All Episodes

November 21, 2025 7 mins

Which story does your child want next year?. Let me know in Feedback form. Details -> https://tr.ee/w1bA-yNKOa

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு.

  1. Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. Do rate our podcast on Spotify/Apple Podcasts.
  2. Visit the ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠one stop page⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ for our podcast - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠
  3. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well.
  4. Share a word about our podcast in your WhatsApp story.


Thank you very much!

__________

New stories from Monday to Friday.

Weekend special stories by Hosur Thaatha.

  • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
  • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM

__________

Suggestions welcome karutthukkalam@gmail.com

__________

Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast.

_______

Image Courtesy: Bhargav Kesavan Imagery

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம்.
இந்த வருஷம் நம்ம கதைகள் எல்லாம் எப்படி இருந்துச்சு.
அடுத்த வருஷம் இன்னும் சுவாரஸ்யமாஇருக்கணுமா?
என்னென்ன கதைகள்ல எதிர்பார்க்கிறீங்க?
இது எல்லாத்தையும் நம்ம ப்ளேலிஸ்ட் பேஜ் ல இருக்க
ஃபீட்பேக் லிங்க் ல தெரிவீங்க. உங்களுடைய கருத்துகள் எல்லாம்
வச்சு ஒரு ஸ்பெஷல் எபிசோட் நியூ இயர் ல பண்ண காத்திருக்கேன்.

(00:21):
அதனால மறக்காம உடனே உங்களோட ஃபீட்பேக் அ குடுங்க.
இப்போ இந்த கதைய கேக்கலாம். பார்த்திபன் கனவு.
போன கதையோட தொடர்ச்சி. சிவநாடியார் கேட்ட வரம்.

(00:42):
இப்படி ராணி மயக்கம் போட்டு விழுந்ததும் கொஞ்ச தூரத்துல நின்ன
தாதிமார்கள் எல்லாம் அழறிக்கிட்டுஓடி வந்து அவள சூழ்ந்தாங்க.
சிவன் அடியாரோ நில்லுங்க அப்படின்னு அவங்கள தடுத்து
நிறுத்திட்டு தன்னோட கமண்டலத்தில்இருந்த தண்ணிய எடுத்து அவளோட
முகத்துல தெளிச்சாரு. உடனே மந்திர சக்தியாள எழுந்தத போல

(01:05):
அருள்மொழி கண்முழிச்சு. சிவன் அடியார பாத்தா.
சுவாமி எனக்கு என்ன நேர்ந்திட்டதுஅப்படின்னு மெலிவான குரல்ல.
அவர பாத்து கேட்டா உனக்கு ஒன்னும்நேர்ல அம்மா உன் மகன பத்தி
சொல்லிக்கிட்டு இருந்தேன். அவனுக்கு ஒரு குறை உன்னை வராது
அப்படின்னு நிச்சயம் திரும்பி வருவான் அப்படின்னு சொன்னேன்

(01:27):
அப்படின்னாரு. அருள்மொழியோ கொஞ்சம் சிந்தனை
வாழ்ந்துட்டு இல்ல சுவாமி ஏதோ ரொம்ப வேதனை தரும் செய்தி ஒன்னு
சொன்னீங்க அப்படின்னு சொன்னா. சக்ரவர்த்தியின் மகள ஒன் மகன்
பார்க்க நேர்ந்தது. அப்படின்னு சொன்ன அந்த செய்தி
உனக்கு சந்தோஷம் அளிக்கும்னு நெனச்சேன்.
அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் போதே ஆமாம் சுவாமி நினைவுக்கு

(01:51):
வருகிறது. ஆனா அது சந்தோஷம் செய்தியா?
சோழ நாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ என்னோட பதியின் மரணம் எந்த
கொடிய சத்ருவால ஏற்பட்டுதோ. இன்னைக்கு நான் இப்படி ஆதரவுட்டு
தனியாக இருக்கிறதுக்கு யார் காரணமோ?
அப்பேர்ப்பட்ட பகைவனோட மகளை பார்த்த என் மகன் மயங்கிட்டா
விக்ரமன் உண்மையிலேயே என் வயித்துல பொறந்த பிள்ளை தானா?

(02:13):
கொஞ்சம் பொறு அருள் மொழி அவசரப்பட்டு சாபம் கொடுக்காத
அப்படின்னு சிவன் அடியார் கொஞ்சம்கால்கத்தோட சொன்னாரு.
அவரோ மகா புத்திமானாக இருந்தும் அருள்மொழி இப்படி பொங்குவா
அப்படிங்கிறது எதிர்பார்க்கல அப்படின்னு தான் தோணுச்சு.
இதோ பாரும்மா உன்னோட தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்ம வருமரோட

(02:35):
மகள் அந்த பெண் அப்படிங்கிறது உன்மகனுக்கு தெரியாது.
அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் பக்கத்துல கூட
நெருங்கினது கிடையாது. ஒரு வார்த்தை கூட பேசுனது
கிடையாது. தூரத்துல இருந்தே ஒருத்தர்
ஒருத்தர் பாத்தது தான். அவங்களுக்கு கல்யாணமே
நிச்சயமாயிட்டது போல நீ இவ்ளோ ஒன்னு கலக்கமடைய வேண்டாம்.

(02:55):
அப்படின்னாரு பெரியவர். நல்ல வேலை சுவாமி என் வயித்துல
பாலவாதிங்க எங்க அதுவும் அந்த பல்லவ சக்கரவர்த்தியோட சூழ்ச்சியோ
அப்படின்னு நினைச்சேன். சுவாமி விக்ரமன் எங்கையாவது கண்
காணாத தேசத்துல உயிர் வாழ்ந்திருக்கட்டும் பசிக்கு உணவு
இல்லாமலும் தாகத்துக்கு தண்ணி இல்லாமலும் கஷ்டப்பட்டாலும்

(03:15):
பாடட்டும் ஆனா அவன் திரும்பி வரவும் வேண்டாம் எங்க பரம
விரோதியோட மகளோட மாய வளையில விழமும் வேண்டாம்.
அப்படின்னு சொன்னா. உன் இருதய ஆந்திரங்கத்த நல்லா
சோதிச்சு பாரு அருள்மொழி உன் மக சக்கரவர்த்தியோட மகள திருமணம்
செஞ்சுக்கணும் அப்படிங்கிற ஆசை லவலேசமும் உனக்கு கிடையாதா?

(03:37):
அதெல்லாம் அந்த காலத்தில் இருந்தது.
சுவாமி உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன வெண்ணாற்றங்கரை போருக்கு
முன்னாடி அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனசுல சில
சமயம் தோணினது உண்டு. அந்த மாதிரி ஏற்பட்ட சோழ
வம்சத்துக்கும் பல்லவ குளத்துக்கும் உள்ள பகை
தீர்ந்துடுமே அப்படின்னு நினைச்சது உண்டு.
ஆனா எப்போ என் பிராணநாதர் போர்க்களத்துல உயிரிழந்தாரோ அந்த

(04:00):
கணமே அந்த ஆசைய வேரோட களஞ்சு எறிஞ்சிட்டேன்.
இவ்வளவு நடந்துட்டதுக்கு பிறகும் என் மகன் சக்ரவர்த்தியோட மகள
கல்யாணம் செஞ்சுக்கறத விட அவன் இந்த நாட்டுக்கு திரும்பி வரவே
மாட்டான். அப்படிங்கிற செய்தியே எனக்கு
மகிழ்ச்சி தரும். அப்படின்னு சொன்னா.
அருள்மொழி நீ அந்த கொழந்த குந்தவிய பாத்ததில்ல அம்மா அதனால

(04:21):
தான் இப்படியெல்லாம் வெறுப்பாக பேசுறேன்.
நீங்க பாத்திருக்கீங்களா சுவாமி. பாத்திருக்கேன்.
அம்மா நெருங்கி பழகியும் இருக்க என்கிட்ட குந்தவிக்கு ரொம்பவும்
பக்தி விஸ்வாசம் உண்டு. அம்மா சிவஞான இன்பத்தின் சுவை
கண்ட எனக்கு இந்த காலத்துல வேறு எது மேலயும் பற்று கிடையாது.
ஆனா அந்த குழந்தையோட பாசம் மட்டும் போக மாட்டேங்குறது.

(04:44):
அவளோட ரெண்டு நாள் பழகிட்டேன்னா நீயும் அதே விதம்தான் அவகிட்ட
பாசம் வெப்ப. வேண்டாம் சுவாமி எனக்கு
ஒருத்தரையும் இனிமேல் பாக்கவும் வேண்டாம், பழகவும் வேண்டாம்.
இந்த உலகத்த விட்டு போன என் பதிய திரும்ப அடையற நாள் தான் நான்
எதிர்பாத்துகிட்டு இருக்கேன். அருள்மொழி ஒரு காலத்துல என்ன நீ
ஒரு வாரம் கேட்டு வாங்கிட்டு அதுபடியே உன் மகனோட உயிரையும்

(05:07):
காப்பாத்தின உன் பதியோட மரண தருவாஇல்ல நான் அழிச்ச வாக்கையும்
காப்பாத்தின இதெல்லாம் உண்மையா இல்லையா?
ஆமா சுவாமி உண்மை தானே இதெல்லாம்.அதுக்கெல்லாம் பிரிதியாக இப்ப
நான் உன்கிட்ட ஒரு வரம் கேட்க போறேன்.
அத நீ தட்டாம கொடுக்கணும்மா அப்படின்னு சிவன் அடியார்
சொல்லவும். சிவசிவா அப்படின்னு

(05:29):
சொல்லிக்கிட்டு அருள்மொழி எழுந்துகை கூப்பி நின்னா சுவாமி இப்படி
ஒரு அபசாரத்துக்கு என்ன நீங்க உள்ளாக்கலாமா என்கிட்ட நீங்க வரம்
கேக்குறதா எனக்கு கட்டளையிட வேண்டியவர்தான நீங்க அப்படின்னு
சொன்னா. சரி கட்டளையிடுறேன்.
அது தட்டாம நீ நிறைவேற்றணும். உங்களோட வார்த்தைய நான் தட்டு
வேணா ஒரு நாளும் கிடையாது. என்ன செய்யணும் சொல்லுங்க சுவாமி

(05:52):
அப்படின்னு கேட்டா அருள்மொழி. இதோ சொல்றேன்.
கேளும்மா என்னைக்காவது ஒருநாள் சக்ரவர்த்தியோட மகள் குந்தவி
உன்கிட்ட வருவா அவோ தாயில்லா பெண்அம்மா தாயோட அன்பின்றி அவளோட
இதயம் உணர்ந்து போயிருக்கு. அதனால தான்மா எனக்கு கூட அவ மேல
அவ்ளோ பாசம். அந்த கொழந்த உன்கிட்ட வரும்போது

(06:15):
அவள நீ நிராகரிச்சுடாதம்மா அன்போடஉன் மகள போல ஏத்துக்கோ உன்
மனப்புண் ஆறுறதுக்கும் அது அனுகூலமாக இருக்கும் அப்படினார்
சிவன் அடியார். அவரோட கனிவு ததும்பின.
குரலும் வார்த்தைகளும் அருள்மொழியோட மனதே உருக்கிடுச்சு.
உங்களோட ஆணைப்படி நடக்க நான் முயற்சிக்கிறேன் சுவாமி ஆனாலும்

(06:37):
எங்க குளத்துக்கே ஜென்ம சத்ருவான ஒருத்தரோட மகள்கிட்ட நான் அன்பு
செலுத்துறது எப்படி? தந்தை செய்த தீங்குக்காக மகளை
வெறுக்கிறது. என்ன நியாயம் அம்மா.
மேலும் இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுமா?
உன் மகனோட உயிர காப்பாத்துற விஷயத்துல குந்தவி தான் எனக்கு
ரொம்பவும் ஒத்தாசியா இருந்தா விக்ரமனுக்கு மரண தண்டனை நேராமா

(07:00):
தடுக்கிறதுக்கு அவ எவ்ளோ பிரயத்தனம் செஞ்சா தெரியுமா?
இது நாள் வரைக்கும் தந்தையோட வார்த்தைக்கு மறு வார்த்தை பேசி
அறியாதவள. அம்மாவோ, விக்ரமனுக்காக
சக்ரவர்த்தி கிட்ட எவ்வளவோ சண்டை பிடிச்சா.
அப்படியா சுவாமி அந்த குழந்தையை பாக்கணும்னு எனக்கும் ஆசை
உண்டானது. ஆனா அவ எதுக்காக இந்த அபாக்கிய

(07:20):
சாலையை தேடி வரப்போறா? இல்லம்மா இல்ல நீ அபாக்கியசாலி
கிடையாது. விக்ரமன போல வீர புதல்வன பெற்ற
உன்ன அபாக்யசாலின்னு சொல்ல முடியுமா?
குந்தவியும் உன்ன தேடிக்கிட்டு வாரதாம் போறா.
சீக்கிரத்திலேயே வருவா அப்படின்னாரு சிவன் அடியார்.
இதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னுஅடுத்த கதைல கேக்கலாம்.

(07:43):
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Betrayal: Weekly

Betrayal: Weekly

Betrayal Weekly is back for a brand new season. Every Thursday, Betrayal Weekly shares first-hand accounts of broken trust, shocking deceptions, and the trail of destruction they leave behind. Hosted by Andrea Gunning, this weekly ongoing series digs into real-life stories of betrayal and the aftermath. From stories of double lives to dark discoveries, these are cautionary tales and accounts of resilience against all odds. From the producers of the critically acclaimed Betrayal series, Betrayal Weekly drops new episodes every Thursday. Please join our Substack for additional exclusive content, curated book recommendations and community discussions. Sign up FREE by clicking this link Beyond Betrayal Substack. Join our community dedicated to truth, resilience and healing. Your voice matters! Be a part of our Betrayal journey on Substack. And make sure to check out Seasons 1-4 of Betrayal, along with Betrayal Weekly Season 1.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.