All Episodes

December 2, 2025 30 mins

Immerse your children in 30 minutes of non-stop wit and wisdom with the legendary Akbar Birbal stories! In this special compilation, we bring you 5 of our most popular and cleverly crafted tales featuring the wise Emperor Akbar and his brilliant minister, Birbal.

Perfect for a learning break, long commutes, or adding intellectual fun to playtime. These stories are full of humor and teach valuable lessons on problem-solving, intelligence, dealing with folly, distinguishing real from fake, and the importance of common sense, all in engaging Tamil.

🎧 Stories Included in this Witty Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:24 - The Doctor's Profession (Vaidhiya Thozhil)

  • 07:03 - How to Talk to Fools? (Muttalgalidam Eppadi Pesuvathu?)

  • 12:02 - God-Given Wisdom (Kadavul Kodutha Arivu)

  • 17:59 - The Ring in the Well (Kinattukkul Mothiram)

  • 25:39 - The Real and The Fake (Asalum Poliyum)

❤️ Love this 30-minute compilation? Please Follow the show and Save this episode to your library!

Keywords: Akbar Birbal Stories, Tamil Kids Podcast, Wisdom Stories, Funny Stories, Non-stop Tamil, Moral Tales, Kadhaineram, Problem-solving stories.

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க மொதோ தடவகத கேக்குறீங்கன்னா மறக்காம
ரேட்டிங் குடுங்க. அதே போல டிஸ்க்ரிப்ஷன் ல இருக்குற
ப்ளேலிஸ்ட் பேஜ் விசிட் பண்ணுங்க.அதுல முப்பத்தஞ்சுக்கும் மேற்பட்ட
பிளேலிஸ்ட் ஒரே இடத்துல இருக்கு. எல்லா கதைகளையும் சுலபமா நீங்க
நேவிகேட் பண்ண அது யூஸ்ஃபுல்லா இருக்கும்.

(00:20):
சரியா இப்போ இந்த கதையை கேட்கலாம்.
அக்பர் பீர்பால் கதைகள். வைத்திய தொழில்.
வழக்கம் போல அக்பரும் பீர்பாலும் அரண்மனை தோட்டத்துல சாயந்திர

(00:41):
நேரம் நடந்துட்டு இருந்தாங்க. அப்படி நடந்துட்டு ரெண்டு பேரும்
பேசிக்கிட்ருந்தாங்க. அந்த சமயம் அக்பர் பீர்பால்
கிட்ட. என்.
பீர் பால். நம்ம நாட்டுல மக்கள் அதிகமா
மேற்கொண்டிருக்கிற தொழில் எது அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு பீர்பாலோ கொஞ்சம் கூட யோசிக்காம.

(01:05):
மண்ணா நம்ம நாட்டுல வைத்திய தொழில் தான் மக்கள் அதிகமா
பாக்குறாங்க அப்படின்னு சொன்னாரு.இந்த பதில கேட்ட அக்பரோ என்ன
பீர்பால் விளையாடுறயா? போதுமான மருத்துவர்கள் இல்லாம
மக்கள் எல்லாம் நோயாள ரொம்ப அவதிப்படுறாங்க.
இப்படி இருக்கும் போது நீ என்னமோ நம்ம நாட்டுல மக்கள் அதிகமா

(01:29):
மேற்கொண்டிருக்கிற தொழில் வைத்தியதொழில்னு சொல்றியே.
இது உன்னால நிரூபிக்க முடியுமா? அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு பீர்பாலோ மன்னர் கிட்ட மண்ணா?
நிச்சயமா சீக்கிரமாவே இத நான் நிரூபிக்கிறேன் அப்படின்னு
சொன்னாரு. இப்படி சில நாட்கள் போச்சு.

(01:49):
ஒரு நாள் பீர்பால் தன்னோட வீட்டிலிருந்து அரண்மனைக்கு
கிளம்பும் போது தன் கையில பெருசா ஒரு கட்டு போட்டுன்னு வந்துட்டு
இருந்தாரு. இந்த மாதிரி கையில கட்டோட
பீர்பால் நடந்து வரும் போது வழியில ஒருத்தர் இத பாத்தாரு.
என்ன பீர்பால் கையில கட்டு போட்டுண்டு இருக்கீங்க என்னாச்சு

(02:10):
அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு பீர்பாலோ வழுக்கி
விழுந்துட்டேன். அதனால பலமா காயம் ஏற்பட்டு கை
வீங்கிடுச்சு. அப்படின்னு சொன்னாரு.
உடனே அந்த நபரோ, பீர்பால்கிட்ட அடடா அதுக்கு போய் ஏன் இந்த
மாதிரி கட்டு போட்டு இருக்கீங்க? பேசாம ஒரு வாழ மட்டைய நறுக்கி

(02:33):
உங்க கையோட ரெண்டு பக்கமாவும் அத வச்சு வாழ நாறால அத நல்லா கட்டி
உங்க கழுத்துல தொங்க விட்டுக்கோங்க. 110 நாள் இதே
மாதிரி செய்யுங்க அப்பறம் பாருங்க.
வழி இருந்த இடமே தெரியாம போயிடும்அப்படின்னு சொன்னாரு.
இத கேட்ட பீர்பாலோ அப்படிங்களா? சரி சரி அப்படியே செய்கிறேன்.

(02:56):
அப்படின்னு சொல்லிட்டு இன்னும் பொறுமையா நடந்து வர ஆரம்பிச்சாரு.
அப்படி நடந்து போயிட்டு இருக்கும்போது எழுத்தாப்புள்ள
இன்னொரு நபர் வந்தாரு. அவரும் பீர்பால பாத்து
என்னாச்சுன்னு கேக்க பீர்பாலும் தான் கட்டு போட்டு இந்த விஷயத்த
சொன்னாரு. இத கேட்ட அந்த நபரும் அடடா.

(03:17):
இதுக்கு ஏன் இப்படி ஒரு கட்டு போட்டு இருக்கீங்க?
இதுக்கு என்ன பண்ணனும் தெரியுமா? மொதல்ல ஒரு நாலஞ்சு முட்டைகள்
உடைச்சு உங்க கையில கொட்டிக்கணும்.
அப்பறம் அந்த முட்ட ஓடு சமேதமா உங்க கையில நல்லா துணியால இருக்கி
கட்டி 15 நாள் இதே மாதிரி பண்ணா போதும்.

(03:37):
அப்பறம் வலி இருந்த இடம் தெரியாம போயிடும் அப்படின்னு சொன்னாரு.
அதுக்கும் பீர்பால் ஓ அப்படிங்களா?
சரி சரி அது மாதிரி செய்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு அரண்மனைய
பாத்து கொஞ்சம் வேகமாவே நடக்க ஆரம்பிச்சாரு.
அப்படி அவசர அவசரமா பீர்பால் நடந்து போகும்போது இன்னொரு நபரும்

(04:00):
வந்தாரு. பீர்பால பாத்து அதே கேள்வி கேக்க
பீர்பாலும் அதுக்கு பதில் சொன்னாரு.
உடனே இந்த நபரோ அடடா பிரபால் கையில்லா இப்படி முறிஞ்சு
போச்சுன்னா நீங்களா கட்டு போட்டாளா சரியாகாது.
அதுக்கு வேலூருக்கு பக்கத்துல புத்தூர் னு ஒரு ஊர் இருக்கு அங்க

(04:21):
தான் போனோம் நீங்க அங்க போனீங்கன்னா உங்களுக்கு மாவு
கட்டு போட்டு விடுவாங்க. அது போட்டாச்சுன்னா ஒரு ஏழே நாள்
தான் அப்புறமா வலி சுத்தமா காணாம போயிடும் அப்படின்னு சொன்னாரு.
இவர்கிட்டயும் பீர்பால் அடடா அப்படியே செய்கிறேனே அப்படின்னு
சொல்லிட்டு குடு குடுன்னு அரண்மனைநோக்கி ஓட ஆரம்பிச்சிட்டாரு.

(04:46):
இந்த மாதிரி தன் வீட்டிலிருந்து. அரண்மனை க்கு போகும்போது வழியில
போறவங்க வரவங்க எல்லாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான
வைத்தியம் சொன்னாங்க. அரண்மனைக்கு போய் சேர்றதுக்குள்ள
30 பேரு 30 விதமான வைத்தியங்கள சொல்லிட்டாங்க.
ஒரு வழியா பீர்பால் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரு.

(05:08):
அங்க வந்ததும் நேர தர்பாருக்கு போய் மண் வேற பாத்தாரு.
பீர்பாலோட கையிலிருந்த கட்ட பாத்தஅக்பரோ.
அடடா பீர்பால் என்னாச்சு உனக்கு இது என்னது இது இவ்ளோ பெரிய கட்டு
போட்டிருக்கியே அப்படின்னு கேட்டாரு.
உடனே தான் வழிக்கு விழுந்துட்டதாகவும் அதனால கைய

(05:31):
நல்லா வீங்கி போச்சு. அப்டிங்கறதுனால.
இப்படி கட்டு போட்டிருக்கிறதா? மன்னர்கிட்ட பீர்பால் சொன்னாரு.
அது மட்டுமில்லாம தான். இன்னைக்கு அரண்மனைக்கு வரும்போது
வழியில 30 பேரு 30 விதமான வைத்தியமுறைகள் சொன்னது பத்தியும்
மன்னர்கிட்ட சொன்னாரு. அத கேட்ட அக்பரோ அட பீர்பாள்

(05:54):
அவங்க கெடக்காங்க முட்டாளுங்க அவங்க பேச்செல்லாம் கேக்காத நான்
ஒரு அற்புதமான வைத்தியம் சொல்றேன்.
அது செஞ்சு பாரு வீக்கம் ஒரு நொடில போயிடும் அப்படின்னு
சொன்னாரு மன்னர் இத கேட்ட பீர்பாலோ பயங்கரமா சிரிக்க
ஆரம்பிச்சிட்டாரு என்ன பீர்பால். இப்ப நான் என்ன அப்படி தப்பா
சொல்லிட்டேன். எதுக்காக இப்படி சிரிக்கிற

(06:16):
அப்படின்னு கொஞ்சம் கோவமாவே கேட்டாரு மன்னர் அதுக்கு பீர்பாலோ
மன்னர்கிட்ட மண்ணா என்ன நீங்க மன்னிக்கணும் சில நாட்களுக்கு
முன்னாடி நீங்க தான நம்ம நாட்டுல மக்கள் அதிகமா பாக்குற தொழில்
எதுன்னு கேட்டீங்க. இப்படி மன்னரா இருக்குற நீங்களும்
கூட வைத்திய தொழில் பாக்குறது நினைச்சு எனக்கு சிரிப்பு

(06:40):
சிரிப்பா வந்துருச்சு. அதனால தான் கூபீர்னு
சிரிச்சுட்டேன். அப்படின்னு சொன்னாரு.
இந்த பதில கேட்ட அக்பரும் அடப்படுவா என்னய்யா?
ஏச்சுட்டுயே அப்படின்னு தானோ விழுந்து விழுந்து சிரிச்சாரு.
அவ்ளோதான். முட்டாள்களிடம் எப்படி பேசுவது?

(07:10):
வழக்கம் போல அக்பரும் பீர்பாலோ அரண்மனை வளாகத்துல ஒரு நாள்
நடந்துட்டு இருந்தாங்க. அப்படி நடந்துட்டு இருக்கும் போது
அக்பர் பீர்பால்கிட்ட ஒரு புதுமையான கேள்வி கேட்டாரு.
அதாவது எம் பீர்பால் முட்டாள்களிடம் எப்படி பேசுறது

(07:30):
அப்படின்னு கேட்டாரு. திடீர்னு அக்பர் தன்னை இப்படி ஒரு
கேள்வி கேப்பாரு. அப்படின்னு பீர்பால்
எதிர்பார்க்கவே இல்ல. அதனால மண்ணா இந்த கேள்விக்கான
பதில உங்களுக்கு நாளைக்கு சொல்லட்டுமா அப்படின்னு கேட்டாரு.
இதுக்கு அடுத்த நாள் பீர்பால் டெல்லிக்கு பக்கத்துல இருக்க ஒரு

(07:52):
கிராமத்துக்கு போனாரு. அங்க போனவரு சாலையோரமா நடந்து
போயிண்டு இருந்த ஒரு ஆள்கிட்ட இந்த பொறுப்பா நான் சொல்றது போல
நீ செஞ்சன்னா உனக்கு 100 வெள்ளிக்காசுகள் தர அப்படின்னு சொன்னாரு
பீர்பால். அதுக்கு அந்த ஆளும் ஆஹா தாராளமா
செய்றேனே. அப்படின்னு பீர்பால்கிட்ட

(08:15):
ஒத்துண்டான். உடனே பீர்பால் அவன பாத்து இந்த
பாரு நான் உன்ன இப்போ மன்னரோட அரண்மனைக்கு கூட்டிட்டு போவேன்.
அங்க போனதுக்கு அப்புறமா மன்னர்கிட்ட உன்ன அறிமுகம் செஞ்சு
வைப்பேன். அந்த சமயம் மன்னர் உன்கிட்ட சில
கேள்விகள கேப்பாரு. ஆனா மன்னர் என்ன கேள்விகள்

(08:38):
கேட்டாலும் நீ வாய் திறந்து பதிலேபேசாம மௌன மன்னி நின்று
இருக்கணும் சரியா அப்படின்னு சொன்னாரு.
கொஞ்ச நேரம் கழிச்சு பீர்பால் அந்த நபரை அரசவைக்கு கூட்டிட்டு
போனாரு. அங்க போனதுக்கு அப்புறமா?
மன்னர் பெருமானே இதோ இங்க நிக்கிறானே இவன் பேரு ஷமில் இவன்

(09:01):
என்னோட சொந்தக்காரன் நல்லா படிச்சவன் உலக அறிவு மிக்கவன்
நீங்க என்ன கேள்வி கேட்டாலும் இவனால உடனடியா பதில் சொல்ல
முடியும் அப்படின்னு அவன மன்னர்கிட்ட அறிமுகப்படுத்தி
வச்சாரு பீர்பால். இத கேட்ட மன்னர் ஷம்யில பாத்து

(09:22):
அடடா பரவா இல்லையே. பீர்பாலோட சொந்தக்காரனா நீனு சரி
சரி பீர்பால்கிட்ட கேட்ட அதே கேள்விய உன்கிட்டயும் கேக்குறேன்.
முட்டாள்கள் கிட்ட சில சமயம் பேச நேரிட்டுச்சுன்னா அவங்க கிட்ட
எப்படி நடந்துக்கணும் அப்படின்னு கேட்டாரு.
ஷமீலோ பீர்பால் சொன்னபடி மன்னர் கேட்ட கேள்விக்கு எந்த ஒரு

(09:47):
பதிலும் பேசாம மாவு நம்ம நின்னு இருந்தா.
ஆனா மன்னரோ தொடர்ந்து அவன பல தடவ இந்த கேள்விய கேட்டுண்டே
இருந்தாரு. ஆனாலும் அவன் எந்த ஒரு பதிலும்
சொல்லாம மாவு நம்ம நின்னு இருந்தா.
எந்த பதிலும் பேசாததால கொஞ்சம் கோபமாயிட்டாரு அக்பர்.

(10:09):
உடனே அவர் பீர்பால பாத்து. என்ன பீர்பால் இது?
உன் சொந்தக்காரன் சொன்ன. பல தடவ அவன கேள்வி கேட்டோம்.
பதில் சொல்லாம மௌனமா நிக்கிறானே? நீ சொன்னபடி இவன் அறிவாளியா
இருப்பான்னு எனக்கு தோனவே இல்ல அப்டின்னு சொன்னாரு.
இத கேட்ட பீர்பாலோ. மன்னர் பெருமானே நீங்க கேட்ட

(10:33):
கேள்விக்கு தான் அவன் அப்பவே பதில் சொல்லிட்டானே அப்படின்னு
சொன்னாரு. என்னது நான் கேட்ட கேள்விக்கு
அவன் எங்க பதில் சொன்னா மௌனமா தானநின்னு இருக்கான் அப்படின்னு
கொஞ்சம் எரிச்சலா சொன்னாரு அக்பர்.
அதுக்கு பீர்பாலோ மன்னா நேத்திக்கு நம்ம நடந்துண்டு

(10:53):
பேசிட்டு இருக்கும்போது முட்டாள்கள் கிட்ட சில சமயம் பேச
நேரிட்டா என்ன செய்யணும்னு நீங்க தான கேட்டீங்க.
அதுக்கான பதில தான் அவனோட மௌனத்தின் மூலமா ஷாமில்
உங்களுக்கு பதில் சொல்லிருக்கான்.அதாவது முட்டாள்கள் கிட்ட சில
சமயம் பேச நேரிட்டுச்சுன்னா மௌனமாஇருக்கணும்.

(11:15):
அப்படிங்கிறது தான் பேசாம மௌனமா இருந்து உங்களுக்கு பதிலா
சொல்லிருக்கா இவன் அப்படினாரு பீர்பால்.
ஆஹா முட்டாள்களுக்கு உதாரணமா நம்பளே சொல்லிட்டாரே பீர்பால்
அப்படின்னு தன்னோட மனசுல நெனச்சுட்டேன்.
அக்பர் பரவால்ல முட்டாள்கள் கிட்டஎத பத்தி பேசினாலும் அவங்களுக்கு

(11:37):
தக்க பதில் சொல்ல முடியாது. அதனால அவங்க கிட்ட எதுவும் பேசாம.
மௌனமா இருக்கிறது. சிறந்தது அப்படிங்கறத தனக்கு
உணர்த்தின. பீர்பாலோட அறிவுத்திறன மன்னர்
பாராட்டி அவருக்கு பரிசுகள் பல கொடுத்தாரு.
அவ்ளோதான். கடவுள் கொடுத்த அறிவு.

(12:09):
பீர்பால் மேல மன்னர் அளவு கடந்த அன்பும் மரியாதையும்
வச்சிருக்கிறது. தெரிஞ்சு அவையில இருந்த சில
அமைச்சர்களுக்கு பொறாமையா இருந்தது.
அதனால பீர்பால எப்படியாவது முட்டாள் ஆக்கணும் அப்படின்னு
ஏதாவது கேள்விகள கேட்டு அவங்களே முட்டாள் ஆகிறது வழக்கம்.

(12:31):
இது போல அறிவு நிறைஞ்ச பீர்பால மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர்
அவரோட மாநிலமான தோற்றத்த கொண்டு அவரை மட்டும் தட்டணும் அப்படின்னு
முடிவு பண்ணாரு. அதனால ஒரு தடவ தர்பார்
முடிஞ்சதுக்கு அப்புறமா அரசவைல உக்காந்திருக்கும்போது இந்த
அமைச்சர் பீர்பால பாத்து கொஞ்சம் ஏலனமா சிரிச்சாரு.

(12:56):
இத அக்பர் கவனிச்சுட்டாரு. உடனே அவருக்கு பயங்கரமா கோவம்
வந்துருச்சு. அமைச்சரே பீர்பால பாத்து எதுக்காக
அப்படி சிரிச்சீங்க அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு அந்த அமைச்சரோ. மண்ணா கோபப்பட வேண்டாம் எனக்கு
பீர்பால பாத்ததும் ஒரு சந்தேகம் வந்துருச்சு.

(13:18):
அதனால தான் சிரிச்சேன். அப்படின்னு சொன்னாரு.
இத கேட்டு இன்னும் கோபமான மன்னர்.அப்படி என்ன சந்தேகம்
வந்துருச்சு. உனக்கு அப்படின்னு அந்த அமைச்சர
பாத்து கேட்டாரு. அதுக்கு அவரோ.
மண்ணா நீங்களோ ஜொலிக்குற தங்கம் போல மேனிய பெற்றிருக்கீங்க.

(13:38):
அமைச்சர்களாக இருக்க நாங்களும் நல்ல செட்கச்சவந்த மேனியோட
இருக்கோம். ஆனா நம்ம பீர்பால் மட்டும்
நேரத்துல கொஞ்சம் கம்மியா இருந்துகருப்பாக காணப்படுறாரு.
அதனால நம்மளோட இருக்கிறதால மன்னரோட நேரம் பிரகாசமாகவும்
பீர்பாலோட நேரம் கருத்தும் இருக்கிறதால.

(14:00):
அது உங்களோட நிழல் போலவும் தெரியுது.
அதனால தான் சிரிச்சேன். அப்படினாரு இந்த அமைச்சர்.
இந்த அமைச்சர் இப்படி சொல்லி முடிச்சதும் அவரோட மதி கெட்ட
பேச்சு புரிஞ்சுது. அதனால இத வெளிக்காமிச்சுக்காத
மன்னர் பீர்பால பாத்து. பீர்பால் அவர்களே இந்த அமைச்சர்

(14:21):
கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம்சொல்லுங்க.
அது மட்டும் இல்ல இனிமேல் இது போன்ற கேள்விகள் நம்ம தர்பார்ல
எழாத அளவுக்கு உங்களோட பதில் இருக்கணும்.
அப்படின்னாரு அக்பர் மன்னர் பீர்பால பாத்து இப்படி கேட்டதும்
எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் தெரிவித்த பீர்பால்.

(14:41):
கேள்வி கேட்ட அந்த அமைச்சர பாத்தாரு அதுக்கப்புறம்
மன்னரையும் பாத்து மதிப்பிற்குரியமண்ணா கடவுள் ரொம்பவும்
அன்பானவன். எல்லாரையும் சமமாக பாவிச்சு அருள்
புரியிறவன் ஒவ்வொருத்தரையும் படைக்கும் போது உங்களுக்கு என்ன
வேணும் அப்படின்னு கேட்டு நம்மளோடவிருப்பப்படி படைக்கிறார்.

(15:04):
அப்படிங்கிறத பல வேத நூல்கள்ல இருந்து நான் தெரிஞ்சுருக்கேன்.
அது போல ஆண்டவன் உங்க எல்லாரையும்படைக்கும் போது உங்ககிட்ட
உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேட்டுருக்காரு.
அப்ப நீங்களோ நல்ல சிகப்பு நிறத்தோட பாக்குறவங்களோட
பார்வையில உயர்ந்து இருக்கணும் அப்படின்னு கேட்டு இருக்கீங்க.

(15:26):
அதனால போங்கள இப்படி சக்கச்சவேல் னு படிச்சிருக்காரு.
ஆனா நீங்க எல்லாரும் இந்த மாதிரி வசீகரமான நிறத்த வாங்கிட்டதுக்கு
அப்பறம் கடவுள்கிட்ட அறிவோட விளங்கணும் அப்படின்னு கேக்க
யாருமே இல்லாம போயிடக்கூடாது இல்லஅதுக்காக தான் எனக்கு நல்ல அறிவ
மட்டும் குடுங்க. அப்படின்னு நான் கேட்டு வாங்கி

(15:48):
என்ன? அதனால தான் உங்களுக்கெல்லாம்
நல்லா சிவந்த நிறம் கெடச்சது. எனக்கு மட்டும் நிறம் கிடைக்காம
நல்லா அறிவு கிடைச்சது. அப்படின்னு சொன்னாரு.
பீர்பாலோட பதில் கேள்வி கேட்ட அமைச்சருக்கு பெரிய தலைகுனிவை
ஏற்படுத்திச்சு. மன்னரோ இந்த பதிலை கேட்டு ரொம்ப

(16:11):
சந்தோஷப்பட்டாரு. இருந்தாலும் பீர்பால பாத்து
பீர்பால் அவர்களே நீங்க சொன்ன பட்டியல்ல நானும் இருக்கேனா
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு பீர்பாலோ
சிரிச்சுக்கிட்டு மதிப்பிற்குரிய மண்ணா நீங்க தான் கடவுள்கிட்ட
உங்களோட அமைச்சரவையில பீர்பாலும் வேணும் அப்படின்னு கேட்டு

(16:34):
வாங்கிட்டீங்களே அப்படின்னு சொன்னாரு.
இந்த உலகத்துல மனுசனா பொறந்த ஒருத்தங்களுக்கு அழக விட அறிவு
ரொம்ப அவசியம். அப்படிங்கிறத பீர்பாலோட பதில்
மூலமா தெரிஞ்சுண்ட மன்னர் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தாரு.
இந்த கதையிலிருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்.

(16:55):
இந்த உலகத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க.
சிலர் உயரமா இருப்பாங்க. சிலர் உயரம் குறைவா இருப்பாங்க.
சிலர் ஒல்லியா இருப்பாங்க. சிலர் குண்டா இருப்பாங்க.
சிலர் ஒவ்வொரு நேரத்துல இருப்பாங்க.
அதனால இதையெல்லாம் நம்ம பெரிய விஷயம் ஆக நினைக்க கூடாது.

(17:17):
அதே சமயத்துல இந்த விஷயங்களுக்காகஅடுத்தவங்கள கேலி பண்றதோ கிண்டல்
செய்யுறதோ செய்யக்கூடாது. ஒருவேள நம்மள யாராவது இது போல
கேலி கிண்டல் பண்ணாலும் அதுக்காக நம்ம அத மனசுல எடுத்துக்கிட்டு அத
நெனச்சு வருத்தப்படக்கூடாது. அவங்களுக்கு போதுமான விவரம் பத்தல

(17:38):
நெனச்சு. அத ஒதுக்கி விட்டுட்டு நம்மளோட
வேலைய நம்ம தொடர்ந்து செய்யணும். இது போன்ற விஷயத்துக்காக நம்ம
எப்பயும் நம்மளோட சந்தோஷத்த விட்டு குடுக்க கூடாது சரியா?
அவ்ளோதான். கிணற்றுக்குள் வைர மோதிரம்.

(18:06):
ஒரு சமயம் பயங்கரமான கோடை காலமா இருந்தது.
ஆறு, குளங்கள், கிணறு எல்லாவத்தி போச்சு, செடி, கொடிகள் எல்லாம்
வாடி வதங்கிச்சு. நண்பகல் நேரத்துல தெருக்கள்
எல்லாம் வெறிச்சோடி இருந்துச்சு. வெயிலுக்கு பயந்து மக்கள் எல்லாம்
அவங்களோட வீட்டுக்குள்ளயே இருந்தாங்க.

(18:29):
இது போல இருந்த சமயம் ஒரு நாள் சக்ரவர்த்தி அக்பர்
விடியகார்த்தால் எழுந்து சில அதிகாரிகள் கூட வெளிய உலாவ
கிளம்பினாங்க பீர்பாலும் அவர் கூடவே போனாரு.
அக்பர் கோடை காலத்தோட கொடுமைய பத்தி எல்லார்கிட்டயும்
பேசிக்கிட்டே வந்தாரு. இது போல அவங்க பேசிக்கிட்டு

(18:50):
போயிட்டு இருக்கும்போது அவங்க போனவழியில.
ஒரு கிணறு ஒன்னு தென்பட்டுச்சு. அத பாத்த அக்பரோ.
தலைநகர் ல இருக்க கிணறுகள் எல்லாம் வத்தி போச்சுன்னு
கேள்விப்பட்டேனே. இந்த கிணத்துலயாவது தண்ணி
இருக்கான்னு பாப்போம். அப்படின்னு சொல்லிக்கிட்டு அந்த
கிணத்துக்கு பக்கத்துல போய் குனிஞ்சு பாத்தாரு.

(19:11):
ஆஹா இது ரொம்ப ஆழமான கிணறா இருக்கே அடி இல்ல தண்ணி இருக்கா
இல்லையான்னே தெரியலையே அப்படின்னுஅக்பர் தனக்கு பக்கத்துல
இருந்தவங்க கிட்ட எல்லாம் சொன்னாரு.
அத கேட்ட பீர்பாலோ. பிரபு தண்ணி இருக்கான்னு
தெரிஞ்சுக்க ஒரு கல்ல தூக்கிப் போட்டா தெரிஞ்சுருமே தண்ணி
இருந்துச்சுன்னா அந்த கல்லுப்பட்டு தண்ணி தெறிக்கிற

(19:33):
சத்தம் கேக்கும் அப்படின்னு சொல்லிட்டு கிணத்துக்கு பக்கத்துல
இருந்த ஒரு கள்ள தூக்கி எரிஞ்சாரு.
இந்த கல்லோ கிணத்துக்கு அடியில் போய் விழுந்ததும் அப்படின்னு ஒரு
சத்தம் கேட்டுச்சு. அந்த சத்தம் கேட்டதுமே பிரபு
கிணறு நல்லவத்தி போயிருக்கு அப்படின்னாரு பீர்பால் அதுக்கு

(19:54):
அக்பரோ பீர்பால் கிணத்துக்குள்ள ஒரு கள்ள மட்டும் தூக்கி
போடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால இன்னொரு கல்ல நான்
போடுறேன். அப்படின்னு சொல்லிக்கிட்டு தன்னோட
கை விரல்ல இருந்த ஒரு வயிறு மோதிரத்த கிணத்துக்குள்ள தூக்கி
போட்டுட்டாரு. இத பாத்த சுத்தி இருந்த எல்லாரும்
அப்படியே தகச்சு போயிட்டாங்க. பிரபு வைரமோதிர் தையன் தூக்கி

(20:17):
போட்டீங்க. அப்படின்னு பீர்பால் ரொம்ப தகப்பா
கேட்டாரு. எம்பீர்பால் வைரமும் ஒரு கல்லுதான
அதனால தான் போட்டேன். அப்படின்னாரு அக்பர்.
இருந்தாலும் கள்ளெல்லாம் வைரமாகுமா?
நீங்க செஞ்சது சரியா அப்படின்னு கேட்டாரு.
பீர்பால். அதனால என்ன பீர்பால் யாரையாவது

(20:38):
கிணத்துல இறங்க சொல்லி மோதரத்த எடுத்துட்டா போச்சு.
சரி கிணத்துக்குள்ள இறங்கினா யாருவேணாலும் மோதரத்த எடுத்துடலாம்.
ஆனா யாராவது கிணத்துக்குள்ள இறங்காமலேயே அந்த மோதரத்த எடுக்க
முடியுமா? அப்படின்னு கேட்டாரு.
அக்பர் இப்படி கேட்டதும் பக்கத்துல இருந்த எல்லாரும்
மூடியவே முடியாது. பிரபு அப்படின்னு சொன்னாங்க.

(21:02):
மத்த எல்லாரும் இப்புடி சொல்லும்போது அக்பர் மட்டும்
பீர்பால பாத்து எம்பீர்பால் நீ என்ன நினைக்கிற அப்படின்னு
கேட்டாரு. அத பத்தி தான் பிரபு நானும்
யோசிக்கிறேன். அப்படின்னு சொன்ன பீர்பால் தன்னோட
தலப்பாகிய கழட்டிட்டு தன்னோட தலையநல்லா சொரிஞ்சாரு.
தலையை சொறிஞ்சா மட்டும் நல்ல யோசனதோன்றிடுமா?

(21:25):
பக்கத்துல இருந்த சில அதிகாரிகள் பீர்பால பாத்து ஏளனமா கேட்டாங்க.
தலை சொறிஞ்சா எனக்கு நல்ல யோசனை தோணும்.
ஆனா உங்களுக்கு தான் தோணாது அப்படின்னு இந்த பீர்பால் அந்த
அதிகாரிய பாத்து சொன்னாரு. எனக்கு தோணாது ஆனா உனக்கு
தோணிடுமா? அது எப்படி அப்படின்னு இந்த

(21:47):
அதிகாரி கேளுயா திரும்பவும் கேட்டாரு.
அதுக்கு பீர்பாலோ எனக்கு மூளை இருக்கு.
அதனால தலை சொறிஞ்சா மூள வேலை செய்யும்.
ஆனா உங்களுக்கு என்ன செஞ்சாலும் யோசன தோனாதே அப்படின்னு.
பீர்பல்ட் அந்த அதிகாரிக்கு பதிலடி கொடுத்தாரு.
அப்புறமா பீர்பால் அக்பர பாத்து பிரபு எனக்கு ஒரு யோசனை

(22:11):
தோனிடுச்சு. அப்படின்னு ரொம்ப உற்சாகத்தோட
சொன்னாரு. அத கேட்டு அக்பரோ ஏய் அப்படியா
பீர்பாள் நீ எப்படி மோதரத்த கிணத்துல இறங்காமலேயே எடுக்கப்போற
நான் ரொம்ப ஆவலா காத்திருக்கேன். அப்படின்னு சொன்னாரு.
உடனே பீர்பால் ல நிறைய சனல்களை ஒன்னுக்கு ஒன்னு கெட்டியா

(22:31):
கட்டினார். அப்பறம் அந்த சனலோட ஒரு முனைய
கொண்டு போய் கிணத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு மரத்தோட
சேர்த்து கட்டினார். அப்புறமா அந்த சனலோட மறுமோன இல்ல
கீழ கடந்த இன்னொரு கல்லை எடுத்து கட்டினார்.
அப்பறம் கிணத்த ஊத்து பாத்து கீழ இந்த வயிறுகள் எங்க இருக்குன்னு

(22:52):
கொஞ்சம் யோசிச்சு அந்த இடத்த நோக்கி இந்த கல்ல எரிஞ்சாரு.
இந்த கள்ளும் கீழ போய் விழுந்ததும் அப்படின்னு ஒரு
சத்தம் கேட்டுச்சு. கல்லு ஏதோ சாணத்து மேல போய்
விழுந்திருக்கு. நம்ம வரும்போது கொஞ்சம் மாடுகளும்
ஆடுகளும் இங்க எகிறி குதிச்சு விளையாடிட்டு இருந்துச்சு.

(23:12):
ஏதோ உள்ள சாணம் போட்டுருக்கு போல இருக்கு.
அப்படின்னு நெனச்சாரு பீர்பால். அப்புறமா தான் சரியாக இந்த கல்ல
கிணத்துக்குள்ள போட்டதும் தன்னோட வேலைக்கு தானே ஒரு சபாஷ்
போட்டுக்கிட்டாரு. அடடா சரியான வேலை பண்ண பீர்பால்
அப்படின்னு அவருக்கு அவரே சொல்லிக்கிட்டு அங்க இருந்த

(23:32):
காவலர்கள் அத பாத்துக்க சொல்லிட்டு தன்னோட வீட்டுக்கு
போனாரு வீட்டுக்கு போன பீர்பாலோ நல்லா சாப்பிட்டுட்டு நிம்மதியா
தூங்கினார். அப்பறம் சாயந்திர நேரத்துல
எழுந்து இந்த கிணறு நோக்கி வந்தாரு.
காலைல அவரு கல்ல போட்டு போயிருந்தாரு தான அந்த சாணம்

(23:53):
அடிச்ச வெயில்ல நல்லா காஞ்சு வளர்ந்து போயிருந்துச்சு.
அந்த சாணத்து மேல அவரு வீசி எறிஞ்ச கல்லும் கூட நல்லா
ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. அப்புறமா பீர்பால் நிதானமாகவும்
ஜாக்கிரதையாகவும் அந்த சனல புடிச்சு மெதுவா மேல இழுத்தாரு.
அவரு போட்ட கள்ளும் இந்த சாணத்துலநல்லா ஒட்டிக்கிட்டு அப்படியே மேல

(24:17):
வந்துச்சு. சாணம் மேல வந்ததும் அதுல ஒட்டி
இருந்த இந்த வைர மோதிரமும் கூட வெளிய வந்துருச்சு.
அப்பறம் அத நல்லா சுத்தமா கழுவிட்டு பீர்பால் அரண்மனை
தர்பாருக்கு போனாரு. அந்த நேரத்துல அக்பர் தர்பார் ல
தன்னோட அதிகாரிகளோட உக்காந்திருந்தாரு.
அவர வணங்கின பீர்பால். பிரபு நான் வெற்றிகரமாக உங்களோட

(24:42):
மோதரத்த கொண்டு வந்திருக்கேன். அப்படின்னு சொன்னாரு.
இத கேள்விப்பட்டதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியல.
என் பீர்பால் கிணத்துக்குள்ள இறங்காமலேயே மோதரத்த எடுக்க
எப்படி வேணாலும் முடிஞ்சது அப்படின்னு ரொம்ப ஆவலா கேட்டாரு.
அதுக்கு பீர்பாலோ மன்னா மூளைய பயன்படுத்தினா முடியாதது எதுவும்

(25:05):
இல்ல. அப்படின்னு நீங்க சொன்னத
நிரூபிச்சுட்டேன். அப்படின்னு சொன்னாரு பீர்பால்.
அப்புறமா அக்பர் கிட்ட தான் மோதிரத்தை மீட்ட விதத்த விளக்கி
சொன்னாரு. பீர்பால் பலே பலே பீர்பால் சபாஷ்
உன்ன போல புத்திசாலிய நான் பார்த்ததே இல்ல அப்படின்னு
பாராட்டின அக்பர் பொற்காசுகள் நிரம்பின பையன் ஒன்னு

(25:28):
பீர்பாலுக்கு பரிசாக கொடுத்தாரு. அவ்ளோதான்.
அசலும் போலியும். ஒரு தடவ மாறுவேஷத்துல மன்னரும்,

(25:50):
பீர்பாலும் நகர் வளம் வந்து இருந்தாங்க.
அந்த சமயத்துல நடக்க முடியாதவங்களும்
பார்வையற்றவர்களும் வீதியில யாசகம் கேட்டுட்டு இருந்தாங்க.
இத கவனிச்சாரு மன்னர். இந்த காட்சிய பாத்ததும் அவரோட
மனசு ரொம்ப வேதனை அடைஞ்சது. அதனால பீர்பால் அவர்களே.

(26:14):
ஊனமுற்ற இவங்களுக்கு நம்ம ஏதாவது நல்லது செய்யணுமே அப்படின்னு
சொன்னாரு. அதுக்கு பீர்பாலும் ஆமா மன்னரே
ஊனமுற்றவர்கள் யாசகம் கேட்கிறதுங்கறது ஒரு கொடுமையான
செயல். ஊனமுற்றவர்களாக பிறந்தது அவங்களோட
குற்றமில்ல செய்யாத ஒரு குற்றத்துக்காக ஆண்டவன்

(26:36):
அவங்களுக்கு கொடுத்த தண்டனை இது. அதனால ஆண்டவனுக்கு ஒப்பான அரசர்
நீங்க இதுக்கு பரிகாரம் செய்யுறதுநல்லது தான்.
அப்படின்னு சொன்னாரு. அவங்களுக்கு என்ன செய்யலாம்
அப்படின்னு கேட்டாரு மன்னர். அதுக்கு பீர்பாலோ?
மண்ணா இவங்களுக்கு உணவ நம்பளே தானமா குடுத்தா அவங்க யாசகம்

(26:59):
கேட்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னு சொன்னாரு.
பீர்பால் சொன்ன இந்த யோசன மன்னருக்கு சரியாப்பட்டதால அடுத்த
நாளே ஊனமுற்ற எல்லாருக்கும் இலவசமாக உணவளிக்க உத்தரவிட்டாரு.
இதுவோ ஒரு நல்ல திட்டம் தான். அப்படினாலும் சில சோம்பேறிகள்

(27:20):
உடல் ஊனமுற்றவங்கள போல நடிச்சு இந்த இலவச உணவு சாப்பிடுறது
ரொம்பவே அதிகமாயிடுச்சு. அதனால நாட்டுல இருக்க
சோம்பேறிகளோட கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருந்துச்சு.
இதுனால அரசாங்கத்தில் இருந்த உணவுகளஞ்சியமே காலியாகுற அளவுக்கு

(27:41):
நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு. அதனால இத தடுத்து நிறுத்த நல்ல
யோசன உன்ன சொல்லும்படி அக்பர் பீர்பால்கிட்ட கேட்டாரு.
மண்ணா இதுக்காக நீங்க கவலைப்படுறது நிறுத்துங்க.
இதுக்கான முடிவ நான் செய்யறேன். அப்படின்னு சொன்னாரு பீர்பால்.

(28:01):
அதுக்கு அடுத்த நாள் இந்த ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு
வழங்குகிற இடத்துக்கு போனாரு. பீர்பால் சொன்னபடி இந்த இலவச உணவு
வழங்குற நேரம் கொஞ்சம் தாமதப்படுத்தப்பட்டுச்சு.
அதனால இலவச உணவு வாங்க காத்திருந்தவங்ககிட்ட கூச்சலும்

(28:22):
குழப்பமும் ஏற்பட்டது. அந்த சமயம் ஒரு அதிகாரி அங்க
வந்து நின்னாரு. எதுக்காக எல்லாம் கூச்சல்
போடுறீங்க. இன்னைக்கு இலவச உணவு வழங்குற இடம்
அடுத்த தெருவுல இருக்க சத்திரத்துல ஏற்பாடு பண்ணப்பட்டு
இருக்கு. இப்போ அங்க உணவு குடுத்துட்டு
இருக்காங்க. அதனால உடனடியா அங்க போறவங்களுக்கு

(28:45):
இப்பவே சாப்பாடு கிடைக்கும். அப்படின்னு சொன்னாரு.
இந்த அரசு அதிகாரி இந்த மாதிரி சொன்னத கேட்டதும் கொஞ்சம் கூட
யோசனை பண்ணாம ஊனமுற்றவர்கள போல போல போலியாக நடிச்சவங்க எல்லாரும்
முண்டி அடிச்சுண்டு அந்த சத்திரத்தை நோக்கி ஓடினாங்க.
ஆனா உண்மையிலேயே ஊனமுற்ற பார்வை இல்லாத கை, கால் இழந்தவங்க அந்த

(29:10):
இடத்துக்கு போறதுக்கு துணை இல்லாமரொம்ப தவிச்சாங்க.
இந்த உண்மையான ஊனமுற்றவர்கள் தவிச்சத பாத்த பீர்பால் உடனடியாக
அவங்களுக்கு உணவு வழங்கும்படி கட்டளையிட்டாரு.
அவங்களும் சந்தோஷத்தோட சாப்பிட்டுட்டு போனாங்க.
இந்த விஷயத்து கேள்விப்பட்ட அந்த போலியானவங்க திரும்பவும் பழைய

(29:34):
இடத்தை நோக்கி வர ஆரம்பிச்சாங்க. ஆனா அங்க உணவு பரிமாறுற அந்த
மேலதிகாரி இவங்கள எல்லாம் எச்சரிச்சு இந்த பாருங்க.
போலியான நீங்க திரும்பவும் இங்க வந்தா கைது செஞ்சு சிறைக்கு
அனுப்பப்படுவீங்க அப்படின்னு அவங்களையெல்லாம் எச்சரிச்சாரு.
அன்னிலருந்து உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே அங்க வந்து

(29:59):
உணவா அருந்திட்டு போனாங்க. போலியானவங்க எல்லாம் காணாம
போயிட்டாங்க. பீர்பாலோட இந்த அறிவு நுணுக்கத்த
புகழ்ந்து அவரை பாராட்டினார் மன்னர்.
அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Betrayal: Weekly

Betrayal: Weekly

Betrayal Weekly is back for a brand new season. Every Thursday, Betrayal Weekly shares first-hand accounts of broken trust, shocking deceptions, and the trail of destruction they leave behind. Hosted by Andrea Gunning, this weekly ongoing series digs into real-life stories of betrayal and the aftermath. From stories of double lives to dark discoveries, these are cautionary tales and accounts of resilience against all odds. From the producers of the critically acclaimed Betrayal series, Betrayal Weekly drops new episodes every Thursday. Please join our Substack for additional exclusive content, curated book recommendations and community discussions. Sign up FREE by clicking this link Beyond Betrayal Substack. Join our community dedicated to truth, resilience and healing. Your voice matters! Be a part of our Betrayal journey on Substack. And make sure to check out Seasons 1-4 of Betrayal, along with Betrayal Weekly Season 1.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.