All Episodes

November 24, 2025 21 mins

Enjoy 20 minutes of non-stop fun with the Best of Tenali Raman (தெனாலிராமன் கதைகள்)! In this special compilation episode, we have selected 5 of our most popular witty and moral stories featuring King Krishnadevaraya and his smartest minister, Tenali Raman.

Perfect for bedtime listening, car rides, or a screen-free break. These stories teach children about wit, problem-solving, and humility in pure Tamil.

🎧 Stories Included in this Episode:

  • 00:00 - Intro

  • 00:41 - காளியிடம் வரம் பெற்ற கதை (Tenali & Goddess Kali)

  • 05:15 - கிடைத்ததில் சம பங்கு (Sharing the Reward)

  • 09:31 - அதிசயக் குதிரை (The Miracle Horse)

  • 13:42 - அரசியின் கொட்டாவி (The Queen's Yawn)

  • 16:46 - பிறந்தநாள் பரிசு (The Birthday Gift)

Keywords: Tamil Kids Podcast, Bedtime Stories in Tamil, Tenali Raman, Moral Stories, Screen-free parenting.

❤️ Love this collection? Please Follow the show and Save this episode to your library! It helps us create more long episodes like this.

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:01):
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம் நான்
தான் பேசுறேன். இந்த வருஷம் நம்ம கதைகள் எல்லாம்
எப்படி இருந்துச்சு. அடுத்த வருஷம்.
இன்னும் சுவாரஸ்யமா இருக்கணுமா? என்னென்ன கதைகள்ல
எதிர்பார்க்கிறீங்க? இது எல்லாத்தையும்.
நம்ம ப்ளேலிஸ்ட் பேஜ் ல இருக்க ஃபீட்பேக் லிங்க் ல தெரிவீங்க.
உங்களுடைய கருத்துகள் எல்லாம் வச்சு ஒரு ஸ்பெஷல் எபிசோட் நியூ

(00:22):
இயர் ல பண்ண காத்திருக்கேன். அதனால மறக்காம உடனே உங்களோட
ஃபீட்பேக் குடுங்க. இப்போ இந்த கதைய கேக்கலாம்.
தெனாலி ராமன் கதைகள். காளியிடம் வரம் பெற்ற கதை.

(00:43):
சுமார் 480 வருஷத்துக்கு முன்னாடிஆந்திர மாநிலத்துல ஒரு சின்ன ஊர்ல
ஏழை. அந்தன குடும்பத்துல பொறந்தான்.
தெனாலி ராமன். சின்ன வயசுல இருந்தே அவனும் அவனோட
அம்மாவும் தெனாலி அப்படிங்கிற ஊர்ல தன்னோட தாய்மாமன் வீட்ல
வாழ்ந்துட்டு வந்தாங்களா? தெனாலி ராமனுக்கு பள்ளிக்கு

(01:05):
சென்று படிக்கிறதுங்கிறது வேப்பங்காயா கசந்து தான்.
ஆனா ரொம்பவும் அறிவு கூர்மையும் நகைச்சுவையோட பேசக்கூடிய
திறமையும் இயற்கையாவே இருந்து தான்.
தெனாலி ராமன்கிட்ட வீட்டு தலைவர் இல்லாத காரணத்தினால குடும்பத்த
காப்பாத்த வேண்டிய நிலைமை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டுதான்.
ஆனா என்ன செய்யறது அப்படிங்கிற கவலை அவன ரொம்ப வாட்டி தான்.

(01:29):
ஒரு நாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தாராம்.
அவர் ராமனோட நிலைமைய கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்த சொல்லிக்
கொடுத்தாராம். அந்த மந்திரத்த பக்தியோட ஜெபிதா
காளி தேவி அவன் முன்னாடி பிரசன்னமாவாள் அப்படின்னு அவர்
சொல்லிட்டு போனாராம். அதன்படியே தெனாலி ராமனும் ஊருக்கு

(01:51):
வெளியே இருந்த காளி கோவிலுக்கு போய்.
முனிவர் கத்துக்கொடுத்த அந்த மந்திரத்த 108 தடவ ஜெபிச்சானா.
காளி தேவி பிரசன்னமாகவே இல்லையா? தெனாலி ராமன் யோசிச்சான்னா அடடா
முனிவர் நம்பள ஆயிரத்தெட்டு தடவதான ஜபிக்க சொன்னாரு.
நம்ம நூத்தெட்டு தடவதான ஜெபிச்சாம் அப்படின்னு சொல்லி

(02:12):
திருப்பியும் தன்னோட கண்கள் மூடிண்டு.
காளி தேவிய எண்ணி 1008 தடவ அந்த மந்திரத்தை ஜபிச்சானா?
ராத்திரியும் எடுத்தான். ஆனாலும் தெனாலிராமன் கோயில விட்டு
வெளியேவே போகலையாம். திடீர்னு காளி தேவி அவன் முன்னாடி
தோன்றினாலாம். என்ன ஏன் கூப்ட உனக்கு என்ன
வேண்டும் அப்படின்னு கோபமா கேட்டாலும் காலி காளி தேவிய

(02:37):
வணங்கி எழுந்த தெனாலி ராமன் தன்னோட கைகளை கூப்பிக்கொண்டவாறு
தாயே நானும் வறுமை இல்ல வாடி இருக்கேன்.
என்னோட வறுமை அகலும் வழியும். எனக்கு நல்ல அறிவையும் தர
வேண்டுகிறேன். அப்படின்னு காளி தேவிய கேட்டானா?
காளி பெருசா சிரிச்சாளா? உனக்கு பேராசை தான் கல்வியும்

(02:59):
வேண்டும் செல்வமும் வேண்டுமா? அப்படின்னு கேட்டாளா?
ஆம் தாயே புகழ் அடையறதுக்கு கல்விவேண்டும்.
வறுமை நீங்கறதுக்கு பொருள் வேண்டும்.
ரெண்டையும் தந்து அருள்புரிய வேண்டும்.
தாயே அப்படின்னு கேட்டானா? தெனாலி ராமன்.
காளிதேவி புன்னகையோடு தன்னோட இரண்டு கைகளையும் நீட்டினாலும்

(03:20):
அதுல இரண்டு கிண்ணங்கள் பாலோடு வந்ததான் அந்த கிண்ணங்கள ராமன்
கிட்ட தந்தாலான் காலி ராமா இந்த ரெண்டு கிண்ணங்கள்ல இருக்குற
பாலும் ரொம்பவும் விசேஷமானது. வலது கிண்ணத்துல இருக்குற பால்
கல்விக்கும் இடது கிண்ணத்துல இருக்குற பால் செல்வத்திற்கும்
அப்படின்னு சொன்னாலாம். நீ ஒரு கிண்ணத்துல இருக்குற பாலம்

(03:42):
மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது ரொம்பவும் தேவைன்னு
தோணுதோ. அந்த கிண்ணத்துல இருக்குற பாலம்
மட்டும் குடி அப்படின்னு பொண்ணுங்கயோட சொன்னாலாம் காளி
தேவி. தெனாலி ராமனும் என்ன தாயே நான்
ரெண்டையும் தானே கேட்டேன். ஒரு கிண்ணத்தை மட்டும் குடிக்க
சொல்றியே நான் எது அருந்துருதுன்னு தெரியலையே

(04:03):
அப்படின்னு கொஞ்ச நேரம் யோசிக்கிறது போல அப்படியே
நின்னுட்டு இருந்தானா அப்பறம் திடீர்னு தன்னோட இடது கையில
இருந்த பால வலது கைல இருந்த கிண்ணத்துல கொட்டிட்டு.
அந்த கிண்ணத்து பாலம் மட்டும் மடமடன்னு குடிச்சிட்டு
சிரிச்சானா? காளி தேவி தேகரிச்சு
நின்னாங்களாம். நான் உன்ன ஒரு கிண்ணத்துல
இருக்குற பால் தான குடிக்க சொன்னேன் ஆம்தாயே.

(04:26):
நானும் ஒரு கிண்ணத்து பாலி தான குடிச்சேன் அப்டின்னு சொன்னான்
தெனாலி ராமன் ஏன் ரெண்டையும் ஒண்ணா கலந்தாய் அப்படின்னு காளி
தேவி கேட்க. கலக்க கூடாதுன்னு நீங்க சொல்லவே
இல்லையே. தாயே அப்டின்னு சொன்னா நான்
தெனாலி ராமன் காளி தேவி புன்னகை புரிந்தாளாம் ராமா என்னையே
ஏமாத்திட்டியே நீ பெரும் புலவன் என்று பேர் வாங்காம விகடக்கவி

(04:50):
அப்படிங்கிற பெயரை பெருவாய் அப்படின்னு வரம் தந்துட்டு
அங்கிருந்து மறைஞ்சலாம். தெனாலி ராமனும் விகடகவி
அப்படின்னு சொல்லி பாத்து தனக்கு தானே சிரிச்சுண்டானா விகடகவி
அப்படிங்குற வார்த்தைய திருப்பி படிச்சாலும் விகடகவி அப்படின்னே
வருது அப்படின்னு நினைச்சு தனக்குதானே மகிழ்ச்சி அடைஞ்சானா

(05:12):
அவ்ளோதான். கிடைத்ததில் சம பங்கு.
ஒரு நாள் கிருஷ்ணதேவராயரோட அரண்மனைல கிருஷ்ண லீலா நாடகம்
நடக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாங்களா?
தெனாலி ராமனை தவிர மிச்ச எல்லா முக்கியமான ஆளுங்களுக்கும்
இன்விடேஷன் குடுத்துருந்தாங்கலாம்.
இந்த நிகழ்ச்சியில அரசையும் அவங்களோட நண்பர்களும்

(05:35):
கலந்துகிறதுனால தெனாலிராமன் கலந்து இருந்தா ஏதாவது
கோமாளித்தனம் பண்ணிடுவான். இந்த நிகழ்ச்சியை
கெடுத்துவிட்ருவா அப்படிங்கிறதுனால தெனாலிராமனை
மட்டும் கூப்பிட வேண்டாம் அப்படின்னு அரசர் வந்து அந்த
வாயில். காப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆ.
சொல்லிட்டாரா? இது தெரிஞ்சிருந்த தெனாலி ராமன்
எப்படியாவது இந்த அரங்கத்துக்குள்ள போகணும்

(05:55):
அப்படின்னு முடிவு பண்ணிண்டானா? நாடகம் நடக்கும் போது.
அந்த அரங்கத்தோட என்ட்ரன்ஸ் கிட்டபோய் நின்னு உள்ள போறதுக்கு ட்ரை
பண்ணானா? ஆனா அந்த வாயில் காப்பாளன் தெனாலி
ராமனா உள்ள உடவே முடியாது அப்படின்னு.
ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டானா? திருப்பி திருப்பி கெஞ்சி.
பாத்தானா? என்ன உள்ள விட்டுட நண்பா என்ன
உள்ள விடு அப்படின்னா ஆனா. அவன் கூடவே முடியாது.

(06:17):
அப்படின்ட்டானா? தெனாலி ராமன் ஒரு ஐடியா பண்ணா.
அப்புறமா என்ன சொன்னான்னா அய்யா என்ன நீங்க உள்ள விட்டீங்கன்னா
நான் உள்ள போய் நிறைய பரிசெல்லாம்வந்து சம்பாதிப்பேன்.
அந்த பரிசுல உங்களுக்கு பாதி தந்துறேன்.
அப்டின்னா இத கேட்ட உன்ன அந்த கதவுகிட்ட இந்த வாயில் காப்பாளர்
வந்து யோசிச்சானா? சரி இவன் நம்ம விட்டோம்னா பாதி

(06:41):
பரிசு தரங்கிறான். அதனால இவன உள்ள விடுவோம்
அப்படின்னு அப்படியே கொஞ்சம் ஜாலியா அவன உள்ள விட்டானா?
தெனாலி ராமன் உள்ள போணும்னா அங்க இன்னொரு கதவும் இருந்துதான் அந்த
கதவுகிட்ட இருந்த இன்னொரு வாயில் காப்பாளன்கிட்ட இவங்கிட்டயும்
ஏதாவது பிளான் பண்ணனும்னு சொல்லி முன்னாடி சொன்னா மாதிரியே
இவங்கிட்ட சொன்னானா ஐயா என்ன நீங்க உள்ள விட்டீங்கன்னா எனக்கு

(07:04):
நிறைய பரிசு கிடைக்கும். அந்த பரிசுல உங்களுக்கு பாதிய
குடுத்துறேன். அப்டின்னு சொன்னானா?
இவனோ அப்டியே சந்தோஷமா ஐ பரவால்லயே நமக்கு பாதி பரிசு
தராங்கானே அப்டின்னு சொல்லி உள்ள.விட்டுட்டானா?
இதுக்கு முன்னாடி கதவுக்காரன்ட்டுசொன்னது இவனுக்கு தெரியாதா?
இவங்கிட்ட சொன்னது இதுக்கு முன்னாடி கதவுகிட்ட இருந்தவனுக்கு
தெரியாதாம். யாருக்கும் தெரியாம தனாலிராமன்.

(07:25):
உள்ள போய் ஒரு ஓவரமா உக்காந்துட்டானா அப்போ கிருஷ்ணனா
நடிச்சுட்டு இருந்தவன் வெண்ண திருடுனதுக்காக கோபிகைகள்
நடிச்சிருந்தவங்க கிட்ட அடி வாங்கிட்டு இருந்தாங்க.
உடனே இவன் இங்கிருந்து பார்த்தான்தெனாலி ராமன் சரியாவே அடி
வாங்கலையே அப்படின்னுட்டு இவனு வந்து பொண்ணு மாதிரி வேஷம்
போட்டுன்னு மேடைல போய் அந்த கிருஷ்ணரை போட்டு மொத்து மொத்து

(07:48):
மொத்து நானா. அந்த கிருஷ்ணனா நடிச்ச வழி தாங்க
முடியாம அய்யோ அம்மா அப்டின்னு கதறி நானா உடனே எல்லாரும் மேட
இந்த டிராமா பாத்துட்டு இருந்தாங்க.
எல்லாம் பரபரப்பாயிட்டாங்களாம். உடனே மன்னர் யார் அந்த பொம்பள
வேஷம் போட்டுட்டு இருக்கு நீங்க கூப்பிடுங்க அப்படின்னு
கூப்பிட்டாராம். உடனே எல்லாரும் வந்த தெனாலி ராமனை
புடிச்சிருந்துக்கு நிறுத்துனாங்கதான்.

(08:09):
மன்னர் அவன பாத்து எதுக்காக இப்படி பண்ண உன்ன தான் உள்ள
வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தனே. எதுக்காக?
இந்த அடி அடிச்சா. அவன அப்டின்னு கேட்டாராம்.
அதுக்கு தெனாலி ராம சொன்னானா? கிருஷ்ண எவ்ளோ தடவ வந்து கோபிகை.
கிட்ட. மத்தடி வாங்கி இருக்காரு.
ஆனா இந்த ஆள் மாதிரி அவரு அலறுநதேகிடையாது.
இவன் மட்டும் ஏன் இப்படி கத்துனான்னு தெரியலையே அப்படின்னு

(08:30):
வேடிக்கையா சொன்னானா? உடனே மன்னருக்கு பயங்கர கோவம்
வந்துருச்சாம். தெனாலி ராமா இந்த மாதிரி நீ இந்த.
நாடகத்த கெடுத்ததுக்கு. உனக்கு 30 கசைடி கொடுக்க போறேன்
அப்டின்னு சொல்லி அவரு வந்து வேற சோல்டர்கள் வந்து உத்தரவு
போட்டாராம். இத கேட்ட தெனாலி ராமன் அரசு இந்த
பரிசு நீங்க எனக்கு குடுக்க வேண்டாம் ஏன்னா எனக்கு கிடைக்கிற

(08:52):
பரிசில பாதிய வந்து இங்க வெளிய இருக்குற சோல்டர்க்கு குடுக்குறது
தான் முன்னாடியே. வாக்கு குடுத்துட்டேன்.
அதனால. இந்த பரிசு அவங்களுக்கு சமம்
பிரிச்சு குடுங்க அப்டின்னு சொன்னானா.
உடனே மன்னர் யார்? அந்த வாயில் காப்பாளம்
கூப்பிடுங்க அப்டின்னு சொல்லி. உள்ள கூப்டு.
விட்டாராம் கூப்ட்டு அவங்கள்ட்ட விசாரிச்சாங்களாம்.
அப்பறம் தான் உண்மை என்னன்னு புரிஞ்சு தான்.
அந்த ரெண்டு. பேரும் ஒத்துக்கிட்டாங்களாம்.

(09:13):
உடனே மன்னர் சொன்னாரா? அந்த ரெண்டு பேருக்கும் 1515 காசு
அடி கூட. அப்படின்னு உத்தரவு போட்டா.
தெனாலி ராமன் இந்த மாதிரி பயங்கரமா பிளான் பண்ணி உள்ள
வந்ததுக்காக அவன பாராட்டி அவனுக்கு பரிசு கொடுத்து
அமைச்சாரா? அவ்ளோதான்.
அதிசய குதிரை. கிருஷ்ணதேவ ராயரோட படைகள்ல குதிரை

(09:35):
படையும் ஒண்ணா இருந்து தான் குதிரை படையின நிறைய குதிரைகள்
எல்லாம் சேர்ந்து போரில் வந்து சண்டை போடும் இந்த குதிரை படையம்
ரொம்ப சக்தி வாய்ந்ததா இருந்ததா? போர் இல்லாத காலத்துல சண்டை போடாத
நேரத்துல இந்த குதிரை எல்லாம் தெம்பா இருக்கணும்.
இதெல்லாம் வந்து எப்படியாவது பராமரிக்கணும்.
அப்படின்னு மினிஸ்டர் ல ஒருத்தர் வந்து.
ஒரு. யோசனை வந்து சொன்னாரா?

(09:57):
அதாவது ஒரு வீட்டுக்கு ஒரு குதிரையை கொடுப்போம்.
அந்த குதிரைக்கு தீனி போடுறதுக்கு.
ஒரு குறிப்பிட்ட. தொகையும் குடுக்கலாம்.
அப்படின்னு சொல்லி யோசனை சொன்னாராஅதே மாதிரி எல்லாருக்கும். 11
வீட்டுக்கு. ஒரு குதிரை வந்து
கொடுத்தாங்களாம். மக்களும் அதுக்கான நல்ல சாப்பாடு
போட்டு வளர்த்து இருந்தாங்களா? இதே மாதிரி தெனாலி ராமனுக்கும்.
ஒரு குதிரை கொடுத்தாங்களா? ஆனா தெனாலி ராம.

(10:19):
இந்த குதிரைக்கு வந்து ஒழுங்கா சாப்பாடு போடாம ஒரு சின்ன கொட்டகை
இல்ல குதிரை அடைச்சு வச்சு புல்லுபோடுற அளவுக்கு மட்டும் வழி
இருக்கிற அமர்வு குட்டி உண்டு ஓட்ட போட்டு வச்சிருந்தான் அந்த
ஓட்ட. வழியா தான்.
புள்ள வந்து குதிரைக்கு அப்பப்ப குடுத்துட்டு இருப்பானா?
குதிரை வந்து டபக் அப்படின்னு புரிஞ்சுருமா இட் நோண்டு கொடுத்தா
விளக்குன்னு புடிச்சு தெரியுமா? அந்த புள்ள அந்த மாதிரி அந்த

(10:42):
மாதிரி ரொம்ப சின்ன ல ஓட்டை மட்டுமே போட்டு.
அதுல வந்து இந்த குதிரை வளர்த்துட்டு இருந்தான்.
அதனால அந்த குதிரை வந்து எழும்பும் தோலுமா நோஞ்சானா
இருந்துதான் சக்தி இல்லாம இருந்துதான் குதிரைக்கு வாங்க போற அந்த
காசுல தெனாலிராம வந்து நல்லா சாப்பிட்டு குண்டா.
நான் ஒரு நாளைக்கு குதிரை எல்லாம்எப்படி இருக்கு அப்படின்னு

(11:02):
பாக்குறதுக்கு. எல்லாருக்கும் சொல்லி அம்சாரா
மன்னர் எல்லாம் நீங்க நீங்க வழக்கு குதிரை எடுத்துனு வாங்க.
அதுல எப்படி இருக்குனு பாக்கணும் அப்டின்னு சொல்லி மன்னர் வந்து
சொல்லி அமைச்சாரா அதே மாதிரி எல்லாரும் குதிரை வந்து மன்னர்
அரண்மனைக்கு கொண்டு வந்திருந்தாங்களா?
மன்னர் எல்லா குரையும் பாத்தாராம்எல்லா குதிரையும் நல்லா

(11:22):
திருப்தியா குழு கூழுனு வளர்ந்து இருந்தா அத பாத்து மன்னர் ரொம்ப
சந்தோஷப்பட்டாராம். அங்கிருந்த தெனாலி ராமனை கூட்டு.
தெனாலி ராமா உன் குதிரை மட்டும் ஏன் கொண்டு வரல.
அப்படின்னு மன்னர் கேட்டாராம். அதுக்கு தெனாலி ராமன் மண்ணா என்
குதிரை ரொம்பவும் முரட்டுத்தனமா இருக்கு.
அது என்னால அடக்கவே முடியல. அதனால தான் நான் இங்க கொண்டு வர

(11:44):
முடியல அப்படின்னு சொன்னானா. வேணும்னா குதிரை படையோட தலைவரை
என்கூட அனுப்புங்க அவர்கிட்ட கொடுத்து அனுப்புறேன்.
அப்படின்னு தெனாலி ராம சொன்னானா? இத நிஜம்னு நெனச்சு மன்னரு
குதிரைப்படை தலைவன் வந்து தெனாலிராமம் கூட அனுப்பினாராம்.
அந்த குதிரைப்படை தலைவருக்கு பெரிய.
தாடி இருக்குமா? அந்த தாடி வச்சுண்டு அந்த தெனாலி

(12:06):
ராமன் சொன்னா மாதிரி அந்த சின்ன ஓட்ட.
வழியா ல அவரு எட்டி பாத்தாராம். அந்த குதிரை இது புழு தான்
நெனச்சுட்டு. அவரோட தாடிய புடிச்சு.
பக்குனு கடிச்சு ஈர்த்திருத்தான்.அப்டியே புடிச்சு.
கடிச்சு உடவே இல்லையா? அந்த குதிரை பட தலைவருக்கு பயங்கர
வழியா வழிபா வழி தாங்கிக்கவே முடியாம கத்த ஆரம்பிச்சிட்டாராம்.
எப்படியாவது இந்த வெளிய வந்துடனும்னு.

(12:27):
புடிச்சு இழுத்து பாத்தா அவரோட தாடிய.
வந்து குதிரை கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியலையா?
உடனே கூட இந்த இன்னும் ரெண்டு பேரு கிட்ட சொல்லி.
மன்னர்கிட்ட போய் சொல்லுங்க அப்படின்னு சொன்னாராம்.
உடனே மன்னரும் இது பயங்கரமான முரட்டு குதிரை தான் போல இருக்கு.
அப்படின்னு நினைச்சு தெனாலிராம வீட்டுக்கு வந்தாராம்.
அங்க வந்து பாத்தா குதிரை வாயில வந்து சிக்கன்.

(12:48):
இருக்கிற தாடிய பாத்து. இவர் வந்து கொட்டகை உடனே பிரிங்க
அப்படின்னு மன்னர் வந்து சொன்னாராம்.
உடனே எல்லாரும் கொட்டகை வந்து பிரிச்சாங்களாம்.
பிரிச்சதுக்கு அப்பறம் பாத்தா அங்க இருக்குற குதிரை எலும்பு
தோலுமா நிக்கிறது கூட சக்தி இல்லாம நின்னு இருந்துதான் இத
பாத்த உடனே மன்னர் பயங்கர கோவப்பட்டுட்டாராம்.
என்ன தெனாலி ராமா இதத்தான் முரட்டு குதிரைனு சொன்னியா

(13:11):
என்கிட்ட. நிக்கிறது கூட தெம்பில்லாம
இருக்கே. இது அப்படின்னு கோவப்பட்டாரா?
அதுக்கு தெனலை ராம சொன்னானா சக்திஇல்லாம இருக்கும் போது.
குதிரை பட தலைவரோடு தாடிய. புடிச்சு.
விடவே மாட்டேன் சொல்றது இதுக்கு நான் ஒழுங்கா சாப்பாடு போட்டு
வளர்த்து இருந்தா. குதிரை படை தலைவரோட.
கதி என்னருக்கு நஞ்சு பாருங்க மண்ணா அப்படின்னா?
இத கேட்ட உடனே மன்னர் கோவத்துலயும் கொஞ்சம்

(13:33):
சிரிச்சிட்டாராம். அப்பறம் தெனாலி ராமன் மன்னிச்சு.
ட்டாராம். அவ்ளோதான்.
அரசின் கொட்டாவி. திருமளாம்பாள் அப்படிங்குறவங்க
மன்னர் கிருஷ்ணதேவராயரோட மனைவியோடபேரு அவங்க அடிக்கடி கொட்டாவி
விட்டுண்டே இருப்பாங்களாம். இது அவங்களுக்கு பழக்கமாவும்

(13:54):
ஆயிடுச்சா. ஆனா இது மன்னருக்கு கொஞ்சம் கூட
பிடிக்கலையா? அன்னைக்கு ஒரு நாள் மன்னர் வந்து
அவங்க மனைவியோட. பேசுறதுக்கு ஆசையா பக்கத்துல.
போகும்போது அவங்க கொட்டாவி விட்டுட்டு இருந்தாங்களாம்.
அப்ப திடீர்னு அவருக்கு வந்து அவங்கள பாக்கவே புடிக்கலையா?
அன்னியிலிருந்து அவங்க மனைவிகிட்டஅவங்க பேசுறது நிறுத்திட்டாங்களா?
ஆனா இது அவங்க மனைவிக்கு ரொம்ப வேதனை கொடுத்து தான் அவங்க ரொம்ப

(14:17):
வருத்தப்பட்டாங்களா? இந்த வருத்தத்த பாத்த தெனாலி
ராமன் என்ன நடந்தது அப்படின்னு கேட்டானா?
அந்த அம்மையார் வந்து நான் கொட்டாவி விடுறது புடிக்காம என்
கணவர் நம்ம மன்னர் என்கிட்ட பேசுறது நிறுத்திட்டாங்க.
என்கிட்ட வரவே மாட்டேங்குறாங்க. அப்படின்னு ரொம்ப
வருத்தப்பட்டாங்களா? தெனாலிராமன் வந்து நான் இந்த

(14:38):
பிரச்சனை தீர்க்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க அப்படின்னு
வாக்கு குடுத்துட்டு போனாரா? ஒரு நாள்.
எல்லா அரசு. அதிகாரிகளும் மன்னரை பாக்கறதுக்கு
வந்திருந்தாங்களா? அப்போ தெனாலி ராமனும்
அங்கிருந்தானா? அந்த அதிகாரிகள்லாம் நாட்டுல
இருக்குற பயிர் வளம் எப்படி இருக்கு?
அக்ரிகல்ச்சர் லாம் எப்படி நடக்குது?

(14:58):
விவசாயம் எப்படி நடக்குது? அப்படிங்கிறத பத்தி பேசுறதுக்காக
மன்னர்கிட்ட விவாதம் பண்ணிட்டு இருந்தாங்களாம்.
அப்படி அவங்கெல்லாம் பேசிட்டு இருக்கும்போது தெனலிராமன்
திடீர்னு நடுவுல பொந்து. பயிர்கள் எல்லாம் நல்லா வளரணும்னா
யாரும் கொட்டவை விடக்கூடாது. அப்படின்னு சொன்னானா?
மன்னருக்கும் மத்த எல்லாருக்கும் தெனாலிராமன் என்ன சொல்றாங்கன்னு

(15:19):
புரியவே இல்லையா? எல்லாரும் ஒரு மாதிரி பாத்தாங்கள.
தெனாலிராமன ஆனா தெனாலி ராமனா விடாம விவசாயம் செய்றவங்க யாரும்
வாழ்நாள் ஃபுல் ஆ கொட்டாவிய விடக்கூடாது.
அப்பதான் பயிர்கள் எல்லாம் நல்லா வளரும் அப்டின்னு சொன்னானா?
மன்னருக்கு கோவம் வந்துருச்சா. ராமா என்ன வினோதம் என்ன வளர்ற?

(15:39):
விவசாயத்துக்கும் வாழ்நாள் ஃபுல் ஆ கொட்டை ஓடாம இருக்கிறதுக்கும்
என்ன சம்பந்தம் எப்படி விவசாயம் பண்றவங்க வாழ்நாள் ஃபுல் கொட்டாய்
விடாம இருக்க முடியும். அப்படின்னு கேட்டாங்களாம்.
வேற என்ன பண்ணா உங்க முன்னாடி கோட்டாய் ஓடும் போது.
உங்களுக்கு கோவம் வருது. தான.
அது மாதிரி தான் பயிர்கள் முன்னாடி கொட்டாய் ஓட்டா
பயிர்களுக்கு எல்லாம் கோவம் வரும்.
அதனால தான் அது நல்லா வளராம போகும்.

(16:00):
கேவலம். கொட்டாவியல ஒருத்தரோட வாழ்க்கை
நாசமாகணுமா? அப்படின்னு சொல்லிட்டு மன்னர்
அப்படியே ஒரு கண்ணாலும் தெனாலிராமம் பாத்தாராம்
மன்னருக்கு தெனாலி ராமன் சூசுகமா என்ன சொல்றாருன்னு புரிஞ்சு தான்
உடனே ச. இந்த கொட்டாவிக்காக.
போய் நம்ம மனைவிகிட்ட போய் கோச்சுனுட்டோமே அப்படின்னு மன்னர்
வருத்தப்பட்டான். தெனலிராமனோட புத்திசாலித்தன்

(16:22):
அம்மா இந்த நடந்துகின்ற விஷயத்த கரெக்டான நேரத்துல சொல்லி புரிய
வச்சிட்டாரு. அப்படின்றத நினைச்சு
சந்தோஷப்பட்டாராம் மன்னர். அதுக்கு அப்புறமா தன்கிட்ட
கொடுத்த வாக்கை காப்பாத்தினனு நெனச்சு மன்னரோட மனைவி ரொம்ப
சந்தோஷப்பட்டு. மன்னர் கூட சேர்ந்து தெனாலி
ராமனுக்கு நிறைய பரிசுகள் கொடுத்து சந்தோஷப்பட்டாங்களாம்.
அவ்ளோதான். பிறந்தநாள் பரிசு.

(16:48):
மன்னர் கிருஷ்ணதேவரா இருக்கு. பிறந்தநாள் வந்துதான் நாடு
நகரமெல்லாம் தோரணும். வீடெல்லாம் அலங்காரம் அப்படின்னு
மக்கள் அவங்களோட பிறந்தநாள் மாறியே.
மன்னரோட பிறந்தநாள்ல கொண்டாடுனாங்களாம்.
எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாங்களாம்.
மொதநாள் ராத்திரியே வீதிகள் எல்லாம் ஆடல் பாடல் அப்படின்னு

(17:08):
நிறைய நிகழ்ச்சி நடந்துதான். வான வேடிக்கைகள் எல்லாம்
நடந்துட்டு இருந்து தான் நிறைய பட்டாசு வெடிச்சிருந்தாங்களாம்.
அரண்மனைக்கு வெளிநாடுல இருந்து வந்த தூதுவர்களுக்கெல்லாம்
பயங்கரமா தட போடலாம். விருந்துலாம் நடந்துட்டு
இருந்துதான் அடுத்த நாள் கார்த்தால அரசு சபை இல்ல
மன்னருக்கு மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடந்ததா?
மொதல்ல வெளிநாட்டில் இருந்து வந்தஅரச பிரதானிகள் எல்லாம் அவங்க

(17:32):
நாட்டு மன்னர்கள் கொடுத்த பரிசு கொண்டு வந்து மன்னர்க்கு
கொடுத்தாங்களாம். இதுக்கு அப்புறமா அரசு?
அதிகாரிகள். பொதுமக்கள் இவங்கெல்லாம்
மன்னருக்கு பரிசு கொடுத்து மரியாதை செலுத்துனாங்களாம்.
அதுக்கு அப்புறமா மன்னரோட நெருங்கிய நண்பர்கள் அவங்களுக்கு
பரிசு கொடுத்தாங்களாம். அப்போதான் பெருசா ஒரு பொட்டலத்தோட

(17:53):
தெனாலி ராமன் உள்ள வந்தாராம். அரசர் உட்பட எல்லாருமே ஆச்சரியமா
பாத்தாங்களாம் என்ன கொண்டு வராரு தெனாலி ராமன் இவ்ளோ பெருசா
இருக்கே போட்டாலும் அப்படின்னு எல்லாரும் ஆச்சரியமா பாத்துட்டு
இருந்தாங்களாம். மத்தவங்க கிட்ட இருந்து வாங்குன
பரிசெல்லாம் அரசரு அவரு பக்கத்துலயே வச்சுண்டாரா?
தென்னாலி ராமன் கொண்டு வந்த பரிசுபோட்டு ல மட்டும் ரொம்ப பெருசா

(18:14):
இருந்ததுனால அரசவை இல்ல உக்காந்திருந்தவங்க எல்லாரும்
ஆச்சரியமா பாத்துட்டு இருந்தாங்க என்ன இருக்கும் இந்த பொட்டலத்துல
என்ன கொண்டு வந்திருப்பாரு தெனாலிராமன் அப்படின்னு எல்லாரும் ஆவலா
பாத்துட்டு இருந்தாங்க அந்த பொட்டலத்த.
இதெல்லாம் கவனிச்சு இருந்த மன்னர்.
சரி பொட்டலத்தை தொடர்ந்து பாக்கலாம்.
அப்படிங்கிறதுக்காக தெனாலிராமன் கொண்டு வந்த பொட்டலத்த

(18:35):
திறக்கும்படி மன்னர் சொன்னாராம். தெனாலி ராமனும் தயக்கம் இல்லாம
அவர் கொண்டு வந்த பொட்டலத்த திறக்க ஆரம்பிச்சாராம்.
பொறுமையா பிரிச்சுண்டே இருந்தாராம் பிரிக்க பிரிக்க தாழை
மடல்கள் அந்த மடல்ல தான் பொட்டலம்கட்டி இருந்தாங்களாம்.
இந்த தாழை மாடல் எல்லாம் கால் கீழவிழுந்து நேர்ந்து தான் ஆனா பரிசு
போரில் என்னன்னு தெரியவே இல்லையா?அதனால எல்லாரும் ரொம்ப ஆச்சரியமா

(18:58):
பாத்துண்டே இருந்தாங்களாம். கடைசில ஒரு சின்ன போட்டில
வந்துதான் அந்த பொட்டலத்த பிரிச்சு பாத்தா அதுல நல்லா
பழுத்து காஞ்சிருந்த ஒரு புள்ளையம்பழம் இருந்துதான்
அவையில் இருந்தாங்க. எல்லாம் கேலியா சிரிச்சாங்களாம்.
அரசர் எல்லாருக்கும் கைய காமிச்சுசிரிப்பு நிறுத்துங்க போதும்
அப்டின்னு சொல்லி. எல்லாரையும் உக்கார வச்சாங்களாம்.

(19:19):
சிரிப்பு சத்தம் அடங்குனதுக்கு அப்பறம் மன்னர் சொன்னாராம்.
தெனாலி ராமன் கொடுத்த. பரிசு.
சின்னதா இருக்கலாம். ஆனா அதுக்கு அவர் கொடுக்க போகும்
விளக்கம் பெருசா இருக்கலாம் தான அப்படின்னு அவையில் இருந்த
எல்லாரையும் பாத்து சொல்லிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி ராமா
இந்த சின்ன பொருள் ஏன் தேர்ந்தெடுத்த இதற்கு காரணம் என்ன

(19:40):
அப்படின்னு கேட்டாராம். அதுக்கு தெனாலி ராமன் சொன்னாராம்.
அரசு ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்கணும் அப்படிங்கிற
தத்துவத்த விளக்கும்படி புளியம் பழம் ஒன்னு தான் இருக்கு.
அப்படின்னு சொன்னாராம் மன்னராக இருப்பவர் உலகம் அப்படிங்கிற
புளிய மரத்தில் காய்க்கும் இந்த பழத்தை போன்றவர் அவர்.

(20:01):
பழத்தின் சுவையை போல. இனிமையா இருக்க வேண்டும்.
அதே நேரத்துல ஆசாபாசம் அப்படிங்குற இந்த புளியம்பாழத்தோட
ஓட்டுல ஒட்டாமையும் இருக்க வேண்டும்.
அப்படிங்கிறது விளக்குறதுக்கு தான் இந்த புள்ளியம் பழத்த பரிசா
கொண்டு வந்தேன். புளியம்பாழமும் ஓடும் போல்
இருங்கள் அப்படின்னு சொன்னார் தெனாலிராமன்.
அவைல இருந்தாங்க. எல்லாம் கை தட்டி ஆர்வம்

(20:22):
பண்ணாங்களாம். மன்னரும் அவரோட கண்கள்.
பணிக்க. அவர் உக்காந்திருந்த
ஆசனத்திலிருந்து எழுந்து தெனாலி ராமன் வந்து கட்டி புடிச்சுண்டு
ராமா? எனக்கு சரியான புத்தி
புகட்டினாய். ஒரு பிறந்தநாள் விழாவுக்கு இத்தனை
ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷ பணமும் மக்களோட பணமும்
வீணாகும்படி நான் செஞ்சுட்டேன். உடனே விசேஷங்கள் எல்லாம்

(20:43):
நிறுத்துங்க. இனி என் பிறந்தநாளுக்கு கோவில்ல
மட்டும் அர்ச்சனையும் ஆராதனையும் பண்ணுங்க.
அவசியம் இல்லாம பணத்தை ஆடம்பரமா செலவு செய்யக்கூடாது அப்படின்னு
மன்னர் உத்தரவிட்டாராம். தெனாலி ராமனோட இந்த துணிச்சலையும்
சாதுர்யத்தையும் எல்லாரும் பாராட்டினாங்களாம்.
அரசரும் தனக்கு வந்த பரிசு பொருள்களே வெளியே உயர்ந்த ஒரு

(21:04):
பரிசை எடுத்து. தெனாலி ராமனுக்கு பரிசா
கொடுத்தாராம். அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Betrayal: Weekly

Betrayal: Weekly

Betrayal Weekly is back for a brand new season. Every Thursday, Betrayal Weekly shares first-hand accounts of broken trust, shocking deceptions, and the trail of destruction they leave behind. Hosted by Andrea Gunning, this weekly ongoing series digs into real-life stories of betrayal and the aftermath. From stories of double lives to dark discoveries, these are cautionary tales and accounts of resilience against all odds. From the producers of the critically acclaimed Betrayal series, Betrayal Weekly drops new episodes every Thursday. Please join our Substack for additional exclusive content, curated book recommendations and community discussions. Sign up FREE by clicking this link Beyond Betrayal Substack. Join our community dedicated to truth, resilience and healing. Your voice matters! Be a part of our Betrayal journey on Substack. And make sure to check out Seasons 1-4 of Betrayal, along with Betrayal Weekly Season 1.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.