SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Episodes

October 3, 2025 5 mins
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (28 செப்டம்பர் – 4 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Mark as Played
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
நீண்ட வார விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
More than one in five Australians have a disability. But this large, diverse group faces disproportionate levels of discrimination and prejudice. - ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 22% பேர் மாற்றுத்திறனாளர்கள். உண்மையில், ஆஸ்திரேலியர்களில் ஐந்தில் ஒருவர் மாற்றுத்திறனுடன் வாழ்கிறார். ஆனால் அவர்களில் பலரின் அனுபவங்கள் — குறிப்பாக அவர்கள் அடிக்கடி சந்திக்கும் துன்புறுத்தல்கள் — எவருக்கும் தெரியாமல், கேட்கப்படாமலேயே உள்ளன.
Mark as Played
நாட்டில் First Home Buyers - முதலாவது வீடு வாங்குபவர்களுக்கான அரசின் புதிய 5% Deposit Scheme - முற்பணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Mark as Played
ஒருவர் அதிக சம்பளம் பெறும்போது வரி செலுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் சில வழிகளையும் அரசு அனுமதிக்கிறது. அப்படி வரியை குறைக்கும் Salary Sacrifice முறை பற்றி விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
மட்டக்களப்பில் சுமார் 35 வருட காலம் படையினர் வசமிருந்த பாடசாலை உள்ளிட்ட நிலப்பகுதி விடுவிப்பு மற்றும் அரச பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Mark as Played
India’s space research organisation has been achieving remarkable milestones that amaze the world. Dr. V. Narayanan serves as the Secretary of the Indian Space Department and the Chairman of the Indian Space Research Organisation (ISRO), which continues to accomplish successive achievements. During his visit to Australia, RaySel meets and speaks with him at the SBS studio. Part – 1. - உலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வ...
Mark as Played
SBS தமிழின் இன்றைய உலகச் செய்திகளின் பின்னணியில், காசா போர் நிலவரம், அமெரிக்காவின் காசா போர் நிறுத்த திட்டம், கத்தாரிடம் மன்னிப்புக் கேட்ட இஸ்ரேல், முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Mark as Played
ஆஸ்திரேலியாவின் சுகாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் செப்டம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை எழுதப்பட்ட்து. பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் (Registered Nurses), இனி டாக்டர்கள் போன்று நோயாளிகளுக்கு மருந்துகளை எழுதும் அதிகாரத்தை பெற்றார்கள். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Mark as Played
ஆஸ்திரேலியாவில் அடைக்கலமாக விரும்புவோருக்கு நுழைவுவாயிலாக விளங்கிய கிறிஸ்மஸ் தீவின் வரலாறு வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவின் 8,222 தீவுகளுள் கிறிஸ்மஸ் தீவு ஒன்று என்றாலும் தனக்கென்று தனித்த வரலாற்றை கொண்ட இந்த தீவு குறித்த தகவலை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Mark as Played
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டி மொழிபெயர்ப்பாளர்களான அண்ணாமலை மகிழ்நன், ராமலிங்கம் நந்தகுமார் மற்றும் NAATI அமைப்பின் National Operations Manager Michael Nemarich ஆகியோரது கருத்துக்களுடன் சிறப்பு விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
பர்மா தற்பொழுது மியன்மார் என்று அழைக்கப்படும் ஆசிய நாட்டில் தற்போது பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து பர்மாவில் வசிக்கும் அண்ணாதுரை மற்றும் அவரின் சகோதரி மணிமேகலை இருவரும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 2/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
Mark as Played
E-Arrival Card - டிஜிட்டல் முறையில் வருகை அட்டைகளை நிரப்பும் வசதியை இந்தியா இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
Superannuation வைத்திருக்கும் பலர் தங்களின் super கணக்கில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. Super கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களின் super கணக்கில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, ம...
Mark as Played
வங்கிகள் தரும் Credit Card மற்றும் Debit Card போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, எமாற்றப்படுவதை தவிர்ப்பது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Mark as Played
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேநேரம் ஹமாஸ் இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாகக் கூறுகிறது.இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Mark as Played

Popular Podcasts

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

    Cardiac Cowboys

    The heart was always off-limits to surgeons. Cutting into it spelled instant death for the patient. That is, until a ragtag group of doctors scattered across the Midwest and Texas decided to throw out the rule book. Working in makeshift laboratories and home garages, using medical devices made from scavenged machine parts and beer tubes, these men and women invented the field of open heart surgery. Odds are, someone you know is alive because of them. So why has history left them behind? Presented by Chris Pine, CARDIAC COWBOYS tells the gripping true story behind the birth of heart surgery, and the young, Greatest Generation doctors who made it happen. For years, they competed and feuded, racing to be the first, the best, and the most prolific. Some appeared on the cover of Time Magazine, operated on kings and advised presidents. Others ended up disgraced, penniless, and convicted of felonies. Together, they ignited a revolution in medicine, and changed the world.

    The Joe Rogan Experience

    The official podcast of comedian Joe Rogan.

    On Purpose with Jay Shetty

    I’m Jay Shetty host of On Purpose the worlds #1 Mental Health podcast and I’m so grateful you found us. I started this podcast 5 years ago to invite you into conversations and workshops that are designed to help make you happier, healthier and more healed. I believe that when you (yes you) feel seen, heard and understood you’re able to deal with relationship struggles, work challenges and life’s ups and downs with more ease and grace. I interview experts, celebrities, thought leaders and athletes so that we can grow our mindset, build better habits and uncover a side of them we’ve never seen before. New episodes every Monday and Friday. Your support means the world to me and I don’t take it for granted — click the follow button and leave a review to help us spread the love with On Purpose. I can’t wait for you to listen to your first or 500th episode!

    The Clay Travis and Buck Sexton Show

    The Clay Travis and Buck Sexton Show. Clay Travis and Buck Sexton tackle the biggest stories in news, politics and current events with intelligence and humor. From the border crisis, to the madness of cancel culture and far-left missteps, Clay and Buck guide listeners through the latest headlines and hot topics with fun and entertaining conversations and opinions.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.