Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார்.
புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.
To listen to full audiobook subscribe to
Kadhai Osai - Pr...
1. இஸ்லாம் மதத்தின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றி சொல்வீர்களா?
2. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் சொர்க்கம் நரகம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் இறுதி நாள் தீர்ப்பு பற்றியும் சொல்வீர்களா? இந்துமதத்தின் சொர்க்க நரக கோட்பாடுகளிலிருந்து அவை எவ்விதம் வேறு படுகின்றன?
3. இஸ்லாம் மதத்தின் ஷியா சுன்னி பிரிவுகள் பற்றியும் அவர்களுக்கிடையே இருக்கும் போராட்டங்கள் பற்றியும் சொல்வீர்களா?
4. இஸ்லாமின் ஸூஃபி பிரிவினர், அஹ்மதியா பிரிவினர் பற்...
ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு தூக்கம் பிடிக்காத இரவு. திடீரென மனதைத் தாக்கும் விசித்திர அனுபவங்கள், இருளில் மனம் அலைபாயும் பிரமைகள்…
மறுநாள், வீட்டுக்கு வரும் பிச்சைக்காரி காஞ்சனையின் வருகை அவரது அமைதியான மனதை சீர்குலைக்கிறது. அவள் சொல்லும் கதைகளும், அவளைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் அவரைப் பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன.
புதுமைப்பித்தனின் உளவியல் நுட்பமும், மர்மமும், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லையை பரிசோதிக்க...
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
#podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!
For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop
#podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting
உறையூர் அரசு லாயத்தில் பாரசீகக் குதிரைகள் பதினொன்று மாயமாகின்றன. தன் உயிருக்கு உலை வைக்கும் நிலையில் தலைமைச் சேவகன் மாரப்பன் கோயிலில் முறையிடுகிறான். அங்கு ‘பரிபாஷை’ தெரிந்த ஒரு மர்ம இளைஞன் வருகிறான்.
சோழர் காலத்தின் பக்தி, பேராசை, நட்பு ஆகியவை நிறைந்த திருப்பம் மிகுந்த சிறுகதை.
To listen to more audiobooks subscribe to
Kadhai Osai - Premium:
YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - h...
1. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை பற்றியும், உலகம் முழுவதும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதத்தில் அமைந்த அதன் செயல்பாட்டைப் பற்றியும் சொல்ல முடியுமா?
2. இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல இயலுமா?
3. கிறிஸ்துவ மதத்திலுள்ள பிரிவுகளான காத்தோலிக் -- ப்ராட்டஸ்டண்ட் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்வீர்களா?
4. முகம்மது நபி பற்றியும், அவர் எப்படி இஸ்லாமை மாபெரும் மத சக்தியாக உருவா...
அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.
To listen to m...
ஹாஸ்யமும் திகிலும் கலந்த ‘horror comedy’ இன்றய திரைப்படங்களில் நாம் நிறையவே பார்க்கிறோம். ஆனால் 1940களிலேயே கல்கி இந்த கதையை படைக்கிறார். ஒரு விதத்தில் நம் மனம் என்னும் வீட்டில் குடி இருக்கும் மூட நம்பிக்கை என்னும் பேய்களை உருவகமாக இதில் காட்டியதாக கொள்ளலாம்.
To listen to more audiobooks
Subscribe to Kadhai Osai - Premium:
YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - https://podcasts.ap...
1. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஆபிரஹாமிய மதங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்?
2. யூத மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?
3. கிறிஸ்துவ மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாசாரம் பற்றி விளக்க முடியுமா?
===============
இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் மு...
விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என்பது வீட்டு வரவு செலவுக்கு பொருத்தமான சொற்கள். மனைவியின் தங்க ஒட்யான ஆசையை நிறைவேற்ற கணவன் படும் அவஸ்த்தையை ஒரு ஹாஸ்யமான புனைவாக தருகிறார் கல்கி
To listen to more audiobooks
Subscribe to Kadhai Osai - Premium:
YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906
Spotify - https://open.spotify.co...
அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வ...
காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம்.
காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அறத்தின் உச்சத்தையும் இயற்கையின் ம...
ஒரு பிரபல பெண் நட்சத்திரம் தன் வாழ்க்கையை தானே பகிரும் ஒரு சுய சரிதை புனைவு .
To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#tamilaudiobooks #tamilbooks #kalki #kalkishortstories #deepikaarun #k...
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்!
To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:
YouTube - https://w...
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகு...
அப்பாசாமி என்னும் மாஸ்டர் மெதுவடை ஒரு பெண் மேல் கொள்ளும் மையலை கல்கியின் ஹாஸ்யத்துடன் கலந்து கேளுங்கள்.
To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#tamil #tamilaudiobooks #audiobooks #k...
ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது.
ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன.
பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிற...
ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்த...
கணவனின் அன்புக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் ஒரு பெண் தன்னோடு ஒத்த வயது பெண்ணின் தாம்பத்திய அந்யோன்யத்தை பொருக்க முடியாமல் தவிக்கிறாள். ஆசூயைக்கு வடிகால் நிம்மதி தருமா?
To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:
YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906
Spotify - https://open.spotify.com/show/5S...
Hey Jonas! The official Jonas Brothers podcast. Hosted by Kevin, Joe, and Nick Jonas. It’s the Jonas Brothers you know... musicians, actors, and well, yes, brothers. Now, they’re sharing another side of themselves in the playful, intimate, and irreverent way only they can. Spend time with the Jonas Brothers here and stay a little bit longer for deep conversations like never before.
Does hearing about a true crime case always leave you scouring the internet for the truth behind the story? Dive into your next mystery with Crime Junkie. Every Monday, join your host Ashley Flowers as she unravels all the details of infamous and underreported true crime cases with her best friend Brit Prawat. From cold cases to missing persons and heroes in our community who seek justice, Crime Junkie is your destination for theories and stories you won’t hear anywhere else. Whether you're a seasoned true crime enthusiast or new to the genre, you'll find yourself on the edge of your seat awaiting a new episode every Monday. If you can never get enough true crime... Congratulations, you’ve found your people. Follow to join a community of Crime Junkies! Crime Junkie is presented by Audiochuck Media Company.
The World's Most Dangerous Morning Show, The Breakfast Club, With DJ Envy, Jess Hilarious, And Charlamagne Tha God!
If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.
The official podcast of comedian Joe Rogan.