All Episodes

December 3, 2025 33 mins

Get ready to laugh out loud with 33 minutes of non-stop comedy featuring the famous Paramartha Guru and his disciples (பரமார்த்த குருவும் சீடர்களும்)! In this special compilation, we bring you 5 of our most hilarious and popular folktales, full of silly situations and witty twists.

Perfect for a fun-filled car ride, a cheerful bedtime routine, or simply for a good laugh. These classic Tamil stories are known for their humor and timeless entertainment.

🎧 Stories Included in this Comedy Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:07 - The Pot-Bellied Man's Medicine (Thoppai Karaichaan Legiyam)

  • 06:46 - The Little Frog Disciple (Thavalai Kutti Seedan)

  • 11:39 - Who Went Missing? (Kaanamal Ponadhu Yaar?)

  • 19:43 - Heaven is a Bundle of Rice (Sorghum Endra Sotrumootai)

  • 26:12 - O Tamarind Tree, Give Wisdom! (Puliya Marame Buddhi Kudu)

❤️ Love this 33-minute comedy compilation? Please Follow the show and Save this episode to your library for more non-stop fun!

Keywords: Paramartha Guru Stories, Tamil Kids Podcast, Funny Stories, Comedy Tales, Tamil Folk Tales, Non-stop Tamil Stories, Bedtime Stories in Tamil, Kadhaineram, Humor Stories.

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
கதை கேளுங்க ப்ளேலிஸ்ட் பேஜ் விசிட் பண்ணுங்க நம்ம பாட்காஸ்ட்
ஷேர் பண்ணுங்க. பரமார்த்த குரு கதைகள்.
தொப்பை. கரைச்சான் லேக்கியம் திடீர்னு
பரமார்த்தரோட தொப்ப பெருசாண்டே போச்சா.

(00:23):
உக்காந்தா நிக்க முடியல நின்னா உக்கார முடியல இத பாத்த சீடர்கள்
ரொம்பவும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டாங்களாம்.
குருவே தினம் தினம் உங்க தப்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துண்டே
போகுது. எங்களுக்கெல்லாம் பயமா இருக்கு
அப்படின்னு சொன்னானா மட்டி வயிறு.இவ்ளோ பெருசா இருக்கு.

(00:44):
ஒரு வேல உங்களுக்கு கொழந்த எதாவதுபொறக்கப் போறதோ அப்டின்னு
ஆச்சரியப்பட்டானா மோடன். குருவே இப்படியே விட்டுட கூடாது.
அப்பறம் ஒரு நாளைக்கு உங்க தப்பார்னு வெடிச்சிடும்
அப்படின்னு பயம் காட்டினா நான் மடையன் அய்யய்யோ அப்படின்னு அலறின
பரமர்த்தர் இதுக்கு என்ன செய்யறதுஅப்படின்னு கேட்டாரா?

(01:06):
சித்த வைத்தியர் யார்கிட்டயாவது காட்டலாம் அப்டின்னு யோசன
சொன்னானா. மண்டு.
வைத்தியர்கிட்ட போனா நிறைய செலவாகும்.
அதனால நாங்களே காட்டுக்கு போய் மூலிகை எல்லாம் பறிச்சுட்டு
வரோம். அதுல இருந்து ஏதாவது லேக்கியம்
தயாரிச்சு சாப்பிடலாம். அப்படி சாப்டா தொப்ப கரைஞ்சுரும்
அப்படின்னு இன்னொரு யோசன சொன்னாங்க.

(01:29):
முட்டாள் உடனே மூடன். குடு குடுன்னு பரன் மேல ஏறி
செல்லரிச்சு போன பழைய ஓலை சூடியெல்லாம் எடுத்து படிச்சு
அதுல ஏதாவது தொப்பையை பத்தி குறிப்பிட்டு இருக்கான்னு பாத்தா
நான். குருவே.
தொப்பை கரைச்சான் லேக்கியம் அப்படிங்கிறத பத்தி இந்த ஓலைச்
சூடியலை எழுதி இருக்கு. இதுல சொல்லி இருக்கிற செடிகள்

(01:51):
எல்லாம் நாங்க போய் எடுத்துட்டு வரோம்.
அப்படின்னுட்டு பலன கீழ குதிச்சானா?
எப்படியாவது தப்ப கரைஞ்சா போதும் அப்படின்னு நினைச்ச பரமர்த்தர்
சீடர்களே சீக்கிரமா புறப்படுங்க. நிறைய லேக்கியம் தயாரிச்சா.
அத மத்தவங்களுக்கும் வித்துடலாம்.அப்படின்னு சொல்லி அனுப்பி
வச்சாராம். காட்டுக்கு போன சீடர்கள் தொப்பை

(02:14):
கரைச்சான் மூளிகை எதுன்னு தெரியாமமூச்சுண்டே இருந்தாங்களாம்.
அப்போ கொஞ்சம் தூரத்துல முனைவர் ஒருத்தர் நல்லா ஒட்டின வயிரோட
தவம் பண்ணிட்டு இருந்தாராம். அவரோட வயிறு ரொம்ப ஒல்லியா
இருந்ததா அவர பாத்த மாட்டி. இவரு வயிறு இவ்ளோ ஒட்டி இருக்கே.
அப்படின்னு ஆச்சரியப்பட்டு அவர்கிட்ட போனானா முனிவரே இந்த

(02:38):
செடிகள்ல தொப்பை கரைச்சான். செடி எதுன்னு?
தெரியுமா? அப்படின்னு பலமா கத்தி அவரோட
தாவத்த கலச்சுட்டானா? கோபமான முனிவர் எந்த செடி நாறுதோ
அதுதான் நீ கேக்குற செடி அப்படின்னு வேணும்னே சொல்லி
அனுப்பிட்டாராம். முனிவர் சொன்னத நம்புன சீடர்கள்

(02:59):
கண்ட கண்ட எளையெல்லாம் பரிக ஆரம்பிச்சாங்களாம்.
சாப்டா பல வியாதிகள் உருவாக்குற எழையெல்லாம் படிச்சுண்டு மூட்ட
கட்டி நாங்கலாம். சீடர்கள் பறிச்சுண்டு வந்த இலைய
மோர்ந்து பாத்த பரமர்த்தர் முகத்தபயங்கரமா சுளிச்சாராம்.
பயங்கரமா நாறுது எப்படியும் என் தொப்ப கரைஞ்சிடும் அப்படின்னு
சந்தோஷப்பட்டாராம். அதுக்கப்புறம் சரி சரி சீக்கிரம்

(03:23):
ஆகட்டும் எல்லாத்தையும் கலந்து அரைச்சுண்டு வாங்க அப்படின்னு
கட்டளையிட்டாராம். முட்டாளும் மூடனும் ஏழைகளை தூண்டு
துண்டா கிள்ளி போட்டாங்களாம். மட்டியும் மடையனும் கல்லுல வச்சு
நல்லா தரைக்க ஆரம்பிச்சாங்களாம். அப்போ எல்லையில் இருந்து பயங்கரமா
நாத்தம் அடிக்க ஆரம்பிக்க ஒருத்தனோட மூக்க இன்னொருத்தன்

(03:43):
புடிச்சிட்டு அரைக்க ஆரம்பிச்சாங்களாம்.
எல்லாத்தையும் வளிச்சு சட்டில போட்டாங்களாம்.
அது அடுப்புல வச்சு காய்ச்ச ஆரம்பிச்சாங்களாம்.
அதுக்கப்புறம் சீடர்கள் எல்லாரும்லேகித்த உருண்டை புடிச்சு
எடுத்துட்டு குருகிட்ட போனாங்களாம்.
எங்கள் அருமை குருவே இதோ தொப்பை கரைச்சான் லேக்கியம் தயார் ஓட நேத

(04:06):
சாப்பிடுங்க அப்படின்னு பரமர்த்தர் வேண்டி நாங்கலாம் அந்த
லேக்கிய உருண்ட எல்லாம் பாக்குறதுக்கு கொழ கொழன்னு
கன்னங்க ரயில் இருந்து தான் இத பாத்த உடனே பரமர்த்தரோட முகம்
பயங்கரமா பல கோணல்ல போச்சா. முட்டாள்கிட்ட இருந்து ஒரு
உருண்டை வாங்கி மூக்கு பக்கத்துல கொண்டு போனாராம் பரமர்த்தர்.

(04:27):
அதுல இருந்து வந்த நாத்தம் அவரோட வைத்த கலக்கித்தான் குருவே
யோசிக்காதீங்க. நீங்க உயிர் வாழணும்னா உங்க தப்பா
கரையணும் உங்க தப்பா கரையணும்னா இத நீங்க சாப்பிட்டு தான் ஆகணும்
வேற வழியே இல்ல அப்டின்னு சொன்னானா மட்டி.
பரமர்த்தரம் வேற வழி இல்லாம ரெண்டு உருண்டை முழங்கினாராம்.

(04:48):
குருவே இதையும் சாப்பிட்டுடுங்க. அப்பதான் தொப்ப சீக்கிரம் கரையும்
அப்படின்னபடி இன்னும் கொஞ்சம் உருண்டை அவரு வாயில கட்டாயமா?
திருச்சானா முட்டாளும் மூடனும். பரமார்த்தர் தம்மோட தொப்பைய
கரைக்கிறதுக்காக ஏதோ ஒரு லேக்கியம் சாப்பிடுறார்.
அப்படின்னு ஊர் மக்கள் சிலர் கேள்விப்பட்டாங்களாம்.

(05:09):
உடனே தங்களுக்கும் அந்த லேக்கியம்சாப்பிடணும்.
அப்படின்னு ஆசை வந்திருந்தான். அந்த நாட்டோட அரசனுக்கும் பெரிய
தப்பு இருந்துதான். அதனால அவனும் பரமார்த்த தயாரிச்சு
இந்த லேக்கியத்த வாங்கி சாப்பிடணும்னு ஆசைப்பட்டு கொஞ்சம்
லேக்கியம் வாங்கிட்டு போனானாம். நேரம் போக போக எல்லாருக்கும்

(05:31):
வயிறு பயங்கரமா கலக்கி எடுத்தா ஐயோ என் தொப்ப வலிக்குது
அப்படின்னு பரமார்த்தரும் மத்த தொப்பக்காரங்களும் அலற
ஆரம்பிச்சாங்களா? தொப்ப கரைச்சான்ல கேம் னு நெனச்சு
கண்டதையும் சாப்பிட்டதால எல்லாருக்கும் வைத்துப்போக்கு
ஏற்பட ஆரம்பிச்சுடு தான். எல்லாரும் விழுந்து அடிச்சபடி
ஏரிக்கரைக்கு ஓடினாங்களாம். மன்னரோட நிலைமையும் மோசமாகிடவே

(05:54):
பரமார்த்தர் மேல பயங்கர மக்கம் வந்துருச்சா மண்ணுக்கு.
இத்தனைக்கும் காரணமான அந்த குருவ 10 நாள் சிறையில் அடைச்சு பட்டினி
போடுங்க. அப்படி நானும் இட்டாராம் அந்த
அரசர். 10 நாள் சிறையில் இருந்து தள்ளாடினபடி வந்த குரு வ பாத்த
சீடர்கள் பயங்கரமா வியந்து போயிட்டாங்களாம்.
முன்னாடி வீங்கியிருந்த அவரோட தொப்ப இப்ப கரைஞ்சு அளவா இருந்து

(06:18):
தான் குருவே. நாங்க தயாரிச்ச லேக்கியம்தான்
உங்க தொப்பைய கரைச்சிருக்கு அப்படின்னு அந்த சீடர்கள்
பெருமையோட சொன்னாங்கலாம் லேக்கியமாவது மண்ணாங்கட்டியாவது
சோறு தண்ணி இல்லாம 10 நாள் சிறையில பட்டினி கிடந்தேன்.
அது தான் இப்படி ஆகிட்டேன். அப்படின்னு சொல்லிட்டு
பரமார்த்தர் பசி கலப்புல சுருண்டுவிழுந்தாராம்.

(06:41):
அவ்ளோதான். தவளைக்குட்டி, சீடன்.
முட்டாளயம் மூடனையும் தவிர பரமர்த்த குருவும் மத்த
சீடர்களும் ராஜவேதில காத்திருந்தாங்களாம்.
அந்த நாட்டு மன்னன் தேர்ல ஊர்வலமாவந்து இருந்தாங்களாம்.

(07:03):
அவங்க பக்கத்துல தேர் வந்ததும் கையில தயாரா?
வச்சிருந்த செத்துப்போன தவளையையும், ஓணானையும் தேயரோட
சக்கரத்துல போட்டானா மாட்டி. அது மேல சக்கரம் ஏறிப்போனதும்
நசுங்கி போன தவளையையும் ஓணானையும்தூக்கிட்டு வந்தான் நம்ம அடைய.
பரமார்த்தர் தேருக்கு முன்னாடி போய் அடிச்சுச்சோ என்னோட சீடர்கள

(07:27):
கொன்னுட்டியே இதுதான் நீ குடிமக்கள காப்பாத்துற முறையா
அப்படின்னு கூச்சலிட்டாராம். மட்டையும் மடையனும் சேர்ந்து
அச்சோ கொஞ்ச நேரம் முன்னாடி கூட எங்க கூட சிரிச்சு பேசிட்டு
இருந்தீங்களே. அதுக்குள்ள இப்படி நசுங்கி கூழ்
கூழ் ஆயிட்டீங்களே அப்படின்னா ஆரம்பிச்சாங்களாம்.
அரசருக்கு அமைச்சருக்கும் ஒண்ணுமேபுரியலையா?

(07:49):
யாரைக் கொண்டோம் அப்படின்னு கேட்டாராம் அண்ணன்.
என் அருமை சீடர்களான முட்டாளையும்மூடனையும் நீங்க தான் தேரேத்தி
கொன்னுட்டீங்க அப்படின்னு. குற்றம் சாட்டிநாராம் குரு.
அப்படின்னா எங்க அவங்களோட உடல்கள்அப்படின்னு கேட்டாராம் மந்திரி.
இதோ பார் இங்க தான் இருக்கு அப்படின்னு நசுங்கி போன

(08:10):
தவளையையும் ஓணானையும் காட்டுனாராம் பரமர்த்தர்.
எல்லாருக்கும் வியப்பா இருந்துதான்.
இது தவளை என்ன இது? இது எப்படி உன்னோட சீடன்
அப்படின்னு கேட்டாரா மன்னர்? இது என்னது?
இது ஓணம் ஆச்சு. இதுவாவும் சீடன் யாரும் ஏமாத்த
பாக்குற அப்படின்னு கோவமா கேட்டாலும் ஒரு அமைச்சர்.

(08:31):
அரசு நான் எதுக்காக உங்கள ஏமாத்தணும்.
உண்மையாவே இந்த தவளையும் ஓணம் என்னோட சீடர்கள்தான்.
நம்மை போல மனிதர்களாக இவங்களும் இருந்தாங்க.
ஒரு மந்திரவாதியோட. சாபத்துக்கு ஆளாகி.
இந்த மாதிரி ஆயிட்டாங்க. அப்படின்னு ஒரு பொய்.
சொன்னாராம் பரமர்த்தர் தவளை தான்.அப்படினாலும் மனுஷங்கள.

(08:53):
போலவே தான் பேசுவான். ஓணானாலும் தினம் தினம் 100
பொற்காசுகள் சம்பாதிச்சு வந்து கொடுப்பான்.
அப்படின்னு புழுகுனா நம் மண்டு. இத.
கேட்ட அரசனுக்கும் மந்திரிக்கும்.பெரிய சங்கடமா போயிடுச்சா?
சரி நடந்தது நடந்திருத்து. இப்போ நாங்க என்ன பண்ணனும்னு
சொல்றீங்க அப்படின்னு கேட்டாராம்.அமைச்சர் என்ன செய்றதா.

(09:17):
இவங்கள வச்சு தான் எங்களோட. பொழப்பே நடந்தது.
அதனால மறுபடியும் இதே தவளைக்கும்,ஓணானுக்கும் உயிர் கொடுங்க.
அப்படி இல்லனா தினமும் 100. பொற்காசுகள்.
நீங்க தான் தரணும் அப்படின்னு சொன்னாராம்.
பரமர்த்தர் வேற வழி தெரியாத மன்னன்.
மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது.

(09:38):
அதனால தினம் 100 பொரு காசுகள் தந்துடுறேன்.
அப்படின்னு ஒத்துண்டாராம். மடத்துக்கு வந்ததும் செத்துப்போன
தவளையையும் போனா நீயும் காட்டி ராஜாவே ஏமாத்திட்டோம்.
இனிமேல் தினமும் நமக்கு 100 போர் காசுகள் கிடைக்க போறது.
அப்படின்னு குதிச்சாங்களாம். முட்டாளையும் மூடனையும் பாத்து

(09:59):
நீங்க ரெண்டு பேரும் சேத்துட்டதாகசொல்லிட்டோம்.
அதனால இனிமே மடத்த விட்டு வெளியேவே போக கூடாது.
தப்பி தவறி வெளிய. போனீங்கன்னா நம்ம மாட்டிப்போம்.
ஜாக்கிரத அப்டின்னு எச்சரிச்சாரம்குரு.
ஒரு வாரம் கழிச்சு ராத்திரி நேரத்துல எல்லாரும் கொறட்ட விட்டு
தூங்கிட்டு இருந்தாங்களாம். முட்டாளும் மூடனும் மட்டும்

(10:22):
மூச்சுட்டாங்களாம். ச்சே.
ஊர் சுத்தி ஒரு வாரம் ஆகுறது யாருக்கும் தெரியாம ஒரு சுத்து
சுத்திட்டு வந்துடலாம். அப்படின்னு ஆசைப்பட்டாங்களாம்.
கைல கொள்ளி கட்டையோட. வெளிச்சத்தோட ரெண்டு பேரும்.
வெளியே கிளம்பினாங்களா? ரெண்டு தெரு.
சுத்துறதுக்குள்ள இரவு காவலர்களோட.
கண்ணுல இவங்க ரெண்டு பேரும் பட்டுட்டாங்களாம்.

(10:44):
உடனே ரெண்டு பேரையும் தொரத்தி புடிச்சாங்கலாம்.
இரவு காவலர்கள். பொழுது விடிஞ்சதும் மத்த
சீடர்களையும் குருவையும் கைது பண்ணாங்களா?
ஆள் உயிரோட இருக்கும் போது செத்துட்டு தான் சொல்லி எங்களே
ஏமாத்திட்டீங்க இல்ல. அதனால இப்ப உண்மையாவே இவங்க
ரெண்டு பேரு மேலயும் தேரை ஏத்த போறேன்.
அப்படின்னு சொல்லி மிரட்டினார் அம்மன்னர்.

(11:07):
அத கேட்டதும் குருவும் சீடர்களும்ஒரே ஆளரி நாங்களாம்.
மன்னா தெரியாம செஞ்சுட்டோம். உங்ககிட்ட இருந்து வாங்குன பணத்த
எல்லாம் திருப்பி. குடுத்துடுறோம்.
எங்கள மன்னிச்சு விட்டுடுங்க அப்டின்னு அரசரோட கால்ல விழுந்து
அழுதாங்களாம். சீடர்களும் கீழ விழுந்து அழுது
புரட்டாங்களாம். மன்னனும்.

(11:28):
சரி. போனா போறது போ அப்படின்னு
மன்னிச்சு. எல்லாரையும் விடுதலை
பண்ணிட்டாங்களாம். அவ்ளோதான்.
காணாமல் போனது யார்? பொழுது விடியாத பின்னிரவு
நேரத்துல பரமார்த்த குரு பயணம் செஞ்சுருந்தாராம்.

(11:51):
அப்போ 61 குறுக்கிட்டு தான். ஆறு வேகமா சிரிப்பாஞ்சின் இருந்து
தான். ஆத்துல சலசலன்னு எரிச்சல்
இருப்பதால அது மூழிச்சு இருக்கு. அப்படின்னு குரு நினைச்சாராம்.
அதனால இந்த நேரத்துல ஆற்ற கடக்குறது ரொம்ப ஆபத்து அப்டின்னு
பயந்தாராம். அதனால ஆறு தூங்கும் போது அத

(12:15):
தாண்டி போறது நல்லது. அப்படின்னு முடிவு பண்ணாரா?
ஆர்டங்கரை ல இருந்து ஒரு மரத்தடிலதன்னோட சீடர்களோட
ஓய்வெடுத்துன்ருந்தாரா? கொஞ்ச நேரம் கழிச்சு குரு தன்னோட
சீடர்கள்ல ஒருத்தனான மாட்டிய கூப்பிட்டாராம்.
அவன் கையில ஒரு கொல்லிக்கட்டு கொடுத்து ஆற்று பக்கத்துல போய்

(12:37):
பாத்து அது இன்னும் மூச்சுனு இருக்கா இல்ல தூங்கிடுச்சா
அப்படின்னு பாத்துட்டு வர சொன்னாராம்.
மட்டியும் தன் குருவோட கட்டளையை ஏற்று கொள்ளி கட்டைய கைல
புடிச்சுண்டு ஆற்றுக்கிட்ட போனானா?
ஆட்ரோட தண்ணி அவன் மேல பட்டுட கூடாத படி கொஞ்சம் இப்படி தூரமா
நின்னுட்டு கொள்ளி கட்டையா தண்ணிலஅழுத்து நானா அது அப்படி.

(13:02):
ன்ற சத்தத்தோட அந்த நெருப்பு அணைச்சுருத்தான்.
அந்த சத்தத்த கேட்டதும் மட்டி பதறிப்போய்டானா வேகமா குரு வ
பாத்து ஓடி வந்தானா? குருவே குருவே ஆறு இன்னும்.
மூச்சுண்டு தான் இருக்கு. கொள்ளி கட்டையால அது தொட்ட ஒன்னு
சீறிடுச்சு. நல்ல வேல நான் தப்பிச்சு ஓடி

(13:23):
வந்துட்டேன். அப்படின்னு பயந்துண்டே
சொன்னானாம். அத கேட்ட குரு நீ போய் சோதிச்சு
பாத்துட்டு வந்தது ரொம்ப நல்லதா? போச்சு.
ஆறு மூச்சுனு இருக்கும் போது இந்தநேரத்துல நம்ம அத கடந்து
இருந்தோம்னா பொல்லாத. கோபத்துக்கு ஆளா இருப்போம்.
அது நல்லா தூங்குற வரைக்கும் ஒருமையா இருந்துட்டு

(13:44):
அதுக்கப்புறம் நம்மளோட பயணத்தை தொடரலாம்.
அப்படின்னு சொல்லிட்டு உக்காந்தாராம்.
அது வரைக்கும் சீடர்களெல்லாம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச.
கதையா? அவங்களுக்குள்ள சொல்லி அவங்களோட
பொழுத போக்கினு இருந்தாங்களாம். பொழுது கொஞ்சமா அப்டியே வெளுக்க
ஆரம்பிச்சு தான். நல்லா தூங்கிட்டு இருந்த குரு
திடீர்னு திட்டுக்கிட்டு எழுந்தாராம்.

(14:05):
மடையண்ண கூப்பிட்டாராம் மடையா? பொழுது புலர ஆரம்பிச்சிருச்சு.
இப்பயாவது ஆறு தூங்கிட்டு இருக்காஇல்ல மூச்சுனு இருக்கா அப்டின்னு
போய் பாத்துட்டு வா அப்டின்னு சொன்னாராம்.
உடனே மடையான் மட்டி கொண்டு வந்து போட்ட அந்த அணைஞ்சு போன கொள்ளி
கட்டையை எடுத்துண்டானா அத எடுத்துண்டு ஆற்றுக்கிட்டு

(14:26):
நெருங்கினானா? கட்டையா தண்ணிக்குள்ள விட்டானா?
எந்தவித சத்தமும் ஏற்படலையா? அவனோட மகிழ்ச்சிக்கு ஆளவே
இல்லையா? வேகமா ஓடி வந்தானா குரு இப்போ ஆறு
நல்லா இருந்து தூங்கிட்டு இருக்குஅப்படின்னு சொன்னானா அப்படியா?
இது தான் சரியான வேலை யாரும் எந்தசத்தமும் போடாம ரொம்ப அமைதியா

(14:50):
வரணும் சரியா? சத்தம் போட்டா ஆறு மூச்சுன்றோம்
அப்படின்னு தன்னோட சீடர்கள எச்சரிச்சாரம் குரு.
அப்படி வச்சு அதுக்கப்புறம் மெல்லமெல்ல அடி எடுத்து வச்சு ஆற்ற
நோக்கி நடக்க ஆரம்பிச்சாங்களாம். குரு வின் தொடர்ந்து அந்த
சீடர்களும் போனாங்களாம். பயந்துண்டு ஆற்று கடந்து ஒரு

(15:14):
வழியா அந்த பக்கத்துக்கு வந்து சேர்ந்தாங்களாம்.
தன்னோட சீடர்கள் எல்லாரும் பத்திரமா வந்து
சேர்ந்துட்டாங்களா? அப்படின்னு சரி பாக்க குரு
நினைச்சாரா? கண்ணோட சீடர்கள்ல ஒருத்தன
கூப்ட்டு சீடனே என்னையும் சேர்த்து நம்ம ஆறு பேர்.
நம்ம எல்லாரும் பத்திரமா இருக்கோமா?

(15:34):
இல்ல நம்பள யாரையாவது அந்த பொல்லாத ஆறு முழுங்கிடுச்சா
அப்படின்னு சரி பார்த்து எனக்கு சொல்லு அப்படின்னு சொன்னாராம்.
உடனே முட்டாள் தனக்கு முன்னாடி நிக்கிறவங்கள 12 நீ என்ன
ஆரம்பிச்சான்னா அவன மட்டும் சேர்க்காம மத்தவங்கள மட்டுமே
எண்ணி குருவே. நம்ம அஞ்சு பேரு தான் இருக்கோம்.

(15:55):
அப்படின்னு சொன்னானா ஆறு பேர்ல ஒருத்தரை காணோம் அப்படின்னு குரு
திடிக்கிட்டு போயிட்டாராம். தங்கள் ஒருத்தர ஆறு
முழுங்கிடுச்சு அப்படின்னு நினைச்சு எல்லாரும் அதிர்ச்சி
அடைந்தாங்கலாம். அதனால குரு.
திருப்பியும் ஒரு தடவ. எண்ணி பாக்க சொல்லி இன்னொரு
சீடர்கிட்ட சொன்னாராம். அவனும் கண்ண மட்டும் விட்டுட்டு

(16:17):
மத்தவங்கள மட்டுமே என்னி குருவே நம்ம.
மோசம் போயிட்டோம். முட்டாள்.
சொன்னது சரிதான். நம்புள்ள ஒருத்தர காணும் அஞ்சு
பேரு தான் இருக்கும். அப்படி நாலரி நானா இப்படியே மத்த
சீடர்களும் குருவும் தங்கள சேர்க்காமலேயே எண்ணி அஞ்சு
பேர்தான் முடிவு பண்ணாங்களாம். தங்கள ஒருத்தர இழந்துட்ட சோகத்துல

(16:40):
பயங்கரமா? அழுதுட்டு இருந்தாங்களாம்.
குருவுக்கு. ஆத்திரமே தாங்க முடியலையா?
தன் சீடர்கள்ல ஒருத்தர் அபகர்சிண்ட அந்த ஆத்து மேல
பயங்கரமா கோவம் கொண்டாராம். அந்த ஆற்றை பாலவாறு பழிச்சு சாபம்
சொன்னாராம். குருவும் சீடர்களும் துயரம் தாங்க
முடியாம அழுது போக ஆரம்பிச்சுட்டாங்களாம்.

(17:02):
ஆற்றோடு அடிச்சுண்டு போனது. தங்கள் யாருமே தெரிஞ்சுக்காமலேயே
தூக்கம் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்களாம்.
அந்த நேரத்துல வழி போக்கன் ஒருத்தன்.
குருவும் சீடர்களும். இருந்த இடத்த பாத்து
வந்துருந்தானா? அவங்க துயரத்துல இருக்குறது
பாத்து. அவனும் அனுதாபம் கொண்டானா?
காரணம் என்ன அப்படின்னு அவங்ககிட்ட விசாரிச்சா.

(17:24):
நான் சீடர்கள் நடந்த விஷயத்த சொல்லி அழுதாங்களாம் வழிப்போக்கன்
இவங்களோட முட்டாள் தனத்த மனசுலயே நெனச்சுண்டு சிரிச்சானா அன்பர்களே
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.போனவங்கள மீட்கிற மந்திர சக்தி
என்கிட்ட இருக்கு. உங்கள்ள ஒருத்தன முழுங்குன அந்த
ஆறு கிட்ட இருந்து உங்க நண்பன நான் மீட்டு தரேன்.

(17:47):
அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீங்கஅப்படின்னு இந்த வழிபோக்கனு
கேட்டானா? ஐயா எங்கள காணாம போன அந்த நபரை
நீங்க மீட்டு கொடுத்தீங்கன்னா எங்ககிட்ட இருக்குற பணம் முழுதும்
உங்கள்ட்ட குடுத்துர்றோம். உங்களுக்கு நாங்க என்ன நிக்கும்
நன்றி கடன் பட்டிருப்போம் அப்படின்னு குருவும் கூட சொல்லி
நெகிழ்ந்தாராம். வழிபோக்கன் தன் கையில ஒரு

(18:10):
குட்டியா ஒரு குச்சி வச்சிருந்தானா?
அதை எடுத்தபடி இந்த கோள்ல தான் மந்திர சக்தி இருக்கு.
நீங்க வரிசையா நில்லுங்க நான் இந்த தடியால மொதல்ல நிக்கிறவங்க
முதல்ல தட்டுவேன் அவங்க ஒன்று அப்படின்னு சொல்லிட்டு தன் பேர
சொல்லணும் அப்படின்னு சொன்னாராம்.வழிபோக்குன்னு சொன்னா மாதிரியே

(18:32):
குரு வரிசையில மொதல்லயும். அவரு தொடர்ந்து மத்த சீடர்களும்
நின்னாங்களாம். மொதல்ல குருவோட முதுகுல கம்பால
தட்னானா அவரு. ஒன்று.
என் பெயர் பரமார்த்த குரு. அப்படின்னு சொன்னாராம்.
அடுத்தவன தட்டுனதும் இரண்டு அப்படின்னு சொல்லி அவன் பேர
சொன்னானா? இதே மாதிரி மத்தவங்க முதுகுல

(18:54):
தட்டுனதும். அவங்க பேரோட சொல்லி அவங்களோட
எண்ணிக்கையும் சொன்னாங்களாம். கடைசியா நின்னவன் ஆறு என்
பெருமூடம் அப்படின்னு சொன்னதும் அவங்க எல்லாருக்கும் மகிழ்ச்சி
தாங்க முடியலையா? அடடா காணாம போனான் கெடச்சுட்டான்
இப்ப நம்ம ஆறு பேரும் இங்க இருக்கோம் அப்டின்னு சொல்லி ஆனந்த

(19:14):
கண்ணீர் வடிச்சாங்களாம். தங்களது காணாம போனவருத்தன.
மீட்டுக் கொடுத்த அந்த வழிப்போக்கனோட அதிசய ஆற்றல
நெனச்சு பயங்கரமா வியந்தாங்களாம்.அவன போற்றி புகழ்ந்து தங்கள்ட்ட
இருந்த பணம் முழு செய்யும் அவன்கிட்ட தந்தாங்களாம்.
அந்த ஆறு பேரோட முட்டாள் தனத்தையும் நெனச்சு தன்னோட
அதிர்ஷ்டத்தையும் நெனச்சு கடவுளுக்கு நன்றி சொன்னானா அந்த

(19:36):
வழிபோக்கன். அவ்ளோதான்.
சொர்க்கம் என்ற சோற்று மூட்டை. பரமார்த்த குரு அன்னிக்கு எங்கயோ
வெளிய போயிருந்தாராம். அவரோட சீடர்கள் மட்டும் திண்ணைல
படுத்துனு இருந்தாங்களாம். அப்போ.

(19:58):
ஒரு பொய். புழுகன் ஒருத்தன் அந்த இடத்துக்கு
வந்தானா? அங்க வந்து.
திண்ணை இல்ல. அவனும் படுத்துண்டானா அப்பாடா
இப்ப தான் சொர்க்கத்துல இருக்கா மாதிரி.
இருக்கு அப்படின்னு சொன்னானா? அவனும் ரொம்ப நேரமா நடந்து வந்து
கலைப்புல. திண்ணைல படுத்ததுக்கு
சொர்க்கத்துல இருக்கா மாதிரி இருக்குன்னு.

(20:19):
சொன்னானா? ஆனா அத கேட்டு அங்க இருந்த.
மாட்டிக்கு ஒரு வியப்பா இருந்து தான்.
ஓ அப்படின்னா நீங்க சொர்க்கத்துக்கு போயிருக்கீங்களா
அப்படின்னு கேட்டானா? ஓஹோ இது ஏதோ முட்டாள் அப்படின்னு
நினைச்சுட்டு அந்த பொய் புழுங்க ஆமா நேரா நான் அங்கே இருந்து தான்
வரேன். அப்படின்னு பொய் சொன்னானா?

(20:41):
அப்படி எங்கப்பா எங்களால சந்திர லோகத்துக்கு கூட போக முடியல.
நீங்க எப்படி சொர்கலோகத்துக்கெல்லாம் போயிட்டு
வந்தீங்க. அப்படின்னு கேட்டானா மடைய.
சொர்க்கத்துல யார் யாரெல்லாம்? இருக்காங்க.
அப்படின்னு அந்த. ஆள.
மேலும். கேள்வி.
கேக்க ஆரம்பிச்சானா முட்டாள். என்ன இப்படி கேட்டுட்டீங்க.
உங்களோட குருவுக்கு குருவான சோத்து மூட்டைய.

(21:02):
அங்க தான் இருக்காரு. அப்படின்னா நான் அந்த.
பொய் புழுங்க. அப்படியா?
அவரு நல்லா. இருக்காரா?
அப்படின்னு கேட்டானா? மண்டு பேரு தான்.
சோத்து மூட்டையே தவிர சோத்துக்கே தாளம் போடுறாரு.
கந்தல் துணிகள. கட்டிண்டு பைத்தியம் மாதிரி.
சுத்துறாரு பாக்குறதுக்கே பாவமா இருக்கு அப்படின்னா நான் அந்த ஆளு

(21:24):
பூலோகத்துல இருந்த போது சோகம் அருந்திருப்பாரு அங்கு.
போய் இப்ப கஷ்டப்படுறாரு. அப்படின்னு துக்கப்பட்டான்
அம்முடன். அய்யா நீங்க மறுபடியும்
சொர்க்கத்துக்கு. போவீங்களா அப்படின்னு மாட்டி.
கேட்டதுக்கு ஓ. நாளைக்கு போனாலும் போவேன்.
அப்படின்னு புழுகினானா அப்படின்னாகொஞ்சம் இருங்க.
எங்ககிட்ட இருக்குற புது துணிகளையெல்லாம் தரும் கொஞ்சம்.

(21:47):
பணமும் தரும் எல்லாத்தையும். கொண்டு போய் எங்க குருவோட குரு
கிட்ட குடுத்துருங்க. அப்படின்னு சொன்னாங்களாம்.
புழுக்கணும் ரொம்பவும் சந்தோஷத்தோட.
கண்டிப்பா பண்ணிடுறேனே அப்படின்னுசம்மதிச்சானா உடனே.
அஞ்சு சீடர்களும் போட்டி போட்டு இந்த.
மடத்துல. இருந்த துணிமணிகள் பணம்.

(22:07):
எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாங்களாம்.
போற வழியில சாப்பாட்டுக்கு வச்சுக்கோங்க.
அப்படின்னு ஒரு புளியன். ஜாதகம் கூட கட்டித்தந்தானா
மாட்டி. எல்லாத்தையும் மூட்ட கட்டி.
எடுத்து அந்த புள்ளங்க. சொர்க்கம் போறதா சொல்லிட்டு.
அந்த இடத்துல இருந்து. ஓட்டம் புடிச்சானா வெளிய.
போயிருந்த பரமர்த்த குரு கொஞ்ச நேரம் கழிச்சு.

(22:28):
மடத்துக்கு திருப்பி வந்தாராம். அவரு வந்த.
உடனே இந்த சீடர்கள். எல்லாம் குருவே நீங்க இல்லாத
சமயத்துல கூட நாங்க புத்திசாலித்தனமான செயல்.
செஞ்சிருக்கோம். அப்படின்னு பெருமையோட
சொன்னாங்களாம். அடடா அப்படியா?
அப்படி என்ன செஞ்சீங்க நீங்க? அப்படின்னு.
கேட்டா ராம் பரமார்த்த. குரு உங்களோட குருநாதரான சோத்து

(22:51):
மூட்ட சுவாமிக்கு இனிமே இல்ல. ஆமா குருவே சொர்க்கத்திலிருந்து
ஆள் அனுப்பி இருந்தார். அவர்கிட்ட.
உங்க குருவுக்கு தேவையான. எல்லாத்தையும் நாங்க கொடுத்து
அனுப்பிட்டோம். அப்படின்னு சொன்னானா?
முட்டாள் பரமார்த்த குருவுக்கோ ஒன்னும் புரியலையா?
அவங்க செஞ்ச காரியத்த எல்லாம் சீடர்கள் விளக்கினதுக்கு

(23:13):
அப்புறமா? அடப்பாவிங்களா.
ஏன்டா இப்படியெல்லாம். செஞ்சீங்க அப்படின்னு பயங்கரமா
கோவப்பட்டாராம் என் குரு. வே கோபப்படுறீங்க.
நாங்க நல்லதுதான. செஞ்சோம் உங்களோட குருநாதர்
பசியால வாடலாமா அப்படின்னு. கேட்டானா மாட்டி.
அடேய். முட்டாள்களா எனக்கு குருநாதரே
நான் தான். எனக்கு வேற குருநாதர் எல்லாம்

(23:35):
யாரும் கிடையாது. இது தெரியாதா உங்களுக்கு?
எவனோ உங்கள நல்லா ஏமாத்திட்டு மடத்துல இருந்த.
பணத்தையும் துணி எல்லாம் சுருட்டிட்டு போயிட்டான்.
அப்படின்னு. பரமார்த்தர் சொன்னதும்.
சீடர்கள் எல்லாரும். ஒருத்தர் ஒருத்தர் பார்த்துண்டு.
திரு துருன்னு முழிச்சாங்களா? சீடர்களே.
சரி நடந்தது நடந்து போச்சு. நீங்க.

(23:56):
ஏமாந்ததும் ஒரு வகையில நல்லது தான்.
இதே திட்டத்த. பயன்படுத்தி நம்ம ஊரு.
அரசன நம்ம ஏமாத்திடலாம் அப்படின்னாராம் பரமர்த்தர்.
அடடா அருமையான யோசனை. குருவே அப்படியே செஞ்சிரலாம்.
அப்படின்னு சொல்லிட்டு. குருவும் சீடர்களும் அரண்மனை.
நோக்கி போனாங்களாம். அரண்மனை.

(24:17):
க்கு போய் சேர்ந்ததும். மன்னரை பார்த்து அரசு.
நாங்க நேத்தி ராத்திரி. சொர்க்கத்துக்கு போயிட்டு.
வந்தோம். அங்க எல்லாரும்.
நல்லா இருக்காங்க ஆனா. உங்களோட.
ராஜகுரு மட்டும் தான் ரொம்ப பரிதாபமா திரியரா அப்படின்னு.
போய் புழுவினாராம் பரமார்த்த. குரு ஆமா அரசு உங்களுக்கு குருவான

(24:37):
அவர் இந்த மாதிரி பரிதாபமான நிலையில இருக்கலாமா?
அப்படின்னு கேட்டான் மாட்டி. மடையனும் அவர பாத்தா ரொம்ப பாவமா
இருக்கு. அப்டின்னு சொன்னானா நாங்க
எல்லாரும் சேர்ந்து நாளைக்கு மறுபடியும் சொர்கலோகத்துக்கு போக.
போறோம். ஏராளமான பணமும்.
துணியும் உங்ககிட்ட இருந்து வாங்கினு வர சொன்னார்.

(24:58):
அப்படின்னு புழுகினானா முட்டாள். ஆமா மண்ணா அப்படியே.
நல்லா கொழு கொழுன்னு வளர்ந்த ரெண்டு உயிர் என்ன குதிரையா
வாங்கிட்டு வர சொன்னார். அப்படின்னு கதவுட்டானா மண்டு.
எல்லாத்தையும் எங்ககிட்ட. தந்துடுங்க நாங்க பத்திரமா கொண்டு
போய் இதெல்லாம். சேத்துறோம் அப்படின்னு சொன்னாராம்
பரமர்த்தர். அரசனுக்கோ கோபம் கோபமா?

(25:19):
வந்து தான். யாருங்கு இந்த ஆறு
முட்டாள்களையும் ஆறு நாளைக்கு சிறையில தள்ளுங்க.
அப்படின்னு கட்டல இட்டாராம். இத கேட்ட.
பரமார்த்தரும் அவரோட சீடர்களும் அரசு நாங்க என்ன தப்பு செஞ்சோம்
உங்களோட ராஜகுரு தான் சொர்க்க லோகத்திலிருந்து எங்கள அனுப்பி
வச்சாரு அப்படின்னு. ஏமாத்த நெனச்சாராம் பரமர்த்த.

(25:40):
குரு ஆனா மன்னரோ. டேய் யாரடா?
ஏமாத்த பாக்குறீங்க என்னோட. ராஜகுரு இதோ.
என் பக்கத்துலயே தான். உக்காந்திருக்காரு.
அப்படின்னு சொன்னபடி பக்கத்துல அமர்ந்திருந்த தன்னோட ராஜகருவ
காட்டினாராம். அய்யய்யோ அரசரோட ராஜகுரு யாருன்னே
தெரிஞ்சுக்காம இப்படி வந்து மாட்டிட்டோமே.

(26:01):
அப்படின்னு குருவும் சீடர்களும். அழுது பொறந்தாங்களாம்.
அவ்ளோதான். புளியமரமே புத்தி கொடு.
அது ஒரு ஞாயித்துக்கிழம மத்தியான நேரம் ஏதோ ஒரு மரத்தடி இல்ல

(26:23):
உக்காந்த நிலையில்யே. தூங்கிட்டு இருந்தாரு பரமர்த்தர்.
திடீர்னு மூழ்ச்சி எழுந்துண்டதும்சீடர்களே சீடர்களே.
புத்தருக்கு போதிமர்த்தடியில் ஞானம் பொறந்துச்சா?
அது போல எனக்கு இந்த புளியமர்த்தடியில் புத்தி
பொறந்துடுச்சு. அப்படின்னு மகிழ்ச்சியா
கத்தினாரு. அத.
கேட்ட சீடர்களும் அய்யா புத்தருக்கு ஒரு போதி மரம் எங்க

(26:48):
பரமார்த்த குருவுக்கு. இந்த.
புள்ளையா மரம் அப்படின்னு புத்தி கொடுத்த.
அந்த மரத்த மரமே. நீ வாழ்க அப்படின்னு எல்லாரும்
அந்த. மரத்த சுத்தி சுத்தி.
வந்து வணங்கினாங்க. உடனே இந்த பரமார்த்த குருவோ
சீடர்களே. நம்ம யார் கூடயாவது.
கூட்டு சேர்ந்து பயிர் நடலாம். நல்லா கொள்ள லாபம் வரும்.

(27:11):
அப்படின்னு சொன்னாரு இத. கேட்ட இந்த சீடர்களும் அய்யா
பாத்தியா? புள்ளைய மரத்துல புத்தி வந்த உடனே
நம்ம குரு எப்படி? ஒரு யோசனை.
சொல்லிருக்காரு. அப்படின்னு ஒருத்தருக்கு ஒருத்தர்
பேசி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இதுக்கு அடுத்த நாளே.
இந்த பரமர்த்த குருவோட. யோசனைய கேள்விப்பட்ட ஒருத்தன்.

(27:32):
அவங்க கூட கூட்டா சேர்ந்து பயிர் செய்றதுக்காக ஒத்துனா எப்படியும்
இந்த குருவும் சீடர்களும் ஏமாந்துடுவாங்க.
அப்படின்னு அவனோட மனசுக்குள்ளேயே நெனச்சுக்கிட்டா.
கூட்டு. வியாபாரம் அப்படிங்கிறதால
மண்ணுக்கு மேல விலையுறத ஒருத்தரும்.
பூமிக்கு கீழ கிடைக்கிறத இன்னொருத்தரும் எடுத்துக்கணும்
அப்படின்னு முடிவு பண்ணாங்க. ஏன்னா அப்பதான் ரெண்டு பேருக்கும்

(27:57):
லாபம் சரி சமமா இருக்கும் அப்படின்னு நினைச்சாங்க.
அதனால இந்த. கூட்டாளி பரமார்த்தகுருவ பாத்து.
இந்த பாருங்கய்யா. உங்களுக்கு பூமிக்கு கீழ
விளையிறது வேணுமா? இல்ல மேல கிடைக்கிறது.
வேணுமா? அப்படின்னு கேட்டான்.
உடனே குரு வும் சீடர்களும் அங்கிருந்து கொஞ்சம் தள்ளிப்போய்

(28:17):
தனியா யோசிச்சாங்க. குருவே பூமிக்கு மேல கிடக்கிறது
வேண்டாம். அத யாரு காவல் காக்குறது பூமிக்கு
கீழ இருக்குறது ஏன் நம்ம எடுத்துக்கலாம்?
ஏன்னா அப்பதான் அதெல்லாம் பத்திரமா இருக்கும் அப்படின்னாங்க
இந்த சீடர்கள். அவங்க பேச்சு நம்பின பரமா தரும்
இந்த கூட்டாளிக்கிட்ட அய்யா நாங்கபூமிக்கு கீழ இருக்குறது

(28:39):
எடுத்துக்கிறோம். அப்படின்னு சொன்னாரு.
நல்லா ஏமாத்த நெனச்சு அந்த கூட்டாளி சோளம் கம்பு
கேழ்வரகுன்னு எல்லாம் மண்ணுக்கு மேல.
கிடைக்கிறதுயா பயிரிட்டான். இந்த செடிகள் எல்லாம் நல்லா
செழிப்பா? வளர்றத பார்த்த பரமர்த்தர்.
பலே பலே. மண்ணுக்கு மேலயே இவ்ளோ செழிப்பா

(28:59):
இருந்தா அடியில இன்னும். எவ்வளவு வளமா காய்க்கும்?
இந்த தடவ நமக்கு நல்ல. லாபம்.
நிச்சயமா கிடைக்க போறது அப்படின்னு நினைச்சு ரொம்ப
சந்தோஷப்பட்டாரு. அதுக்கு இந்த சீடர்களும்
ஆமாங்குருவே நம்ம கூட்டாளியும் நல்லா ஏமாந்து போனா நம்மளோட
திட்டம் அவனுக்கு புரியவே இல்ல. அப்படின்னு சொன்னாங்க.

(29:21):
அறுவடை காலமும் வந்தது குருவையும்சீடர்களையும் கூப்பிட்ட அந்த
கூட்டாலே. இதோ.
பாருங்க நம்ம இதுக்கு முன்னாடி பேசுன அந்த பேச்சை மீறவே கூடாது.
பூமிக்கு அடியில் கிடைக்கிறது. எல்லாம் நீங்களே எடுத்துக்கோங்க.
மேல இருக்குறது மட்டும் நான் கொண்டு போறேன் அப்படின்னு சொன்னா.
அதுக்கப்புறம் அவன் எல்லாத்தையும்.
அறுவடை செஞ்சு மேல. இருந்ததெல்லாம் எடுத்துட்டு

(29:44):
போயிட்டான். சீடர்களும் வெறும் மண்ணை கிளற
ஆரம்பிச்சாங்க. எங்க தோண்டிப் பார்த்தாலும்
வெறும் வேறு மட்டும் தான் இருந்துச்சு.
குருவே குருவே நம்ம நல்ல மோசம் போயிட்டோம் அப்படின்னு அலர்னா
மட்டி மடையணும் ஏதோ மாய வேலை தான்நடந்துருக்கு குருவே எதையுமே
காணமே அப்படின்னு சொன்னா பக்கத்துல இருந்த முட்டாளோ.

(30:07):
குருவே பாத உலகத்துல இருக்கவங்க தான் எல்லாத்தையும் ஆடியிலிருந்து
திருடிண்டு போயிருப்பாங்க. அப்படின்னு சொன்னா இத்தன நாள்
கஷ்டப்பட்டு உழைச்சோம். எல்லாம் பாழாடுச்சு அப்படின்னு
ரொம்ப வருத்தப்பட்டாரு. பரமார்த்தர் அவர் வருத்தப்படுறது
பாத்த. இந்த சீடர்கள் எல்லாம் குரு தேவா
அடுத்த தடவ பயிர் செய்யும் போது மேல இருக்குறதெல்லாம் நம்ம

(30:30):
எடுத்துப்போம். நம்ம ஏமாந்தது போல அவனும்
ஏமாறனும் தான. அப்படின்னு சொன்னாங்க.
சில வாரங்களிலேயே அடுத்த தடவ பயிர் செய்ற காலமும் வந்தது.
பரமார்த்த. குருவோ அந்த கூட்டாளிகிட்ட.
இந்த பாருங்க. இந்த.
தடவ மண்ணுக்கு மேல விலையுறதெல்லாம் எங்களுக்கு
புரிஞ்சுதா அப்படின்னு சொன்னாரு. இந்த கூட்டாளியோ பரமார்த்த

(30:54):
குருவையும். அவரோட.
சீடர்களையும் திரும்பவும் ஏமாத்த நெனச்சேன்.
அதனால இந்த தடவ. வேர்க்கடல்ல மரவள்ளிக்
கிழங்கெல்லாம். பயிறு செஞ்சான்.
இந்த தடவ குருவும் சீடர்களும் ரொம்ப கடுமையா உழைச்சாங்க.
குருவே செடிகள் எல்லாம் ரொம்ப வாழமா வளருது கொள்ள லாபம் கிடைக்க

(31:14):
போகுது. அப்படின்னு சொன்னா மடையான்.
அத கேட்டு மனசுலயே ரொம்ப மகிழ்ந்தாறு பரமர்த்தர் 12
மாசத்துக்கு அப்பறம் அறுவடை காலமும் வந்தது.
இந்த பாருங்கய்யா சீக்கிரமா மண்ணுக்கு மேல இருக்குறதெல்லாம்
எடுத்துட்டு போங்க நானு பூமிய தோண்டனும் அப்படின்னு சொன்னா இந்த
கூட்டாளி ஆனா செடிகளை எல்லாம் வெட்டும் போது மேல எதுவுமே.

(31:38):
காக்காதது பாத்த இந்த. சீடர்கள்.
என்ன குருவே இந்த தடவ எதுவுமே கிடைக்கல அப்படின்னு ரொம்ப அழுது
பழம்பினாங்க. குரு தேவா இந்த தடவையும் நம்ம.
மோசம் போயிட்டோமே அப்படின்னு அழவேஆரம்பிச்சுட்டான்.
மாட்டி ராத்திரி பகல காவல் காத்தும் இப்படி பயன் இல்லாம
போச்சே அப்படின்னு போலம்பு நாம் மடைய.

(32:01):
இது நிச்சயமா. ஏதோ சைத்தா என்னோட வேலையா தான்
இருக்கும். அப்படின்னு சொன்னா முட்டாள் எல்லா
சீடர்களும் பொழம்புனத கேட்டு பரமார்த்த குரு வ கொஞ்ச நேரம்
என்ன அமைதியா இருக்க விடுங்க அப்படின்னு சொல்லி அந்த இடத்துல
இருந்து கெளம்பி அவர் படுத்து தூங்குனா அந்த மரத்துக்கிட்டே
போய் உக்காந்தாரு. 12 மணி நேரம் கழிச்சு திரும்பவும் தன்னோட

(32:23):
சீடர்கள் இருக்கு இடத்துக்கு. வந்த அவரு.
அடேய் சீடர்களே இது சைதானோட வேலையும் இல்ல சனீஸ்வரனோட
வேலையும் இல்ல எல்லாம் நான் செஞ்சதவறுதான் அப்படின்னு சொன்னாரு.
என்ன குருவே சொல்றீங்க நீங்க செஞ்சு தவறா?
அப்படி என்ன செஞ்சீங்க. அப்படின்னு எல்லா சீடர்களும்
வியப்போட கேட்டாங்க. அதுக்கு பரமார்த்தரோ இந்த

(32:46):
பாருங்கடா. மரத்தடியில் படுத்து.
தூங்குனபோது புத்தி வந்ததா சொன்னேன்ல.
அதுவே தப்பு. அந்த மரம் புளிய மரமே இல்லையா?
அதுவே எனக்கு இப்ப தான் தெரிஞ்சதுவேற ஏதோ ஒரு மரத்தடில மாறி போய்
தப்பா தூங்கிட்டேன் வாங்க நம்ம உண்மையான புளியமரத்து தேடிப்
போவோம். அப்படின்னு சொன்னாரு.

(33:07):
உடனே எல்லா சீடர்களும் புள்ளிய மரமே புள்ளிய மரமே புத்தி கொடு
புள்ளைய மரமே புள்ளைய மரமே எங்க குருவுக்கு புத்தி கொடு.
எல்லா கண்ண மூடி தவம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
அவ்ளோ. தான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Betrayal: Weekly

Betrayal: Weekly

Betrayal Weekly is back for a brand new season. Every Thursday, Betrayal Weekly shares first-hand accounts of broken trust, shocking deceptions, and the trail of destruction they leave behind. Hosted by Andrea Gunning, this weekly ongoing series digs into real-life stories of betrayal and the aftermath. From stories of double lives to dark discoveries, these are cautionary tales and accounts of resilience against all odds. From the producers of the critically acclaimed Betrayal series, Betrayal Weekly drops new episodes every Thursday. Please join our Substack for additional exclusive content, curated book recommendations and community discussions. Sign up FREE by clicking this link Beyond Betrayal Substack. Join our community dedicated to truth, resilience and healing. Your voice matters! Be a part of our Betrayal journey on Substack. And make sure to check out Seasons 1-4 of Betrayal, along with Betrayal Weekly Season 1.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.