இந்த மளிகை கடன்
நடத்திண்டு வர அனுபவம் இருக்கு. அப்படிங்கிறதால இந்த சூப்பர்
மார்க்கெட்யும் நல்லா திறன் பட அவரால.
நடத்த முடிஞ்சுச்சு. இத பாத்த அந்த முதலாளியோ.
சூப்பர் மார்க்கெட் டோட. எல்லா உரிமைகளையும் இந்த
ராமையாக்கு. குடுத்துட்டு அவரு.

(01:00:00):
மகிழ்ச்சியோட தன்னோட சொந்த. ஊருக்கே போயிட்டாரு.
இப்படி இந்த ராமையா தன் குரு சொன்னது போல கடவுள்கிட்ட நல்ல
எண்ணங்கள செலுத்தி தனக்காகவும் அடுத்த உங்களுக்காகவும்
வேண்டிக்கிட்டதால தான் தன்னுடைய பயத்திலிருந்து வெளிவந்து நல்ல
ஒரு நிலைமையை அடஞ்சாரு. இப்படிதான் நம்ம ஒவ்வொருத்தரும்

(01:00:22):
கடவுள வேண்டும் போது நமக்காக மட்டும் வேண்டிக்காம நம்ம அப்பா
அம்மாக்காகவும் கூட பொறந்தவங்களுக்காகவும்.
நம்ம உறவினர்கள், நண்பர்கள் அப்படின்னு எல்லாருக்காகவும்
வேண்டிக்கணும் சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Las Culturistas with Matt Rogers and Bowen Yang

Las Culturistas with Matt Rogers and Bowen Yang

Ding dong! Join your culture consultants, Matt Rogers and Bowen Yang, on an unforgettable journey into the beating heart of CULTURE. Alongside sizzling special guests, they GET INTO the hottest pop-culture moments of the day and the formative cultural experiences that turned them into Culturistas. Produced by the Big Money Players Network and iHeartRadio.

Crime Junkie

Crime Junkie

Does hearing about a true crime case always leave you scouring the internet for the truth behind the story? Dive into your next mystery with Crime Junkie. Every Monday, join your host Ashley Flowers as she unravels all the details of infamous and underreported true crime cases with her best friend Brit Prawat. From cold cases to missing persons and heroes in our community who seek justice, Crime Junkie is your destination for theories and stories you won’t hear anywhere else. Whether you're a seasoned true crime enthusiast or new to the genre, you'll find yourself on the edge of your seat awaiting a new episode every Monday. If you can never get enough true crime... Congratulations, you’ve found your people. Follow to join a community of Crime Junkies! Crime Junkie is presented by Audiochuck Media Company.

The Brothers Ortiz

The Brothers Ortiz

The Brothers Ortiz is the story of two brothers–both successful, but in very different ways. Gabe Ortiz becomes a third-highest ranking officer in all of Texas while his younger brother Larry climbs the ranks in Puro Tango Blast, a notorious Texas Prison gang. Gabe doesn’t know all the details of his brother’s nefarious dealings, and he’s made a point not to ask, to protect their relationship. But when Larry is murdered during a home invasion in a rented beach house, Gabe has no choice but to look into what happened that night. To solve Larry’s murder, Gabe, and the whole Ortiz family, must ask each other tough questions.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.